Word |
English & Tamil Meaning |
|---|---|
| அகடு | akaṭu n. Top, ridge, as of roof; முகடு. (சம். அக. Ms.) |
| அகடுசெய் - தல் | akatu-cey- v. tr. prob. T. agadu+. To tease, vex; துன்புறுத்துதல். (W.) |
| அகடூரி | akaṭūri n. <>அகடு+ஊர்-. Snake; பாம்பு. (சிந்தா. நி. 11.) |
| அகண்டம் | akaṇṭam n. <>a-khaṇda. Brain; மூளை. (வை. மூ.) |
| அகண்டவிளக்கு | akaṇṭa-viḷakku n. <>அகண்டம்+. Perpetually burning lamp; நந்தாவிளக்கு. Colloq. |
| அகண்டாகாரஞானம் | akaṇṭākāra-āṉam n. <>அகண்டாகாரம்+. Omniscience; முற்றறிவு. (W.) |
| அகண்டாகாரவிருத்தி | akaṇṭākāra-virutti n. <>id.+. (W.) 1. Boundless desire; எல்லையற்ற விருப்பம். 2. Spiritual aspiration; |
| அகணி 1 | akaṇi n. <>அகம். Confidant; நம்பிக்கைக்குரிய நட்பினர். அகணியாகிய . . . சகுனி (பெருங். மகத. 26, 29). |
| அகணி 2 | akaṇi n. Gall nut; கடுக்காய். (சித். அக.) |
| அகணிதன் | akaṇitaṉ n. <>a-gaṇita. God, as Immeasurable; கடவுள். வேத முதல்வ வேதமி லகணித (பெருந்தொ. 193). |
| அகத்திக்கறுப்பு | akatti-k-kaṟuppu n. <>அகத்தி+. A kind of garment for certain village deities; சில கிராமதேவதைகளுக்குச் சாத்தும் ஆடைவகை. Tj. |
| அகத்திடு - தல் | akattiṭu- v. tr. <>அகம்+இடு-. 1. To insert; செருகுதல். (W.) 2. To enclose, enfold; |
| அகத்திணை | aka-t-tiṇai n. <>id.+. A treatise on aka-p-poruḷ; அகப்பொருள்பற்றி அமைந்த ஒரு நூல். (களவியற். 8.) |
| அகத்திப்பழுப்பு | akatti-p-paḻuppu n. <>அகத்தி+. See அகத்திக்கறுப்பு. Tj. . |
| அகத்தியர்தேவாரத்திரட்டு | akattiyar-tāvāra-t-tiraṭṭu n. <>அகத்தியர்+. A collection of 25 hymns from the Tēvāram, attributed to sage Agastya; அகத்தியர் திரட்டியதாகச் சொல்லப்படும் 25 தேவாரப்பதிகங்கள் கொண்ட தொகுதி. |
| அகத்தியா | akattiyā n. prob. agādhā. (W.) 1. Unfathomable abyss; எட்டாத ஆழம். 2. Ocean; |
| அகத்தீசுரப்புல் | akattīcura-p-pul n. <>Agastīšvara+. cf. அகத்தீசரறுகு. Harialli grass; அறுகம்புல். (சித். அக.) |
| அகத்தீடு | akattīṭu n. <>அகத்திடு-. Thought, idea; எண்ணம். அகத்தீடு முற்றும் பிரணவமாகப்பிறங்கி (கச்சி. வண்டு. 352). |
| அகத்துரைப்போன் | akatturaippōṉ n. <>அகம்+உரை-. (R.) 1. God; கடவுள். 2. The inner voice, the voice of conscience; |
| அகத்துறுப்பு | akattuṟuppu n. <>id.+. 1. Qualities of the heart, as kindness, mercy; அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு. அகத்துறுப் பன்பிலவர்க்கு (குறள், 9). 2. Internal organs; |
| அகதகாரன் | akata-kāraṉ n. <>agada+. Physician; மருத்துவன். (வை. மூ.) |
| அகதி | a-kati n. <>a+gati. The path of salvation; மோட்சகதி. அடைந்தனை அகதியை (மேருமந். 173). |
| அகதிக்ஷேத்திரத்தார் | akati-kṣēttirattār n. <>அகதி+. Celestials higher than those of the Svarga; சுவர்க்கவாசிகளிலும் பெரியவர். (தக்கயாகப். 352, உரை.) |
| அகநிலை | aka-nilai n. <>அகம்+. 1. Inside; உள்ளிடம். (W.) 2. God, as residing in one's mind; |
| அகநிலையொத்தாழிசை | akanilai-y-ottāḻicai n. <>அகநிலை+. 1. (Pros.) A kind of kali verse; கலிப்பா வகை. (பாப்பா. 91.) 2. (Pros.) An element of kali verse; |
| அகப்பக்கம் | aka-p-pakkam n. <>அகம்+. (Log.) Inference connected with mental or religious truths; மனோதத்துவம் அல்லது சமயச்சார்பான உண்மையைப்பற்றிய அனுமானம். (W.) |
| அகப்படச்சூத்திரி - த்தல் | aka-p-paṭa-c-cūttiri- v. intr. <>id.+படு-+. To compose sūtras of obscure meanings; பொருள் புலப்படாது உள்ளடங்குமாறு சூத்திரஞ்செய்தல். ஆசிரியர் . . . அகப்படச்சூத்திரியார் (தொல். சொல். 35, சேனா.). |
| அகப்படு - த்தல் | akappaṭu- v. tr. Caus. of அகப்படு-. To entrap; வசப்படுத்துதல். வலையு ளகப்படுத்து (திவ். திருவாய். 5, 3, 7). |
| அகப்பத்தியம் | aka-p-pattiyam n. <>அகம்+. 1. Diet or regimen observed during the course of taking medicine, dist. fr. maṟu-pattiyam; மருந்து உண்ணுங்காலத்துக் கொள்ளும் பத்திய உணவு. Loc. 2. Abstention from sexual relations, while under medical treatment; |
