Word |
English & Tamil Meaning |
---|---|
ஒளிவைத்துப்பார் - த்தல் | oḷi-vaittu-p-pār- v. tr. <>ஒளி+வை-+. To look intently, shading the eyes with the palm over the eyebrows; கைவிலக்குவைத்துக் கூர்ந்துபார்த்தல். (யாழ். அக.) |
ஒற்கம் | oṟkam n. <>ஒல்கு-. Patience; பொறுமை. (யாழ். அக.) |
ஒற்றன் | oṟṟaṉ n. <>ஒற்று- Messenger; தூதன். (யாழ். அக.) |
ஒற்றிப்பிரசாதம் | oṟṟi-p-piracātam n. perh. ஒற்று+. Boiled rice, etc., offered to a deity; கோயிற்பிரசாதவகை. ஒற்றிப்பிரசாதம் குறுணியும் (S. I. I. i, 85). |
ஒற்று - தல் | oṟṟu- 5 v. tr. To clothe; உடுத்தல். (யாழ். அக.) |
ஒற்று 1 | oṟṟu n. <>ஒற்று-. cf. மெய். 1. Body; உடம்பு. (அக. நி.) 2. See ஒற்றன். (யாழ். அக.) |
ஒற்று 2 | oṟṟu n. <>ஒற்று-. Poultice; ஒற்றியிடும் பொட்டணி. (யாழ். அக.) |
ஒற்றுமை | oṟṟumai n. <>ஒற்று-. (யாழ். அக.) 1. Right; உரிமை. 2. Indication; 3. Fitness; 4, Wealth; |
ஒற்றைக்குச்சி | oṟṟai-k-kucci n. <>ஒற்றை+. The art of using quarterstaff, in fencing; சிலம்பவித்தை. (மதி. க. i, 66.) |
ஒற்றைநாடி | oṟṟaī-nāṭi n. <>id.+. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரிய. மாட். 17.) |
ஒற்றைநின்றாள் | oṟṟai-niṉrāḷ n. <>id.+. Widow; விதவை. ஒற்றைநின்றாடுணையூறுபடுத்து (நீலகேசி, 332.) |
ஒறு - த்தல் | oṟu- 11 v. intr. To be stingy, miserly; உலோபம்பண்ணுதல். நூறுபொன்னுமுத்தாரமென்றே னொறுப்பேனோ (தெய்வச். விறலி. 295) |
ஒறும்பு | oṟumpu n. prob. ஒறு-. Scarcity of water in the irrigation tank; வயல்களுக்கு வேண்டுமளவு குளத்தில் பாசன நீரில்லாமை. Tinn. |
ஒறுவனை | oṟuvaṉai n. perh. ஒறு-. Scarcity; குறைவு. Nā. |
ஒன்றடிமன்றடியாய் | oṉṟaṭi-maṉṟaṭiyāy adv. <>ஒன்று+அடி+. Together; ஒருசேர. Tinn. |
ஒன்றறவாடம் | oṉṟaṟa-vāṭam n. <>id.+அறு-+. Alternate days; ஒன்றுவிட்டொரு நாள். Tinn. |
ஒன்றி | oṉṟi n. <>id. Celibate; பிரமசாரி. Pond. |
ஒன்றிக்காரன் | oṉṟi-k-kāraṉ n. <>id.+. Bachelor or widower; மனைவி யில்லாதவன். (W.) |
ஒன்றுகட்டு - தல் | oṉṟu-kaṭṭu- v. tr. <>id.+. To square up; to balance; சரிப்படுத்துதல். (யாழ். அக.) |
ஒன்றுகூட்டு - தல் | oṉṟu-kūṭṭu- v. tr. <>id.+. To bring about an agreement; ஒருமனதாக்குதல். Loc. |
ஒன்றுகூட்டு | oṉṟu-kūṭṭu n. <>id.+.(Pros.) A mode of construing a verse; கொண்டுகூட்டு. (யாழ். அக.) |
ஒன்றுவிட்ட | oṉṟu-viṭṭa adj. <>id.+விடு-. One step removed, in relationship; உறவு முறையில் ஒரு தலைமுறை விட்ட. அவன் எனக்கு ஒன்றுவிட்ட அண்ணன். |
ஓகணம் | ōkaṇam n. <>ōkaṇa. Bug; மூட்டுப் பூச்சி. (யாழ். அக.) |
ஓகுலம் | ōkulam n. <>ōkula. Sweet cake; அப்பம். (யாழ். அக.) |
ஓகை 1 | ōkai n. cf. ஓசை. 1. Loud noise, shouting; ஆரவாரம். பொருதோகை சுரராசபுரமேற விடுகாளை (தக்கயாகப். 5). |
ஓகை 2 | ōkai n. cf. ஓர்கை. Prognostication; வருவது சொல்கை. (அக. நி.) |
ஓகோதனி | ōkōtaṉi n. <>ōkōdani. See ஓகணம். (யாழ். அக.) . |
ஓங்கலுற்பவன் | ōṅkal-uṟpavaṉ n. <>ஓங்கல்+. cf. ஓங்கலுறவன். Kāntapāṣāṉam, a mineral poison; காந்தபாஷாணம். (யாழ். அக.) |
ஓங்காரவுப்பு | ōṇkāra-v-uppu n. Rocksalt; கல்லுப்பு. (மூ. அக.) |
ஓங்காரி | ōṇkāri n. <>ōm-kāra. šakti, as the personification of the mysic syllable, ōm; பிரணவப்பொருளானவள். ஓங்காரி யென்பாளவள் (திருமந். 1073). |
ஓச்சன் | ōccaṉ n. prob. upādhyāya. Teacher; கணக்காயன். (யாழ். அக.) |
ஓசரி | ōcari n. Sign of sorrow; துக்கக் குறிப்பு. (யாழ். அக.) |
ஓசழக்கு | ōcaḻakku n. Grace; comeliness; அழகு. ஓசழக்காக மயிரை விரித்து (திவ். திருமாலை, 33, வ்யா. பக். 110). |