Word |
English & Tamil Meaning |
---|---|
ஓரம் | ōram n. cf. வாரம். Help, aid, support; சகாயம். (அக. நி.) |
ஓரம்வை - த்தல் | ōram-vai- v. intr. <>ஓரம்+. To form proud flesh around a healing wound; ஆறும் புண்ணைச் சுற்றிச் சதை வளர்தல். Colloq. |
ஓராவொட்டி | ōrāvoṭṭi n. A kind of fish; மீன் வகை. (யாழ். அக.) |
ஓரி 1 | ōri n. prob. ஓர். 1. Celibate; விவாகமாகாதவன். Colloq. 2. Wife of the husband's brother; |
ஓரி 2 | ōri n. (யாழ். அக.) 1. Lean object; ஒல்லியானது. 2. Male of animals; |
ஓரிபூ - த்தல் | ōri-pū- v. intr. <>ஓரி+. To lie unwanted or unsought; தேடாமற் கிடத்தல். (யாழ். அக.) |
ஓரு | ōru n. Instant, as the time - measure of the snap of the finger; நொடி. (அக. நி.) |
ஓருமம் | ōrumam n. Pool, sheet of water; நீர்நிலை. (அக. நி.) |
ஓருயிர்ப்புள் | ōr-uyir-p-puḷ n. <>ஓர்+உயிர்+. A fabulous bird having two heads; இருதலைப்புள். ஓருயிர்ப் புள்ளி னிருதலையுள்ளொன்று போரெதிர்ந்தற்றால் (கலித். 89). |
ஓரெழுத்தினம் | ōr-eḻuttiṉam n. <>id.+எழுத்து+. (Pros.) A variety of metrical composition; மிறைக்கவிவகை. (பிங்.) |
ஓரை | ōrai n. Ornament; ஆபரணம். (அக. நி.) |
ஓரொட்டு | ōr-oṭṭu adv. <>ஓர்+. 1. Altogether, by the lump, wholesale; முழுதும். 2. On an average, in general; |
ஓலக்குச்சூளை | ōlakka-c-cūḷai n. <>ஓலக்கம்+. Servants at the audience hall; அத்தாணியிற் சேவைசெய்யும் பரிவாரம். உந்திநின்றா ருன்ற னோலக்கச்சூளைகள் (தேவா. 1041, 10). |
ஓலு - தல் | ōlu- 5 v. intr. To make noise; முழங்குதல். நத்தோலும் வாரியன்ன (மான்விடு. 102). |
ஓலைக்கிளிஞ்சில் | ōlai-k-kiḷicil n. <>ஓலை+. A kind of conch; சங்குவகை. (யாழ். அக.) |
ஓலைக்கூடு | ōlai-k-kūṭu n. <>id.+. Palmleaf umbrella; ஓலைக்குடை. (யாழ். அக.) |
ஓலைக்கொம்பு | ōlai-k-kompu n. <>id.+. A defect in the horns of cattle; மாட்டுக்கொம்பின் குற்றவகை. (மாட்டு. வா.) |
ஓலைக்கோள் | ōlai-k-kōḷ n. <>id.+. Correspondence, communication by letters; கடிதப்போக்குவரத்து. (P. T. L.) |
ஓலைச்சுவடி | ōlai-c-cuvaṭi n. <>id.+. A kind of fish; மீன் வகை. (மதி. க. ii, 39.) |
ஓலைசரம் | ōlai-caram n. <>id.+. An ornament; அணிவகை. (தாசில்தார்நா. பக். 40.) |
ஓலைநெல் | ōlai-nel n. prob. id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
ஓலைப்பிள்ளை | ōlai-p-piḷḷai n. <>id.+. Doll made of ōlai, dist. fr. cīlai-p-piḷḷai; ஓலையினாற் செய்த பொம்மை. Nā. |
ஓலைமுரி | ōlai-muri n. <>id.+. Unevenness of a palm-leaf; ஓலையின் செப்பமின்மை. (W.) |
ஓலையெழுது - தல் | ōlai-y-eḻutu- v. intr. <>id.+. To write a deed of gift, as šrīdhana; சீதனவுறுதிச் சீட்டு எழுதுதல். (யாழ். அக.) |
ஓலைவாலன் | ōlai-vālaṉ n. perh. id.+. cf. ஓலைவாளை. A kind of fish; மீன் வகை. (பறாளை. பள்ளு. 16). |
ஓவம் | ōvam n. cf. ஓக்கம். Height; உயரம். (யாழ். அக.) |
ஓவாயன் | ōvāyaṉ n. <>ஓறுவாய். Harelipped man; உதடுசிதைந்த வாயுள்ளவன். ஓவாயன் கண்ணறைய னானாலும் (நெல்விடுதூது, 269). |
ஓவெனல் | ōveṉal n. Expr. signifying absolute darkness; முழுவிருட்டாதற் குறிப்பு. இருள் ஓவென்றிருந்தது. (R.) |
ஓளி | ōli n. [K. ōḷi] Place where elephants drink water; யானை நீருண்ணுமிடம். பரவையயோளி வாளேறு படநடாவி (தக்கயாகப். 105.) |
ஔடதவாதி | auṭata-vāti n. <>ஔடதம்+. One who holds that life was created out of herbs; மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன். (யாழ். அக.) |
ஔத்தமர்ணிகம் | auttamarṇikam n. <>auttamarṇika. Money borrowed on interest; வட்டியோடு தருவதாக வாங்கியபொருள். (சுக்கிரநீதி, 96.) |
ஔபனிதிகம் | aupaṉitikam n. <>aupanidhika. Deposit, entrusted for safe keeping; அடைக்கலப்பொருள். (சுக்கிரநீதி, 96.) |
ஔரதன் | aurataṉ n. <>aurasa. Son born in wedlock; ஔரசன். (ஏலா. 30.) |