Word |
English & Tamil Meaning |
---|---|
ஒருத்தளி - த்தல் | oruttaḷi- 11 v. intr. prob. ஒரு+தளிர்-. To shoot simultaneously, as ears of corn in a field; வயலிற் பயிர்முழுவதிலுங்கதிர்பரிதல். Loc. |
ஒருப்பார்வை | oru-p-pārvai n. <>id.+. Intent gaze; விடாதுபார்க்கும் பார்வை. (யாழ். அக.) |
ஒருப்பு | oruppu n. <>id. See ஒருவந்தம் ஒதினார்க்கு முணர்வொருப்பாயதே (நீலகேசி, 212). . |
ஒருப்புறவன் | oru-p-puṟavaṉ n. prob. id.+புறம். A kind of pearl; முத்துவகை. (S. I. I. ii, 206.) |
ஒருபக்கவாரம் | oru-pakka-vāram n. <>id.+பக்கம்+. Partiality; பட்சபாதம். (யாழ். அக.) |
ஒருபடித்தாய் | oru-paṭittāy adv. <>id.+படி. With effort; பிரயாசமாய். (யாழ். அக.) |
ஒருபடிப்பட | oru-paṭi-paṭa adv. <>id.+id.+படு -. Uninterruptedly; இடைவிடாமல். ஏழுநாள் ஒருபடிப்பட மலையைச் சுமந்து (திவ். பெரியாழ். 3, 4, 4, வ்யா. பக். 602). |
ஒருபொருண்மொழி | oru-poruṇ-moḻi n. <>id.+பொருள்+. A defect in poetry; செய்யுட் குற்றங்களுள் ஒன்று. (யாப். வி. 525.) |
ஒருபோகம் | oru-pōkam n. <>id.+. Single crop; ஆண்டுக்கு ஒருமுறை விளைவு. (R. T.) |
ஒருமாதக்கருப்பு | orumātakkaruppu n. Saltpetre; வெடியுப்பு. (மூ. அ.) |
ஒருமூச்சாய் | oru-mūccāy adv. <>ஒரு+மூச்சு+ஆ-. With sustained, continuous manner; at one stretch; ஒரே தொடர்ச்சியாய். ஒருமூச்சாய் வேலைசெய்தான். |
ஒருவந்தம் | oru-v-antam n. <>id.+. Similarity; agreement; ஒற்றுமை. (யாழ். அக.) |
ஒல்லை | ollai n. prob. தொல்லை. Trouble; தொந்தரவு. (அக. நி.) |
ஒலிகாரம் | oli-kāram n. <>ஒலி-+. Alum; படிக்காரம். (மூ. அ.) |
ஒலியல் | oliyal n. 1. Illness; நோய். (அக. நி.) 2. Fire; |
ஒலு | olu n. <>Arab. wazu. Ablution before prayer; தொழுகைக்குமுன் கைகால் முதலியன கழுவுகை. Muham. |
ஒழி | oḻi n. cf. அழி. Bundle of corn sheaves; அரிக்கட்டு. (யாழ். அக.) |
ஒழிப்பு - தல் | oḻippu- 5 v. tr. <>ஒழி-. To destroy, remove; ஒழித்தல். அவல மொழிப்பியவன்வயிற் றிசையா (பெருங். இலாவாண. 9, 229). |
ஒழுக்கல் | oḻukkal n. <>ஓழுகு-. Rising, elevation; எழுச்சி. (யாழ். அக.) |
ஒழுக்கவணக்கம் | oḻukka-vaṇakkam n. <>ஒழுக்கம்+. Good conduct; நல்லொழுக்கம். (யாழ். அக.) |
ஒழுக்கறை | oḻukkaṟai n. prob. ஒழுக்கு-+. Steel; உருக்கு. (நாமதீப.) |
ஒழுக்கு - தல் | oḻukku- 5 v. tr. Caus. of ஒழுகு-. To cause to float along or flow down; மிதந்துபோக விடுதல். பேராற்றிடை மிதவைப் பேழையினிட்டு ஒழுக்கின இளங்குமரனும் (பாரத வெண். 195, உரை). |
ஒழுக்கை | oḻukkai n. prob. ஓழுக்கு-. Lane; சந்து. ஒழுக்கை கிழக்கினின்றும் மேற்குநோக்கிப் போகிற செவ்வை (S. I. I. V, 138). |
ஒழுகு | oḻuku n. <>ஒழுகு-. cf. ஒழுகை. 1. Cart, carriage; வண்டி. (யாழ். அக.) 2. cf. ஒழுங்கு. Row, as of trees; |
ஒழுகுசங்கிலி | oḻuku-caṅkili n. <>id.+. A kind of chain; தொடர்சங்கிலி. தன்னோடொக்க ஒழுகுசங்கிலியிலே கட்டுண்டுழலுகிற க்ஷேத்ரக்ஞர் காலிலே விழப்பண்ணியும் (ரஹஸ்ய. 194). |
ஒள்ளி | oḷḷi n. <>ஒண்-மை. (அரு. நி.) 1. Red gold; செம்பொன். 2. šukra; |
ஒள்ளிமை | oḷḷimai n. <>id. Bright intelligence; அறிவின் ஒட்பம். ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது (குறள், 423, மணக்.). |
ஒளி | oḷi n. <>id. A quality of verse, one of pāṭaṟpayaṉ; பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) |
ஒளிப்பாட்டம் | oḷippāṭṭam n. <>ஒளிப்பு+ஆட்டம். Fraud, deceit; வஞ்சகம். இவர்களது ஒளிப்பாட்டம் நம்மனோர் அனைவரும் அறிவர் (மதி. க. i, 112). |
ஒளிப்புடம் | oḷi-p-putam n. <>ஒளி+. Calcination by exposure to the sun; சூரியபுடம். (மூ. அ.) |
ஒளிப்பொலி | oḷi-p-poli n. prob. id.+. Long heap of paddy on the threshing-floor; களத்தில் நீட்டமாகத் தூற்றிய நெற்குவியல். Loc. |
ஒளிர் - த்தல் | oḷir- 11 v. tr. To shed light upon; ஒளிரச்செய்தல். ஊனமின்மினியு நானீ தொளிர்ப்ப னென்றுரைத்தல் போலாம் (விவேகசூடா. பாயி. 7). |
ஒளிவடி - த்தல் | oḻivaṭi- v. intr. <>ஒளிவு அடி-. To flash lightning; மின்னுதல். Loc. |