Word |
English & Tamil Meaning |
---|---|
ஒட்ராப்பு | oṭrāppu n. <>E. Overdraft; பாங்கியில் தனக்கு வரவேண்டியதற்கு மேலாகப் பணம் வாங்குகை. Pond. |
ஒடி | oṭi n. cf. ஒடிசில். Sling; கவண். (யாழ். அக.) |
ஒடிகிழங்கு | oṭi-kiḷaṅku n. <>ஒடி-+. A plant; வள்ளிக்கிழங்கு. (சித். அக.) |
ஒடிசல் | oṭical n. <>id. Thin or slender person; ஒல்லியாயிருப்பவ-ன்-ள். Colloq. |
ஒடிவான் | oṭivāṉ n. <>id. Wretch; அற்பன். இந்த ஒடிவான்களுக்கெல்லாம் நான் பயப்படுவனோ (பிரதாப. விலா. 104). |
ஒடிவு | oṭivu n. <>id. Fault; குற்றம். ஒடிவுடனுகவே (ஞானா. 20). |
ஒடுக்கம் | oṭukkam n. <>ஒடுங்கு-. 1. Sultriness; புழுக்கம். Madr. 2. Trouble; distress; 3. Worship; |
ஒடுக்கலாம் | oṭukkalām n. <>E. Eau de Cologne; திராவகவகை. Mod. |
ஒடுக்கு - தல் | oṭukku- 5 v. tr. To close down; to terminate; முடிவு பெறச் செய்தல். Loc. |
ஒடுக்கு | oṭukku n. perh. ஒடுக்கு-. 1. Food; உணவு. (Pudu. Insc.) 2. Payment; |
ஒடுவடக்கி | oṭu-v-aṭakki n. <>ஒடு + அடக்கு-. A profusely branching prostrate herb; திராய். (மலை.) 2. Large species of white deadnettle; |
ஒண்டிப்புலி | oṇṭi-p-puli prob. ஒண்டி+. (E. T. iii. 35.) 1. Beggar of the Kaikkōlar caste; சைக்கோளப் பிச்சைக்காரன். 2. Person of the Nōkkaṉ caste; |
ஒண்ணடிமண்ணடியாய் | oṇṇaṭi-maṇṇati-y-āy adv. See ஒன்றடிமன்றடியாய். Tinn. . |
ஒத்திகைபண்ணு - தல் | ottikai-paṇṇu- v. intr. <>ஒத்திகை+. To amuse by amorous sports; சரசக்கேளிகளால் உல்லாசப்படுத்துதல். ஒருநாட் பகலிலெனை யொத்திகைபண்ணி (தெய்வச். விறலி. 425). |
ஒத்தெழுத்திடு - தல் | otteḻuttiṭu- v. tr. <>ஒ- + எழுத்து+. To sign in token of agreement; யாவரும் மனமொத்துக் கையெழுத்திடுதல். வினாப்போக்கி ஒத்தெழுத்திட்டுக் கொடுத்த பரிசாவது (S. I. I. vii, 412). |
ஒத்தை | ottai n. See ஒட்டை. Loc. . |
ஒதுக்கம் | otukkam n. <>ஒதுங்கு-. (யாழ். அக.) 1. Humility; தாழ்மை. 2. Conduct; |
ஒதுக்கல் | otukkal n. See ஒரிக்கல். Tinn. . |
ஒதுக்குக்கடல் | otukku-k-kaṭal n. <>ஒதுங்கு-+. (W.) Bay, gulf; குடாக்கடல். 2. Natural harbour; |
ஒப்படி | oppaṭi n. That which is ready; ஆயத்தமானது. (M. M.) |
ஒப்பணி - தல் | oppaṇi- v. tr. <>ஒப்பு+. To decorate, embellish; அலங்கரித்தல். ஒப்பணிதலிற் சிவப்பாதல் (திவ். பெரியாழ். 3, 6, 8, வ்யா. பக். 690). |
ஒப்பந்தம் | oppantam adv. <>id. Similarly; equally; ஒப்பாக. அவனுக்கொப்பந்தம் நீ செய்ய வேண்டும். |
ஒப்பனை | oppaṉai n. <>id. Correctness; செவ்வை. (யாழ். அக.) |
ஒப்பித்தால் | oppittāl n. <>Fr. hōpitāl. Hospital; வைத்தியசாலை. Pond. |
ஒப்பு 1 | oppu n. <>ஒப்பு. Signature; கையெழுத்து. Tinn. |
ஒப்பு 2 | oppu n. <>ஒத்து-. Fomentation; ஒத்தடம். Loc. |
ஒப்புமுறி | oppu-muṟi n. <>ஒப்பு-+. Deed of consent; ஒப்புக்கொண்டதைக் குறிக்குஞ் சீட்டு. (Pudu. Insc.) |
ஒப்பூசை | oppūcai n. prob. ஒப்பு+பூசை. Mass; கத்தோலிக் வழிபாட்டுவகை. R. C. |
ஒய்யல் | oyyal n. prob. ஒய்-. Height, elevation; உயர்ச்சி. (அக. நி.) |
ஒரிக்கல் | orikkal n. prob. ஒருக்கால். [m. orrikkal.] The day before a fast, when only one meal is taken; ஒருசந்தி. Nā. |
ஒருக்கடி - த்தல் | orukkaṭi- 11 v. intr. cf. ஒருக்காணி-. See ஒஞ்சரி-. ஒருக்கடித்தென்ன வொண்ணாதே (திவ். அமலனாதி. 7, வ்யா. பக். 86). . |
ஒருக்காளி | oru-k-kāḷi n. <>ஒரு+காழ். Palmyṟa fruit having a single seed; ஒரு கொட்டையுடைய பனம்பழம். Tinn. |
ஒருகுடி | oru-kuṭi n. <>id.+. Agnate; தாயாதி. (யாழ். அக.) |
ஒருங்கு | oruṅku n. <>ஒருங்கு-. Destruction; அழிவு. (யாழ். அக.) |
ஒருத்தல் | oruttal n. Horse; குதிரை. (அக. நி.) |