Word |
English & Tamil Meaning |
---|---|
ஒசி - த்தல் | oci- 11 v. tr. To give; கொடுத்தல். (அக. நி.) |
ஒசிதம் | ocitam n. Aloe; கற்றாழை. (வை. மூ.) |
ஒஞ்சரி - த்தல் | ocari- 11 v. intr. <>ஒருச்சரி-. To lie on one side; ஒரு பக்கமாய்ச் சாய்த்தல். இடது கைப்புறமாய் ஒஞ்சரித்துச் சயனிக்க வேண்டும் (ஜீவப்பிரம்மைக்ய. பக். 634). |
ஒஞ்சான் | ocāṉ n. A kind of fish; மீன்வகை. கோளையாளலொஞ்சான் (குருகூர்ப். 7). |
ஒஞ்சி - த்தல் | oci- 11. v. intr. To control one's mind; மனத்தையடக்குதல். (யாழ். அக.) |
ஒஞ்சு - தல் | ocu- 5 v. intr. See ஒஞ்சி-. (யாழ். அக.) . |
ஒட்டகப்பட்சி | oṭṭaka-p-paṭci n. <>ஒட்டகம்+. Ostrich; தீக்குருவி. Pond. |
ஒட்டடை | oṭṭaṭai n. Condition of being ready for measurement, as of harvested paddy; பொலிதூற்றி அளப்பதற்குச் சித்தமான நிலை. Madu. |
ஒட்டப்பிடி - த்தல் | oṭṭa-piṭi- v. tr. <>ஒட்டு-+. 1. To hold fast or tight; as the reins og horse; இழுத்துப் பிடித்தல். Colloq. 2. To stretch too hard, as in measuring cloth; 3. To apply pressure to; to compel; |
ஒட்டம் 1 | oṭṭam n. <>id. Agreement; ஒப்பந்தம். Pond. |
ஒட்டம் 2 | oṭṭam n. cf. lōṣṭa. Potsherd; ஓடு (யாழ். அக.) |
ஒட்டாவுருவம் | oṭṭā-v-uruvam n. <>ஒட்டு- + ஆ neg.+. Stone image, dist. fr. oṭṭuruvam; கற்சிலை. (யாழ். அக.) |
ஒட்டிகக்குவான் | oṭṭi-kakkuvāṉ n. prob. id.+. A grass; ஒருவகைப் புல். (யாழ். அக.) |
ஒட்டிடதற்கடமை | oṭṭi-taṟ-kaṭamai n. perh. id.+ தன்+. A customary due payable by the cultivator; குடியானவன் கொடுக்குங் கடமைகளுளொன்று. (A. A. S. iii, 32.) |
ஒட்டியான் | oṭṭiyāṉ n. <>id. Attendant; கையாள். ஒட்டியானும் இல்லை புட்டிக்கடுப்பால் உளைந்தேன் (வள்ளி. கதை. Ms.). |
ஒட்டியுப்பு | oṭṭi-y-uppu n. prob. id.+. Saltpetre; வெடியுப்பு. (மூ. அ.) |
ஒட்டீரம் | oṭṭīram n. <>id.+. Moistness; ஈரங்கசிகை. Loc. |
ஒட்டு - தல் | oṭṭu- 5 v. intr. 1.To unite, join; கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68). 2. To abide permanently; |
ஒட்டு 1 | oṭṭu n. <>ஒட்டு-. 1. Tax; வரி. வேறு ஒட்டுக்கொண்டு வருகிற நிலத்துத் தரம்பெற்ற நிலம் (S. I. I. viii, 23). 2. (Gram.) Compound word; 3. A kind of small earring; 4. A masonry projection along the front of a house; |
ஒட்டு 2 | oṭṭu n. cf. ஒற்று. Hiding place; ஒளிப்பிடம். (யாழ். அக.) |
ஒட்டுக்காயம் | oṭṭu-k-kāyam n. <>ஒட்டு+. Complete starvation; பட்டினிகிடக்கை. Tinn. |
ஒட்டுச்சம்பா | oṭṭu-c-campā n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (விவாச. 1.) |
ஒட்டுச்சுண்ணாம்பு | oṭṭu-c-cuṇṇāmpu n. <>id.+. Hydraulic cement; நூற்றுக்கு 40 பங்கு களிமண் சேர்ந்த சுண்ணாம்பு. (கட்டட. சா.) |
ஒட்டுத்தீட்டுக்கலப்பு | oṭṭu-t-tīṭṭu-k-kalappu n. <>id.+ தீட்டு+. Blood-relation-ship; இரத்தக்கலப்பான உறவு. (யாழ். அக.) |
ஒட்டுப்பிரிமொழி | oṭṭu-p-piri-moḻi n. <>id.+. (Rhet.) A defect in poetry; செய்யுட் குற்றங்களுளொன்று. (யாப். வி. 525.) |
ஒட்டுப்பொறுக்கி | oṭṭuppoṟukki n. <> ஒட்டுப்பொறுக்கு-. Beggar who lives on leavings of food; எச்சிற்பொறுக்கி. ஒட்டுப்பொறுக்கி நட்டுவக்காலி. Tinn. |
ஒட்டுப்பொறுக்கு - தல் | oṭṭu-p-poṟukku- v. tr. <>ஒட்டு+. To glean scattered remains; as of food; to scrape together; சிந்தினவற்றைச் சேகரித்தல். Loc. |
ஒட்டுருவம் | oṭṭuruvam n. <>ஒட்டு -+ Wooden image, dist. fr. oṭṭā-v-uruvam; மரவிக்கிரகம். (யாழ். அக.) |
ஒட்டை | oṭṭai n. prob. ஒற்றை [T. uddi.] 1. Equal; சமானம். 2. Helper in a game; |
ஒட்டைத்திருக்கை | oṭṭai-t-tirukkai n. prob. ஒட்டை+. A kind of tirukkai fish; திருக்கைமீன்வகை. (R.) |
ஒட்பம் | oṭpam n. <>ஒண்-மை. (யாழ். அக.) 1.Beauty; அழகு. 2. Benefit; 3. Excellence; |