Word |
English & Tamil Meaning |
|---|---|
| அக்கறந்தான் | akkaṟantāṉ n. cf. அக்காத்தான். Chebulic myrobalan; கடுக்காய். (T. C. M. ii, 2, 429.) |
| அக்கனி | akkaṉi n. cf. அக்கினி. Rosy-flowered leadwort; செங்கொடிவேலி. (பரி. அக.) |
| அக்கா | akkā n. <>akkā. Mother; தாய். (W.) |
| அக்காகலம் | akkākalam n. Eaglewood; அகில். (பரி. அக.) |
| அக்காடிதம் | akkāṭitam n. A prepared arsenic; கவுரிபாஷாணம். (வை. மூ.) |
| அக்காணி | akkāṇi n. perh. akṣa+āṇi. Gross, material body; ஸ்தூல சரீரம். கயிற்றும் அக்காணி கழித்து (திவ். பெரியாழ். 5, 2, 3). |
| அக்காந்தி | akkānti n. cf. அக்கந்தம். Belleric myrobalan; தான்றி. (பரி. அக.) |
| அக்காரடியல் | akkāraṭiyal n. <>அக்காரவடிசில். Rice boiled in milk, with ghee and sugar; சர்க்கரைப்பொங்கல். (M. E. R. 582 of 1920.) |
| அக்காளி | akkāḷi n. See அக்காளிப்பிரசாதம். (S. I. I. iv, 83.) . |
| அக்காளிப்பிரசாதம் | akkāḷi-p-piracātam n. <>அக்காளி+. A kind of food-offering in temples; கோயிற்பிரசாதவகை. (S. I. I. iv, 83.) |
| அக்காளிமண்டை | akkāḷi-maṇṭai n. <>id.+. See அக்காளிப்பிரசாதம். (S. I. I. iv, 77.) . |
| அக்கானி | akkāṉi n. perh. அக்காரம்+நீர். Sweet toddy; பதநீர். Nā. |
| அக்கி 1 | akki n. prob. agni. An insect; பூச்சிவகை. (W.) |
| அக்கி 2 | akki n. cf. அங்கனி. Aloe; கற்றாழை. (சித். அக.) |
| அக்கிடம் | akkiṭam n. Sweet flag; வசம்பு. (சித். அக.) |
| அக்கிணி | akkiṇi n. cf. அக்குணி. Small quantity; சிறிது. அவள் எனக்கு அக்கிணியுண்டு கொடுத்தாள். |
| அக்கிதாரை | akkitārai n. <>akṣi-tārā. Eyeball; விழி. (W.) |
| அக்கிமகாரம் | akkimakāram n. <>அக்கரகாரம். Pellitory root; அக்கரகாரம். (பரி. அக.) |
| அக்கிமச்சா | akkimaccā n. Leaf of Indian winter cherry; அமுக்கிரா இலை. (பரி. அக.) |
| அக்கியம் | akkiyam n. (மருத்.) 1. Zinc ore; துத்தநாகங் கலந்த மண்கட்டி. 2. Lead ore; |
| அக்கியாதி | akkiyāti n. <>a-khyāti. (Phil.) Non-discrimination of difference between the preceived and the remembered constituents, resulting in error in practice; காணும் பொருளுக்கும் ஞாபகத்திலுள்ள பொருளுக்கும் வேறுபாடு அறியாமை. (விசாரசந். 334.) |
| அக்கியானி | akkiyāṉi n. <>a-jānin. (W.) 1. Person without spiritual knowledge; ஞானமில்லாதவன். 2. Ignorant person; |
| அக்கிரகாரப்பிரதிஷ்டை | akkirakāra-p-piratiṣṭai n. <>அக்கிரகாரம்+. Establishment of a number of Brahmin families in a village, one of capta-cantāṉam, q.v.; சப்தசந்தானத்துள் பார்ப்பனக்குடிகளை வீடுகட்டிக் குடியேற்றுகை. |
| அக்கிரகாரவாடை | akkirakāra-vāṭai n. <>id.+. Part of a village, exempt from revenue, usually owned by Brahmins but sometimes by other classes; பெரும்பாலும் பிராமணரும் சிறுபான்மை பிற வகுப்பினரும் அனுபவிக்கும் இறையிலி கிராமப்பகுதி. (W. G.) |
| அக்கிரகோடி | akkira-kōṭi n. <>agra+. (Astron.) Azimuth; மத்தியான ரேகைக்கும் உச்சி ரேகைக்கும் இடையேயுள்ள சக்கரவாளத்தின் பகுதி. Pond. |
| அக்கிரச்சா | akkira-c-cā n. <>id.+jyā. (Astron.) Sine of the amplitude; கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை. (W.) |
| அக்கிரசங்கை | akkira-caṅkai n. <>id.+saṅkhyā. Honors paid to the first in rank; சமூகத்தில் முதன்மைபற்றி ஒருவற்கு நடத்தும் மரியாதை. |
| அக்கிரசன்மன் | akkira-caṉmaṉ n. <>id.+. 1. Elder brother; தமையன். 2. Brahmin; |
| அக்கிரசா | akkira-cā n. <>id.+jyā. (Astron.) See அக்கிரச்சா. (W.) . |
| அக்கிரம் | akkiram n. <>agra. Sacred meal; food-offering; நிவேதன உணவு. போழங் குமர னமைச்ச அக்கிரம் (T. A. S. iii, 166). |
