Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| ஹுக்கும்நாமா | hukkum-nāmā n. <>U. hukm-nāmā. (R. T.) 1. Written order; எழுத்துமூலமாகப் பிறப்பிக்கும் உத்திரவு. 2. Standing order or set of rules for the administration of the revenues of a district;  | 
| ஹுகும் | hukum n. See ஹுக்கும். (C. G.) .  | 
| ஹுங்காரம் | huṅkaram n. <>huṅ-kāra. See உங்காரம், 1. .  | 
| ஹுசூர் | hucūr n. <>Arab. huzūr. See உசூர். .  | 
| ஹுசூர்க்கச்சேரி | hucūr-k-kaccēri n. <>id.+. See உசூர்க்கச்சேரி. .  | 
| ஹுடாஹுடியாய் | huṭahuṭi-y-āy adv. <>Hind. hūdā-hūdi + ஆ6-. (C. G.) 1. With great effort; பிரயாசையோடு. 2. Swiftly;  | 
| ஹுண்டி | huṇṭi n. <>U. huṇdi. See உண்டி3. (C. G.) .  | 
| ஹுண்டியல் | huṇṭiyal n. Bill of exchange. See உண்டி3, 1. (C. G.)  | 
| ஹுதஞ்செய் - தல் | huta-cey- v. tr. <>huta+. To offer oblations in the sacrificial fire; ஓமஞ்செய்தல். (S. I. I. ii, 195.)  | 
| ஹும் | hum int. An exclamation indicating disapproval or dissatisfaction; அதிருப்தியைக் காட்டுதற்கு அறிகுறியாக வழங்குஞ் சொல்.  | 
| ஹுலூஸ்தீர்வை | hulūs-tīrvai n. <>E. Hurdis+. Assessment fixed in Dindigul, by Mr. Hurdis; ஹுர்டிஸ்துரையால் திண்டுக்கல் ஜில்லாவில் ஏற்படுத்தப்பட்ட தீர்வை. (R. T.)  | 
| ஹுன் | huṉ n. Pagoda, a gold coin of the value of Rs. 3 12; வராகன். (C. G.)  | 
| ஹுஜ்ஜத் | hujjat n. <>Arab. hujjat. Obstacle; தடை. (C.G.)  | 
| ஹுஜ்ஜத்காரன் | hujjat-kāraṉ n. <>ஹுஜ்ஜத்+காரன்1. Person who obstructs an officer in the discharge of his duty; உத்தியோகஸ்தனை வேலை செய்யவொட்டாது தடுப்பவன். (C. G.)  | 
| ஹுஜூர் | hujūr n. See ஹுசூர். (C. G.) .  | 
| ஹுஷார் | huṣār n. <>U. hushyār. 1. See உஷார். (C. G.) . 2. A word uttered as a warning meaning 'beware';  | 
| ஹுஷியார் | huṣiyār n. See ஹுஷார். .  | 
| ஹுஸூர் | husūr n. See ஹுசூர். .  | 
| ஹூ | hū. . The compound of ஹ் and ஊ. .  | 
| ஹூணன் | hūṇaṉ n. <>hūṇa. 1. See ஊணன்1. . 2. Foreigner;  | 
| ஹூஹூ | hūhū n. <>Hūhū. See ஊகூ. .  | 
| ஹூஹூவெனல் | hūhū-v-eṉal n. See கூகூவெனல். .  | 
| ஹெ | he. . The compound of ஹ் and எ. .  | 
| ஹெஜீப் | hejīp n. 1. Deputy, delegates; பிரதிநிதி. 2. Mirasdar's agent for obtaining information from the Taluk office about revenue matters;  | 
| ஹே 1 | hē. . The compound of ஹ் and ஏ. .  | 
| ஹே 2 | hē int. See ஏ5, 1. .  | 
| ஹேட்டு | hēṭṭu n. <>E. head. Police head constable. See ஏட்டு.  | 
| ஹேத்தி | hētti n. Leech of square sails; சதுரப்பாய்களின் பக்க விளிம்பு. (மாலுமிசா. 217).  | 
| ஹேத்தியாலத்து | hētti-y-ālattu n. <>ஹேத்தி+. Leech-lines, ropes attached to the leech of a sail to hoist it by; சதுரமான பாய்களின் பக்கவோரங்களிற் கட்டியிருக்குங் கயிறு. (மாலுமிசா. 87.)  | 
| ஹேது | hētu n. <>hētu. See ஏது3, 1, 2, 3, 5, 6, 7, 8. .  | 
| ஹேதுப்ரபவதர்மம் | hētu-prapava-tarmam n. <>id.+ prabhava+. (Buddh.) See ஏதுநிகழ்ச்சி. (மணி. 3, 4, உரை.) .  | 
| ஹேமந்தம் | hēmantam n. <>hēmanta. A rtu. See ஏமந்தருது.  | 
| ஹேமம் | hēmam n. <>hēman. Gold. See ஏமம்3.  | 
| ஹேமலம்ப | hēmalampa n. <>Hēmalamba. The 31st year of the Jupiter cycle. See ஏவிளம்பி. (பஞ்.)  | 
| ஹேமாரவிந்தபரிமள நியாயம் | hemā-ravinta-parimaḷa-niyāyam n. <>hēmāravinda+parimala+. (Log.) A Nyāya in illustraion of an excellence of one kind co-existing with an excellence of another kind, as a lotus made of gold having the fragrance of the lotus; பொன்னாலியன்ற தாமரை நறுமணமுமுடையதாய் இருப்பது போலச் சிறந்ததொன்று வேறொரு சிறப்பினையும் பெற்றுள்ளதாகக் கூறும் நெறி.  | 
