Word |
English & Tamil Meaning |
|---|---|
| அக்கினிசில் | akkiṉicil n. cf. அக்கினிச்சிலம். White species of Malabar glory-lily; வெண்காந்தள். (பரி. அக.) |
| அக்கினிசூத்திரம் | akkiṉi-cūttiram n. <>அக்கினி+. Girdle of sacrificial grass, tied round the waist of a young Brahmin when investing him with the sacred thread; உபநயன காலத்தில் பிராமணச்சிறுவன் இடுப்பில் தரிக்குந் தருப்பைவடம். (W. G.) |
| அக்கினிசேகரம் | akkiṉi-cēkaram n. <>id.+. Turmeric; மஞ்சள். (பரி. அக.) |
| அக்கினித்தம்பன் | akkiṉi-t-tampaṉ n. <>id.+. šiva, in the form of a column of fire; சிவபெருமான். (W.) |
| அக்கினித்திரயம் | akkiṉi-t-tirayam n. <>id.+. The three sacrificial fires; முத்தீ. (W.) |
| அக்கினித்திராவகம் | akkiṉi-t-tirāvakam n. <>id.+. A plant; செடிவகை. (வை. மூ.) |
| அக்கினி நீர் | akkiṉi-nīr n. <>id.+. Nitric acid; திராவகவகை. Pond. |
| அக்கினிப்பிரளயம் | akkiṉi-p-piraḷayam n. <>id.+. Destruction of the world by fire; தீயினாலுண்டாம் உலகழிவு. (W.) |
| அக்கினிப்பிராமணன் | akkiṉi-p-pirā-maṇaṉ n. <>id.+. Brahmin who conducts the funeral rites when a dead body is cremated; பிரேதத்தைச் சுடும்போது கிரியைகளை நடத்துவிக்கும் பிராமணன். Cm. |
| அக்கினிப்பிளப்பு | akkiṉi-p-piḷappu n. <>id.+. Volcano; எரிமலை. (W.) |
| அக்கினிப்பொறி | akkiṉi-p-poṟi n. <>id.+. Gun; துப்பாக்கி. Mod. |
| அக்கினிபகவான் | akkiṉi-pakavāṉ n. <>id.+. Agni, the God of Fire; அக்கினிதேவன். (தக்கயாகப். 103, உரை.) |
| அக்கினிபுமான் | akkiṉi-pumāṉ n. <>id.+. Inam granted for the service of dancing with a fire-pot before the village goddess; தீச்சட்டியோடு கிராமதேவதையின் முன் ஆடுதற்காக விடப்பட்ட மானியம். (R. T.) |
| அக்கினிமண்டலம் | akkiṉi-maṇṭalam n. <>id.+. 1. The region of fire, one of capta-maṇṭalam, q.v.; சப்தமண்டலங்களுள் அக்கினிக்குரிய பிரதேசம். (சது.) 2. Lower abdomen; |
| அக்கினிமந்தம் | akkiṉi-mantam n. <>id.+. Indigestion; சீரணசத்திக் குறைவு. (W.) |
| அக்கினிமலை | akkiṉi-malai n. <>id.+. Volcano; எரிமலை. (W.) |
| அக்கினிமாடன் | akkiṉi-māṭaṉ n. <>id.+. A village deity; ஒரு கிராமதேவதை. (மதி. களஞ். ii, 97.) |
| அக்கினிமுகச்சூரணம் | akkiṉi-muka-c-cūraṇam n. <>id.+முகம்+. A kind of medicinal powder; மருந்துச் சூரணவகை. (சு. வை. ர. 297.) |
| அக்கினியன் | akkiṉiyaṉ n. <>agnīya. Mars; செவ்வாய். பவுமனக்கினியன் (சாதகசிந். 6). |
| அக்கினியாராதனைக்காரன் | akkiṉi-y-ārātaṉai-k-kāraṉ n. <>agni+. Parsee, as worshipping Fire; அக்கினியை வணங்கும் பாரசீகன். Pond. |
| அக்கினியாஸ்திரம் | akkiṉiyāstiram n. <>āgnēyāstra. Arrow emitting fire; தீயைக் கக்கிக்கொண்டு செல்லும் அம்பு. (W.) |
| அக்கினியோத்திரம் | akkiṉiyōttiram n. <>agni-hōtra. Sacrifice to Agni and certain other deities, performed every morning and evening; தினந்தோறும் காலைமாலைகளில் அக்கினி முதலிய தெய்வங்களைக் குறித்துச் செய்யும் ஓம விசேடம். (தக்கயாகப். 112, உரை.) |
| அக்கினிவாகம் | akkiṉi-vākam n. <>agni-vāha. Smoke. புகை. (சிந்தா. நி. 30.) |
| அக்கினிவீரியம் | akkiṉi-vīriyam n. <>agni-vīrya. Gold; பொன். (சிந்தா. நி. 30.) |
| அக்கினிவெள்ளை | akkiṉi-veḷḷai n. <>அக்கினி+. A species of ragi; கேழ்வரகு வகை. (விவசா. 3.) |
| அக்கினிஜாதன் | akkiṉi-jātaṉ n. <>agni-jāta. See அக்கினிசன்மன். (S. I. I. ii, 37.) . |
| அக்கினிஷ்டை | akkiṉiṣṭai n. <>agniṣṭhā. Fire-wood; விறகு. வெள்ளாளன் . . . ஆறுமாசந் தண்ணீரட்டுவதாகவும் ஆறுமாசம் அக்கினிஷ்டை இடுவதாகவும் (S. I. I. iii, 21). |
| அக்கினிஷ்டோமம் | akkiṉiṣṭōmam n. <>agniṣṭōma. A sacrifice; யாகவகை. (W.) |
| அக்கினிஸ்தம்பம் | akkiṉi-stampam n. <>agni+. Pillar of fire; தீப்பிழம்பான கம்பம். (W.) |
| அக்கினிஸ்தம்பனம் | akkiṉi-stampaṉam n. <>id.+stambhana. Art of suspending the action of fire; தீயைச் சுடாமலிக்கச் செய்யும் வித்தை. அமணர் தங்கள் அக்கினிஸ்தம்பன மந்திரத்தை நெருப்பிலிட (தக்கயாகப். 212, உரை). |
