Word |
English & Tamil Meaning |
---|---|
கக்கடி | kakkaṭi n. Wrinkled-leaved evening mallow; துத்தி. (நாமதீப.) |
கக்கப்பை | kakka-p-pai n. <>கக்கம்+. Bag carried under the arm of abcetics, and mendicants; துறவிகள் கக்கத்திலிருக்கும் மூட்டை. |
கக்கபிக்கவெனல் | kakkapikka-v-eṉal n. Loc. Expr. of Expr. of (a) blinking of confusion; மனக்குழப்பத்தால் விழித்தற்குறிப்பு: (b) blabbering or talking incoherently; |
கக்கம் 1 | kakkam n. <>kakṣa. Differential circle; அயனக்கணக்கு வகை. Pond. |
கக்கம் 2 | kakkam n. perh. கக்கு-. Dregs, lees; கசண்டு. Loc. |
கக்கவோ | kakkavō n. <>Fr. cocoa. Cocoa; செடிவகை. Pond. |
கக்கார் | kakkār n. perh. sahakāra. Sweet mango; தேமா. (யாழ். அக.) |
கக்கிசாரம் | kakkicāram n. cf. கக்குரீதி. Difficulty; பிரயாசம். (யாழ். அக.) |
ககனம் | kakaṉam n. prob. kha-ga. Bird; புள். (அக. நி.) |
ககேந்திரன் | kakēntiraṉ n. <>khagēndra. The Brahminee kite; கருடன். (W.) |
கங்கடம் | kaṅkaṭam n. <>kaṅkaṭa. Armour; கவசம். (யாழ். அக.) |
கங்கணரேகை | kaṅkaṇa-rēkai n. <>கங்கணம்+. (Palmistry.) A line in the palm of hand, showing luck; உள்ளங்கையிலுள்ள அதிருஷ்டக் குறியான இரேகை வகை. (திருவா. குற. Ms.) |
கங்கம் | kaṅkam n. Tooth-leaved tree of Heaven; பெருமரம். (யாழ். அக.) |
கங்கரம் | kaṅkaram n. <>kaṅkara. Butter-milk; மோர். (யாழ். அக.) |
கங்காளம் | kaṅkāḷam n. cf. kaṅkālaya. Carcass; பிணம். Pond. |
கங்காஸ்நானம் | kaṅkā-snāṉam n. <>gaṅgā-snāna. 1. Gift to obtain the spiritual benefit of a bath in the Ganges; கங்கையில் ஸ்நானஞ்செய்த பலனையடைவதற்குச் செய்யுந்தானம். 2. Oil-bath on the dīpāvaḷi day; |
கங்குணி | kaṅkuṇi n. Climbing-staff plant; வாலுளுவை. (நாமதீப.) |
கங்குல் 1 | kaṅkul n. cf. கங்கு. Ridge, boundary; எல்லை. (சங். அக.) |
கங்குல் 2 | kaṅkul n. Darkness; இருள். (யாழ். அக.) |
கங்குல்விழிப்பு | kaṅkul-viḻippu n. <>கங்குல்+விழி-. Rock horned-owl; கூகை. (யாழ். அக.) |
கங்கைதூவி | kaṅkai-tūvi n. <>கங்கை+தூவு-. Cloud; மேகம். (யாழ். அக.) |
கங்கோலை | kaṅkōlai n. <>கங்கு+. Short leaves on the stalk of a cocoanut leaf; தென்னை மட்டையின் அடியோலை. Tj. |
கச்சகர் | kaccakar n. Horse gram; கொள்ளு. (வை. மூ.) |
கச்சடம் | kaccaṭam n. perh. kacchaṭikā. cf. கச்சட்டம். Loin cloth; கோவணம். Loc. |
கச்சம் | kaccam <>kaccha. (அக. நி.) 1. Belt; வார். 2. Determination; |
கச்சரா | kaccarā n. <>kaccara. Lowness, meanness; இழிவு. Tinn. |
கச்சல் | kaccal n. Tender plantain fruit; பிஞ்சுவாழைக்காய். (வை. மூ.) |
கச்சற்கருவாடு | kaccaṉ-karuvāṭu n. <>கச்சல்+. Small fish; மீன்பொடி. (வை. மூ.) |
கச்சாந்தகரை | kaccāntakarai n. Night jasmine; பவளமல்லிகை. (யாழ். அக.) |
கச்சாயம் | kaccāyam n. Cape; கடலுட்செல்லுந் தரைமுனை. (யாழ். அக.) |
கச்சாரம் | kaccāram n. perh. கச்சு+ஆர்-. Mat-making; பாய்முடையுந் தொழில். (நீலகேசி. 280.) |
கச்சு | kaccu n. (அக. நி.) 1. cf. கிச்சு. Fire; நெருப்பு 2. cf. கச்சம். Fish; |
கச்சுக்கச்செனல் | kaccu-k-kacceṉal n. cf. நச்சுநச்செனல். Onom. expr. of babbling interminably; ஓயாது பிதற்றுதற் குறிப்பு. (யாழ். அக.) |
கச்சுக்குத்துதல் | kaccu-k-kuttutal n. <>கச்சு+. See கச்சாரம். (நீலகேசி, 280, உரை.) . |
கச்சுகோரம் | kaccu-kōram n. perh. கச்சு+. cf. கக்சோலம். A kind of vessel; பாத்திரவகை. தயிர்ப் போனகம் அமுதுசெய்தருள இட்ட வெள்ளி கச்சுகோரம் (S. I. I. V, 272). |
கச்சூர்க்காய் | kaccūr-k-kāy n. <>khar-jūra+. Loc. 1.Date-fruit; பேரீச்சம்பழம். 2. A kind of sweet-meat; |