Word |
English & Tamil Meaning |
|---|---|
| அ 1 | a n. <>a. Brahmā; பிரமன். (தக்கயாகப். 65, உரை.) |
| அ 2 | a n. cf. அம். Beauty; அழகு. (பெரும்பாண். 412, கீழ்க்குறிப்பு.) |
| அ 3 | a n. (Astrol.) Letter representing vallūṟu in paca-paṭci; பஞ்சபட்சிகளுள் வல்லூறு குறிக்கும் எழுத்து. (பிங்.) |
| அ 4 | a n. (பரி. அக.) 1. Dried ginger; சுக்கு. 2. Long pepper; |
| அஇவனம் | aivaṉam n. Var. of ஐவனம். Mountain paddy; மலை நெல். (நன். 124, மயிலை.) |
| அஃகடி | aḵkaṭi n. cf. அக்கடி. Difficulty, trouble; துன்பம். (R.) |
| அஃகம் | aḵkam n. cf. அஃகு. Spring; நீரூற்று. (பிங்.) |
| அஃகு | aḵku n. Fitness; தகுதி. (சம். அக. Ms.) |
| அஃகுவஃகெனல் | aḵku-v-aḵkeṉal n. Expr. of restless wandering; ஓயாது அலைதற்குறிப்பு. அஃகுவஃகென்றுதிரியு மிடைமகனே (பெருந்தொ. 1423). |
| அக்கத்தான் | akkattāṉ n. cf. அக்காத்தான். Belleric myrobalan; தான்றி. (பச். மூ.) |
| அக்கதம் | akkatam n. <>a-kṣata. (நாநார்த்த.) 1. Parched grain; பொரி. 2. Grain; 3. Barley; |
| அக்கதயோனி | akkata-yōṉi n. <>id.+. Maiden, virgin; கன்னி. (சிந்தா. நி. 31.) |
| அக்கபாடம் | akka-pāṭam n. <>akṣa-pāṭa. Wrestling ground; மற்போர் பழகுங் களம். (W.) |
| அக்கம் 1 | akkam n. <>akṣa. Terrestrial latitude; பூகோளத்தின் குறுக்குரேகை. (W.) |
| அக்கம் 2 | akkam n. <>argha. (W.) 1. Price of grain; தானிய விலை. 2. Gold; |
| அக்கமம் | akkamam n. <>a-kṣamā. Impatience; பொறுக்கக் கூடாமை. (சிந்தா. நி. 31.) |
| அக்கமாலை | akka-mālai n. <>Akṣa-mālā. Arundhatī; அருந்ததி. (நாநார்த்த.) |
| அக்கதாரணை | akkara-tāraṇai n. <>akṣara+dhāraṇā. One of nava-tāraṇai, q.v.; நவதாரணையுள் ஒன்று. (யாப். வி. 96, பக். 516.) |
| அக்கரம் | akkaram n. <>akṣara. 1. Sky; ஆகாசம். (நாநார்த்த.) 2. Salvation; 3. Virtue; 4. That which is strong or virulent; |
| அக்கரவர்த்தி | akkara-vartti n. <>id.+vrddhi. (Poet.) A kind of verse; அக்கரவர்த்தனம். (தமிழ்விடு. 46.) |
| அக்கரவிந்து | akkara-vintu n. <>id.+. (šaiva.) Paicanti, the sound from the navel; பைசந்தி. (அஷ்டப்பிரக. இரத்தின. 40.) |
| அக்கரா | akkarā n. <>U. akarkarhā. Pellitory root; அக்கரகாரம். (மூ. அ.) |
| அக்கல் 1 | akkal n. <>Arab. aql. 1. Wisdom; sensibility; அறிவு. (P. T. L.) 2. News; |
| அக்கல் 2 | akkal n. The fore-part of a ship; கப்பலின் முன்னணியம். (M. Navi, 174.) |
| அக்கல்பிச்சல்பாய்கள் | akkal-piccal-pāykaḷ n. <>அக்கல்+. Fore-and-aft sails; கப்பலில் முன்னணியம் பின்னணியங்களை நோக்கி நிற்கும் பாய்கள். (M. Navi. 83.) |
