Word |
English & Tamil Meaning |
---|---|
கஞ்சுகசரீரம் | kacuka-carīram n. <>kacuka+. (Saiva.) A substle body of the soul composed of the five principles, arākam, vittai, kalai, niyati and kālam; அராகம் வித்தை கலை நியதி காலம் என்னும் ஐந்து தத்துவங்களினாலுமாகிய ஒருவகைப் பரசரீரம். (சி. போ. பா. 2, 2.) |
கஞ்சுகன் | kacukaṉ n. <>kacuka. Bodyguard; மெய்காப்பாளன். (யாழ். அக.) |
கஞ்சூழ் | kacūḻ n. <>kharjūra. Date palm; பேரீந்து. (பச். மூ.) |
கட்கன் | kaṭkaṉ n. <>கட்கம். God Vīrabhadra; வீரபத்திரக் கடவுள். (நாமதீப.) |
கட்கா | kaṭkā n. A kind of musical composition; இசைப்பாவகை. (கோபாலகிருஷ்ண பாரதி, 86.) |
கட்சபுடம் | kaṭcapuṭam n. Way; வழி. (நாமதீப.) |
கட்சி | kaṭci n. (யாழ். அக.) 1. Body; சரீரம். 2. Share; 3. Way; |
கட்சிமாறி | kaṭci-māṟi n. <>கட்சி+மாறு-. Fickle-minded person, unstable, unreliable man; turn-coat; நிலைமாறுபவன். Pond. |
கட்டங்கம் | kaṭṭaṅkam n. See கட்டுவாங்கம். (யாழ். அக.) . |
கட்டங்கு | kaṭṭaṅku n. See கட்டங்கம். (யாழ். அக.) . |
கட்டசீவி | kaṭṭa-cīvi n. <>ghaṭṭa-jīvin. (யாழ். அக.) 1. Toll keeper; ஆயக்காரன். 2. Custom-house guard; |
கட்டடம் | kaṭṭaṭam n. <>கட்டு-. Scaffolding; வீடுமுதலியன கட்ட உதவுஞ் சாரம். Loc. |
கட்டணம் | kaṭṭaṇam n. <>id. cf. khaṭṭā. Cot; கட்டில். (சம். அக. Ms.) |
கட்டடி - த்தல் | kaṭṭaṭi- v. intr. <>கட்டு+. To thresh or beat out the grain from sheaves of paddy; அரிந்த நெற்கதிர்களை யடித்தல். Loc. |
கட்டம் | kaṭṭam n. <>ghaṭṭa. Ghat, landing place; துறைமுகம். (யாழ். அக.) |
கட்டல் | kaṭṭal n. <>கட்டு-. (Yōga.) See கட்டாதனம். கைநிமிர்த்தல் கானிமிர்த்தல் கட்டல் (தத்துவப். 108). . |
கட்டளை | kaṭṭaḷai n. 1. Single field or parcel of fields in a village which is on the same level and is watered by a single channel; ஒரே வாய்க்கால் வழியாய் நீர்பாயும் சமநிலமான வயற்பரப்பு. Loc. 2. Fulness; |
கட்டளைச்சட்டம் | kaṭṭaḷai-c-caṭṭam n. <>கட்டளை+. Law; rules of Government; அரசாங்கச் சட்ட திட்டங்கள். (சி. சி. vi, திருவிளங்.) |
கட்டளைப்பதம் | kaṭṭaḷai-p-patam n. <>id.+. Technical term; பரிபாஷை. (மாலுமி சா. 97.) |
கட்டளையடி | kaṭṭaḷai-y-aṭi n. <>id+. (Pros.) Foot whose length is determined by the number of letters; எழுத்துக்கணக்கில் அமைந்த செய்யுளடி. (தொல். பொ. 337, உரை.) |
கட்டாகட்டிமை | kaṭṭā-kaṭṭimai n. Redupl. of கட்டிமை. (யாழ். அக.) 1. Extreme miserliness; அதிலோபம். 2. Excessive restraint; |
கட்டாட்டம் | kaṭṭāṭṭam n. <>கட்டு+. A kind of game, in pallāṅ-kuḻi; பல்லாங்குழியாட்டத்துள் ஒருவகை. Loc. |
கட்டாடியார் | kaṭṭāṭiyār n. prob. id.+ஆடு-. Temple priest; கோயிற் பூசசன். (J. N.) |
கட்டாணி | kaṭṭāṇi n. perh. கட்டு-. (யாழ். அக.) 1. Avaricious man; பேராசைக்காரன். 2. Wicked man, vagabond; |
கட்டாதனம் | kaṭṭātaṉam n. <>id.+.(Yoga.) A kind of yōgic posture; யோகாசன வகை. (தத்துவப். 108, உரை.) |
கட்டாரம் | kaṭṭāram n. cf. கட்டாரி. Poniard; குத்துவாள். (யாழ். அக.) |
கட்டி | kaṭṭi n. <>khaṭṭi. Bier; பாடை. (யாழ். அக.) |
கட்டிக்காப்பு | kaṭṭi-k-kāppu n. See கட்டைக்காப்பு. Tinn. . |
கட்டிக்கார் | kāṭṭi-k-kār n. perh. கட்டி+. A kind of kār paddy; கார் நெல்வகை. (A.) |
கட்டிச்செந்நாயம் | kaṭṭi-c-cennāyam n. <>id.+. Socotrine aloe; கரியபோளம். Loc. |
கட்டிமாலை | kaṭṭi-mālai n. <>id.+. A kind of garland; மாலைவகை. (T. A. S. iii, 225.) |
கட்டியன் | kaṭṭiyaṉ n. <>கட்டியம். Panegyrist, herald; கட்டியக்காரன். கட்டியரை நோக்கி . . . சேனாபதிகளுக்குஞ் சொல்லுமென்றான் (கூளப்ப. 41). |
கட்டியாரம் | kaṭṭi-y-āram n. <>கட்டி+ஆர்-. Denseness; செறிவு. (யாழ். அக.) |
கட்டில் | kaṭṭil n. <>கட்டு-. Bier; பாடை கட்டடிலேற்றிக் கைதொழுஉ (ஞானா. 6). |