Word |
English & Tamil Meaning |
---|---|
கச்சை 1 | kaccai n. [T. gajjē] A tinkling ornament; கிண்கிணி. கருடன் காலிற் கச்சை கட்டினதுபோல் (பெண்மதிமாலை, 115). |
கச்சை 2 | kaccai n. <>kakṣā. 1. Similarity; ஒப்பு. (நாநார்த்த.) 2. Upper garment; 3. Lion cloth; |
கச்சைப்புறம் | kaccai-p-puṟam n. perh. கச்சை+. A kind of plaited gold chain; கம்பியிழுத்துப் பின்னிய பொற்சங்கிலி வகை. Loc. |
கச்சோத நிறமணி | kaccōta-niṟa-maṇi n. <>கச்சோதம்+நிறம்+. A kind of patumarākam; சாதுரங்கப் பதுமராகம். (யாழ். அக.) |
கச்சோலம் | kaccōlam n. Husk of cardamom; ஏலக்காய்த் தோல். (W.) |
கசக்கம் | kacakkam n. <>கசகு-. Delay; சுணக்கம். (யாழ். அக.) |
கசகு - தல் | kacaku- 5 v. intr. perh. கசக்கு-. To higgle; பண்டமாற்று முதலியவற்றில் சிறு லாபங்கருதி வார்த்தையாடுதல். Loc. |
கசடு | kacaṭu n. cf. கசர். Deficiency; குறைவு. (யாழ். அக.) |
கசடு - தல் | kacaṭu- 5 v. intr. See கசகு-. Loc. . |
கசப்புவாதுமை | kacappu-vātumai n. <>கசப்பு+. A kind of almond; வாதுமை வகை. (இங். வை. 80.) |
கசபம் | kacapam n. Grass; புல். (யாழ். அக.) |
கசம் 1 | kacam n. cf. ayas. (அக. நி.) 1. Iron; இரும்பு. 2. Mineral fossil; |
கசம் 2 | kacam n. perh. kašmala. Filth; dirt; ஆபாசம். Madr. |
கசரயோகம் | kacara-yōkam n. perh. khacara+. The position of the sun and the moon, when the star which is in conjunction with the moon counted from the star which is in conjunction with the sun gives a number which on casting out the nines is 3, 4, 5 or 6; சூரியன் நின்றநாள்முதல் சந்திரன் நின்றநாள்வரை எண்ணி 9-ஆல் வகுத்தபின் 3, 4, 5, 6 மீதியாக வருமாறு சூரியசந்திரர்கள் அமைந்துள்ள நிலை. (சோ திடகிரக. 49.) |
கசரி | kacari n. Chutney; துவையல். (நாமதீப.) |
கசலி | kacali n. A fish; மீன்வகை. (நாமதீப.) |
கசலை | kacalai n. cf. கவலை. Trouble; துன்பம். (யாழ். அக.) |
கசறு | kacaṟu n. A quality in puṣparākam; புஷ்பராக குணங்களுள் ஒன்று. (மதி. க. ii, 47.) |
கசாசனம் | kacācaṉam n. <>gajasana. Pipal; அரசமரம். (W.) |
கசாசனை | kacācaṉai n. See கசாசனம். (W.) . |
கசாருகன் | kacārukaṉ n. Murderer; கொலையாளி. (யாழ். அக.) |
கசாளம் 1 | kacāḷam n. perh. kaca+alaka. Hair; மயிர். (நாமதீப.) |
கசாளம் 2 | kacālam n. All; எல்லாம். (யாழ். அக.) |
கசிகை | kacikai n. prob. கசி-. Friendship; சினேகம். கசிகையும் வேட்கையும் (திவ். திரு. வாய். 10, 3, 8). |
கசி - தல் | kaci- 4 v. intr. To be distressed, troubled; கவலைப்படுதல். (நாநார்த்த.) |
கசுகசுப்பு | kacukacuppu n. cf. கசிகசிப்பு. Being moist, sticky or adhesive; ஒட்டீரம். (யாழ். அக.) |
கசேரு | kacēru n. <>kasēru. (நாநார்த்த.) 1. Elephant yam; கருணைக்கிழங்கு. 2. Straight sedge; |
கசேருகம் | kacērukam n. prob. kašēruka. Koṭṭi, an aquatic plant; கொட்டி. (நாமதீப.) |
கசை | kacai n. prob. kašā. Horse's bit; கடிவாளம். (சம். அக. Ms.) |
கஞ்சகம் | kacakam n. An eye-balm; கண்ணிலிடும் மருந்துவகை. (யாழ். அக.) |
கஞ்சரி | kacari n. cf. கஞ்சிரா. A kind of tabor; வாச்சியவகை. (மாம்பழக். தனிச்செய். 25.) |
கஞ்சல் | kacal n. cf. கச்சல். Article of poor quality; தாழ்ந்த தரமான பொருள். (யாழ். அக.) |
கஞ்சாஞ்சிகம் | kacācikam n. Indian kales; சேம்பு. (சித். அக.) |
கஞ்சித்தண்ணீர்குடித்தல் | kaci-t-taṇṇīr-kuṭittal n. <>கஞ்சி+தண்ணீர்+. A funeral ceremony; சாச்சடங்குகளு ளொன்று. (யாழ். அக.) |
கஞ்சித்தொந்தி | kaci-t-tonti n. <>id.+. Pot-belly, as due to luxurious living; செல்வத்தினாற் பெருத்த வயிறு. கள்ளுத் தொந்தியா கஞ்சித் தொந்தியா? Tj. |
கஞ்சிவடிச்சான் | kaci-vaṭiccāṉ n. <>id.+. Gum lac tree; கும்பாதிரி மரம். Loc. |
கஞ்சீயம் | kacīyam n. <>kamsiya. Bell-metal; வெண்கலம். (யாழ். அக.) |