Word |
English & Tamil Meaning |
|---|---|
| க்ஷணபவபங்கம் | kṣaṇa-pava-paṅkam n.<>id.+ bhava + bhaṅga. See கணபங்கம். சந்திரன் பௌத்தசமயத்தானென்றுணர்க; க்ஷணபவபங்கத்தால் (தக்கயாகப். 183, உரை). . |
| க்ஷணம் | kṣaṇam n. <>kṣaṇa. Moment. See கணம்1. (தக்கயாகப். 183, உரை.) |
| க்ஷணனம் | kṣaṇaṉam n. <>க்ஷணி-. Invitation; அழைப்பு. Nā. |
| க்ஷணி - த்தல் | kṣaṇi- 11 v. tr. <>M. kṣaṇi. To invite; அழைத்தல். Nā. |
| க்ஷணிகம் | kṣaṇikam n. <>kṣaṇika. See கணிகம்2. (மணி. 27, 191, உரை.) . |
| க்ஷணிகலிங்கம் | kṣaṇika-liṅkam n. <>kṣaṇika-liṅga. See கணிகம்2. (மீனாட். சரித். 1, 27). . |
| க்ஷத்திரியன் | kṣattiriyaṉ n. <>kṣattriya. Member of the second or military caste, one of nāl-vakai-varuṇam, q.v.; நால்வகைவருணத்துள் இரண்டாம் வருணத்தான். |
| க்ஷதசுக்கிலம் | kṣata-cukkilam n. <>kṣata+. Ulcer of the cornea; கண்களின் சவ்வி லுண்டாகும் ரோகம். (இங். வை. 364). |
| க்ஷதரோகம் | kṣata-rōkam n. <>id.+. See க்ஷயரோகம். (பைஷஜ.) . |
| க்ஷதை | kṣatai n. <>kṣata. That which is broken or spoilt; கேடுற்றது. (W.) |
| க்ஷபணகன் | kṣapaṇakaṉ n. <>kṣapaṇaka. 1. The Buddha; புத்ததேவன். (W.) 2. Buddhist; 3. Jain; |
| க்ஷபணமதம் | kṣapaṇa-matam n. <>kṣapaṇa-mata. 1. Buddhism; புத்தமதம். 2. Jainism; |
| க்ஷபணன் | kṣapaṇaṉ n. <>kṣapaṇa. See க்ஷபணகன். . |
| க்ஷமாபாரமிதை | kṣamā-pāramitai n. <>kṣamā+. (Buddh.) See க்ஷமை, 2. . |
| க்ஷமி - த்தல் | kṣami- 11 v. tr. <>kṣam. To bear with, endure, forgive, pardon. See சமி5-. |
| க்ஷமை | kṣamai n. <>kṣamā. 1. Patience. See கமை2. 2. (Buddh.) Patience, one of tacapāramitai, q.v.; |
| க்ஷய | kṣaya n. <>kṣaya. 1. The last year of the Jupiter cycle. See அட்சய. (பஞ்.) 2. (Arith.) Minus; |
| க்ஷயகாசம் | kṣaya-kācam n. <>kṣaya+kāša. Pulmonary tuberculosis, phthisis; காச நோய்வகை. |
| க்ஷயபோக்கியம் | kṣaya-pōkkiyam n. <>id.+. Usufructuary mortgage which is extinguished by the mortgage realising the principal and interest by the enjoyment of the land for a stipulated term of years; வாங்கிய கடனும் வட்டியும் ஒரு காலவளவுக்குள் தீரும்படி கடன் கொடுத்தவனது அனுபவத்திற்கு நிலத்தைவிடும் ஸ்வாதீன அடைமானம். |
| க்ஷயம் | kṣayam n. <>kṣaya. 1. See சயம்3. . 2. Pollution on the death of a relation within particular degrees; |
| க்ஷயமாஸம் | kṣaya-māsam n. <>id.+. (Astron.) Suppressed lunar month; க்ஷயப்பட்ட சாந்திரமாதம். (பஞ்.) |
| க்ஷயரோகம் | kṣaya-rōkam n. <>id.+. Consumption. See சயரோகம். |
| க்ஷயி - த்தல் | kṣayi- 11 v. intr. <>க்ஷயம். To decrease; to wane, as the moon; குறைதல். |
| க்ஷவரகன் | kṣavarakaṉ n. <>kṣaurika. Barber; அம்பட்டன். |
| க்ஷவரம் | kṣavaram n. <>kṣaura. Shaving. See சௌரம்2. (பதார்த்த. 1319.) |
| க்ஷா | kṣā. . The compound of க்ஷ் and ஆ. . |
| க்ஷாத்ரம் | kṣātram n.<>kṣātra. 1. That which pertains to a kṣattiriyaṉ; க்ஷத்திரியனுக்குரியது. 2. Enmity; |
| க்ஷாந்தி | kṣānti n.<>kṣānti. Patience, forbearance. See க்ஷமை, 1. |
| க்ஷாமகாலம் | kṣāma-kālam n.<>kṣāma.+. Famine; season of scarcity; பஞ்சகாலம். |
| க்ஷாமணம் | kṣāmaṇam n.<>kṣāmaṇa. Requesting one to forbear; பொறுத்துக்கொள்ள வேண்டுகை. (கோயிலொ. 41.) |
| க்ஷாமதேவதை | kṣāma-tēvatai n. <>kṣāma+. Worthless, poverty stricken person, a term used in derision; உபயோகமற்ற ஏழை. |
| க்ஷாமம் | kṣāmam n. <>kṣāma. Scarcity, famine; பஞ்சம். |
| க்ஷாரம் | kṣāram n. <>kṣāra. See காரம்1, 1, 2, 3. . |
| க்ஷி | kṣi. . The compound of க்ஷ் and இ. . |
| க்ஷிதி | kṣiti n. <>kṣiti. 1. Earth; பூமி. 2. One hundred trillions; 3. (Mus.) A division of the fifth note of the gamut; |
