Word |
English & Tamil Meaning |
|---|---|
| அகப்பரம் | aka-p-param n. perh. id.+புறம். Pial; தின்ணை. (W.) |
| அகப்பரிவாரம் | aka-p-parivāram n. <>id.+. Attendants of a royal household; அரண்மனைப் பரிவாரங்கள். (M. E. R. 146 of 1925.) |
| அகப்பற்று | aka-p-paṟṟu n. <>id.+. 1. Land divided amongst the share-holders of a village periodically and held in severalty; கிராமப் பங்காளிகள் அவ்வப்போது பிரித்து அனுபவிக்குங் கிராம நிலம். (R. T.) 2. Land which from the beginning has been fed by a tank; |
| அகப்பாட்டெல்லை | akappāṭṭellai n. <>அகப்பாடு+. Inclusive limit or boundary; குறித்த வரம்பைத் தன்னகத்தடக்கிக் கொள்ளும் எல்லை. (தொல். எழுத். பாயி. இளம்.) |
| அகப்பாடு | akappāṭu n. <>அகப்படு-. 1. Being close; நெருங்கியிருக்கை. அகப்பாட்டண் மையன் (பெருங். மகத. 18, 20). 2. Discovery; |
| அகப்பு 1 | akappu n. prob. ஆப்பு. Wedge; மரப்பிளப்பிற் செலுத்தும் மரத்துண்டு. Loc. |
| அகப்பு 2 | akappu n. cf. உகப்பு. Height; எழுச்சி. (சம். அச. Ms.) |
| அகப்புலி | aka-p-puli n. <>அகம்+prob. பொலி-. Things, property; திரவியம். (கரு. அக.) |
| அகப்புறத்தினை | aka-p-puṟa-t-tiṇai n. <>id.+. (Puṟap.) Major themes, not intimately related to aka-t-tiṇai, i.e., kai-k-kiḷai, peruntiṇai, etc.; அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை பெருந்திணை முதலியன. (யாப். வி. பக். 529.) |
| அகப்பூசை | aka-p-pūcai n. <>id.+. Mental worship; மானச பூசை. Loc. |
| அகப்பைக்கூடு | akappai-k-kūṭu n. <>அகப்பை+. Rack for ladles; அகப்பைசொருகி. Colloq. |
| அகபார் | akapār n. <>U. akhbār. News; செய்தி. (P. T. L.) |
| அகம் 1 | akam n. <>agha. 1. Personal faults, as attachment, hatred, etc.; இராகம் துவேஷம் முதலிய தோஷம். (நாநார்த்த.) 2. That which is had; evil; |
| அகம் 2 | akam n. cf. அககந்தம். Sulphur; கந்தகம். (வை. மூ.) |
| அகம்படி | akam-paṭi n. <>அகம்+. 1. Lower part of the belly; அடிவயிறு. (தேவா. 946, 7.) 2. See அகம்படியர். திருவகம்படியில் யோகினிகளே (தக்கயாகப். 95). 3. That which is within; |
| அகம்படிப்பெண்டுகள் | akampaṭi-p-peṇ-ṭukaḷ n. <>அகம்படி+. Maid-servants, as in a temple; பணிப்பெண்கள். (தக்கயாகப். 95, உரை.) |
| அகம்படிமுதலிகள் | akampaṭi-mutali-kaḷ n. <>id.+. Male servants, as in a temple; பணியாளர். (I. M. P. Cg. 919.) |
| அகம்படியர் | akampaṭiyar n. <>id. Domestic servants; அணுக்கத்தொண்டு செய்வோர். (தக்கயாகப். 431.) |
| அகம்பம் | akampam n. Kaṟpari-pāṣāṇam. a mineral poison; கற்பரிபாஷாணம். (வை. மூ.) |
| அகம்பாடு | akam-pāṭu n. <>அகம்+படு-. Essential truth; உள்ளீடான தத்துவம். விஞ்சையி னகம்பா டுணர்ந்தறிவு முற்றபய னுற்றவரை யொத்தாள் (கம்பரா. கோலங். 39). |
| அகம்பிரமம் | akam-piramam n. <>aham+. (W.) 1. Self-importance; அகம்பாவம். 2. Pride; |
| அகம்மியை | akammiyai n. <>a-gamyā. Harlot; பொதுமகள். (W.) |
| அகமடல் | aka-maṭal n. <>அகம்+. Lath; பாளை. அகமடல் வதிந்த வண்புபுரி பேடை (பெருங். மகத. 4, 47). |
| அகமணைத்தட்டு | aka-maṇai-t-taṭṭu n. <>id.+மணை+. A part in the frame-work of a cart; வண்டியி னுறுப்புவகை. புறமணைப்பலகையு மகமணைத் தட்டும் (பெருங். உஞ்சைக். 58, 50). |
| அகமதி | aka-mati n. <>aham+mati. Egotism; அகங்காரம். அகமதியைப் பிறர்க்களித்திட் டாட்டியிடும் பெருமாள் (பாடுது. பெருமாள். 9). |
| அகமமரம் | akama-maram n. cf. அகம். Panicled babool; வெள்வேலமரம். (சித். அக.) |
| அகமருஷணபாதாளயோகம் | akama-ruṣaṇa-pātāḷa-yōkam n. <>aghamarṣaṇa+pātāla+. A yōga; யோகவகை. மானசதடாகத்தில் அகமருஷணபாதாளயோகம் பண்ணின துர்வாசர் (தக்கயாகப். 552, உரை). |
| அகமாலிகம் | akamālikam n. Black coom teak; கருங்குமிழ் மரம். (சித். அக.) |
| அகமிசைக்கிவர் - தல் | akamicaikkivar- v. intr. <>அகம்+மிசை+இவர்-. To fight on the ramparts; புரிசைகளின்மே மேறிநின்று போர்புரிதல். அகமிசைக்கிவர்ந்தோன் பக்கமும் (தொல். பொ. 68). |
| அகமிந்திரம் | akamintiram n. <>aham-indra. (Jaina.) See அகமிந்திரலோகம். அருகன துருவ மில்லா ரகமிந்திரத்துட் டோன்றார் (மேருமந். 75). . |
