Word |
English & Tamil Meaning |
---|---|
கட்டிலேறு - தல் | kaṭṭil-ēṟu- v. intr. <>கட்டில்+. To consummate a marriage; மணவறைக்கட்டிலிற் பள்ளிகொள்ளுதல். பதுமாபதியொடு கட்டிலேறினனாற் கருதியது முடித்தென் (பெருங். மகத. 22, 285). |
கட்டு | kaṭṭu n. <>கட்டு-. 1. Apartment in a house; வீட்டின் பகுதி. 2. Filtered liquid or decoction; 3. Records of a case, as of a client; |
கட்டுக்கரை | kaṭṭu-k-karai n. <>கட்டு+. Pier; சரக்கிறக்குந் துறை. Pond. |
கட்டுக்காலி | kaṭṭu-k-kāli n. <>id.+. Stray cattle; கொண்டிமாடு. Loc. |
கட்டுக்கூலி | kaṭṭu-k-kūli n. <>id.+. Regulated wages; ஒழுங்குபடுத்தப்பட்ட கூலி. Loc. |
கட்டுச்சரக்கு | kaṭṭu-c-carakku n. <>id.+. 1. Goods sold wholesale; மொத்தமாக விற்கப்படும் பண்டம். 2. Old stock of goods; |
கட்டுத்தரையன் | kaṭṭu-t-taraiyaṉ n. <>id.+. A kind of children's game; சிறுவர் விளையாட்டுவகை. (எங்களூர், 89.) |
கட்டுப்படியினாம் | kaṭṭuppaṭi-y-iṉām n. <>T. kaṭṭubadi+. Land held at favourable quit-rent; குறைந்த தீர்வைக்குட்பட்ட நிலம். |
கட்டுப்பவளம் | kaṭṭu-p-pavaḷam n. <>கட்டு+. Coral wristlet; பவளத்தாலான கையணி. கட்டுப்பவளங் கனகவளை பொற்கடகம் (கூளப்ப. 136). |
கட்டுப்பாடு | kaṭṭu-p-pāṭu n. <>id.+. See கட்டுப்பொய். Loc. . |
கட்டுப்பொய் | kaṭṭu-p-poy n. <>id.+. Fib, concoction; வேண்டுமென்று பொய்யாகக் கூறுஞ் செய்தி. Loc. |
கட்டுமானம் | kaṭṭu-māṉam n. <>id.+. Loc. 1. See கட்டுப்பொய். . 2. Construction of buildings; 3. Setting of precious stones, as in jewels; 4. Conformity to social rules; |
கட்டுமுக்கை | kaṭṭu-mu-k-kai n. prob. id.+மூன்று+கை. A contribution payable to temples; கோயிற்குரிய கடமைவகை. (M. E. R. 1916, P. 152.) |
கட்டுமை | kaṭṭumai n. <>கட்டு. Social rules, caste rules; கட்டுப்பாடு. (யாழ். அக.) |
கட்டுரைப்போலி | kaṭṭurai-p-pōli n. <>கட்டுரை+. A kind of prose; கத்தியத்தின் ஒருவகை. கத்தியமாவது கட்டுரைப்போலியும் செய்யுட் போலியும் என இரண்டு வகைப்படும் (வீரசோ. யாப்பு. 6, உரை). |
கட்டுவாங்கம் | kaṭṭuvāṅkam n. <>khaṭvāṅga. Mace; club; தடி. (யாழ். அக.) |
கட்டுவிடல் | kaṭṭ-viṭal n. <>கட்டு+விடு-. Emission of semen; இந்திரியம் நழுவுகை. (யாழ். அக.) |
கட்டுவினா | kaṭṭu-viṉā n. <>id.+. A kind of multiplication; பெருக்கற் கணக்குவகை. (T. C. M. ii, 2, பக். 473.) |
கட்டை | kaṭṭai n. The wooden portion of a mattaḷam; மத்தளத்தில் மரத்தாலான பாகம். (கலைமகள், xii, 399.) |
கட்டைக்கற்றாளை | kaṭṭai-k-kaṟṟāḷai n. <>கட்டை+. A kind of coarse paddy; பெருநெல்வகை. Tj. |
கட்டைக்காப்பு | kaṭṭai-k-kāppu n. <>id.+. Bangles of copper encased in gold; உள்ளே செப்புக்கட்டையும் மேலே பொற்றகடுமாக அமைத்த காப்பு. Loc. |
கட்டைக்காரை | kaṭṭai-k-kārai n. perh. id.+. A thorny shrub; முட்செடிவகை. Nā. |
கட்டைக்கால் | kaṭṭai-k-kāl n. <>id.+. Short upright prop over the beam in a roof; கூரையைத் தாங்க உத்தரத்தின்மேல் வைக்குஞ் சிறுகால். Loc. |
கட்டைச்சம்பா | kaṭṭai-c-campā n. <>id.+. See கட்டையன். Colloq. . |
கட்டைச்செம்பாளை | kaṭṭai-c-cempāḷai n. <>id.+. A kind of coarse paddy; பெருநெல் வகை. Tj. |
கட்டைத்தொட்டி | kaṭṭai-t-toṭṭi n. <>id.+. Firewood depot; விறகு விற்கும் கிடங்கு. Madr. |
கட்டைப்பருத்தி | kaṭṭai-p-parutti n. <>id.+. Cotton grown on the previous year's stubble; முன்வருஷத்துத் தாளில் வளர்ந்த பருத்திச் செடி. Loc. |
கட்டைப்பாரை | kaṭṭai-p-pārai n. <>T. gadda+. Crowbar; கடப்பாரை. (மதி. க. ii, 182.) |
கட்டையன் | kaṭṭaiyaṉ n. <>id. A kind of campā paddy; சம்பாநெல் வகை. மட்டுப்படாத குறுவைக்கிளையான் கட்டையன் (நெல்விடு. 180.) |