Word |
English & Tamil Meaning |
---|---|
கடலைவாழைக்காய் | kaṭalai-vāḻai-k-kāy n. <>id.+. See கடலைப்பருப்புத்தேங்காய். Loc. . |
கடவப்புரசு | kaṭavappuracu n. East Indian satin-wood; முதிரைமரம். (Nels.) |
கடவன் | katavaṉ n. <>கடம். Creditor; கடன்கொடுத்தவன். தொடுத்த கடவர்க்கு (புறநா. 327). |
கடவி | kaṭavi n. cf. kaṭabhī. Whirl-nut tree; தணக்கு (சித். அக.) |
கடவுட்பொறையாட்டி | kaṭavuṭ-poṟai-y-āṭṭi n. <>கடவுள்+பொறை+. Woman having oracular powers under divine inspiration; தேவராட்டி. (பெரியபு. கண். 65.) |
கடற்கழுகு | kaṭaṟ-kaḻuku n. <>கடல்+. A kind of sea-bird; பறவைவகை. Pond. |
கடற்காக்கை | kaṭaṟ-kākkai n. <>id.+. (யாழ். அக.) 1. A kind of sea-bird; பறவைவகை. 2. Seaside-plum; |
கடற்கொடித்தூமம் | kaṭaṟ-koṭi-t-tūmam n. <>id.+. See கடவி. (சித். அக.) . |
கடற்றாமரை | kaṭaṟṟāmarai n. <>id.+. A kind of lotus; பெருந்தாமரை. (சித். அக.) |
கடன்காரன் | kaṭaṉ-kāraṉ n. <>கடன்+. Eye-servant; மேற்பார்வை யிருந்தால்மட்டும் ஊழியஞ் செய்பவன். (யாழ். அக.) |
கடன்காரி | kaṭaṉ-kāri n. <>கடன்+. Woman or girl who died a premature death; அகாலமரணமடைந்தவள். Colloq. |
கடனம் 1 | kaṭaṉam n. <>kaṭana. Verandah; தாழ்வாரம். (யாழ். அக.) |
கடனம் 2 | kaṭaṉam n. <>ghaṭana. Effort; முயற்சி. (யாழ். அக.) |
கடனாதாயம் | kaṭaṉātāyam n. prob. ghaṭana+. Income received by the landholder as part of rent, to be disbursed later to the village servants and to charities; கிராம வேலைக்காரருக்கும் தருமத்துக்குங் கொடுப்பதற்காக நிலச்சுவான்தார் குத்தகைப்பணத்தோடு வசூலிக்குந் தொகை. (R. T.) |
கடாச்சங்காத்தம் | kaṭā-c-caṅkāttam n. <>கடா+. (யாழ். அக.) 1. Disregard; மதியாமை. 2. Foolishnes; |
கடாய் | kaṭāy n. A kind of vessel; கொப்பரை. (P. T. L.) |
கடாயம் | kaṭāyam n. <>kaṣāya. Astringency; துவர்ப்பு. (நாமதீப.) |
கடி 1 | kaṭi n. Flower garden; நந்தவனம். (யாழ். அக.) |
கடி 2 - த்தல் | kaṭi- 11 v. tr. To gnash one's teeth; பற்களை ஒருசேர இறுக்குதல். Loc. |
கடிக்கூறு | kaṭi-k-kūṟu n. <>கடி+. The part to be deducted; கழித்தற்குரிய பகுதி. அதிலே செம்பாதி கடிக்கூறாகப் பாழாய் நித்ரையாலே கழியும் (திவ். திருமாலை, 3. வ்யா. பக். 21). |
கடிகம் | kaṭikam n. <>khataka. Fist; கரமுட்டி. (யாழ். அக.) |
கடிகாசூத்திரம் | kaṭikā-cūttiram n. <>kaṭikā-sūtra. Waist band or cord; அரைஞாண். (யாழ். அக.) |
கடிகாரவிசிறி | kaṭikāraviciṟi n. A kind of saree; சேலைவகை. Loc. |
கடிகை | kaṭikai n. <>ghaṭikā. Time; சமயம். (அக. நி.) |
கடிகைக்கோல் | kaṭikai-k-kōl n. <>கடிகை+. A kind of measuring rod; ஒருவகை அளவுகோல். கடிகைக்கோலால் அளந்து (S. I. I. iv, 81). |
கடிகைமாராயன் | kaṭikai-mārāyaṉ n. <>கடிகை+. Head musician; தலைமை வாத்தியக்காரன். (சாச. தமிழ்க். 197.) |
கடிகையாரம் | kaṭikai-y-āram n. prob. ghaṭikā+āra. [T. gadiyāramu.] Clock; கடியாரம். Pond. |
கடிச்சவாய்துடைச்சான் | kaṭicca-vāy-tuṭaiccāṉ n. <>கடி-+வாய்+. Maddar; எருக்கு. (சங். அக.) |
கடிச்சான் | kaṭiccaṉ n. prob. கடி-. Hard pulp inside a sprouting palmyra nut; பனங்கொட்டையிலுள்ள கட்டித் தகண். Tinn. |
கடிஞை | katiai n. Dice; சூதாடுகருவி. (அரு. நி.) |
கடிப்பேறு | kaṭippēṟu n. <>கடிப்பு+ஏறு. Drum-beat; முரசினை அடிகோலால் அடிக்கை. கடிப்பேற்றினால் முரசுசார்வாக ஒலி பிறந்தாற்போல (நீலகேசி. 509, உரை). |
கடிபடி | kaṭipaṭi n. <>U. garbar. cf. கெடுபிடி. Peremptory order; கடுமையான உத்தரவு. தடபடலொடு கடிபடிபுரி தாசீல்தாரரும் (தாசீல்தார்நா. 8). |
கடியந்திரம் | kaṭi-yantiram n. <>ghaṭī-yantra. Picottah; ஏற்றம். (யாழ். அக.) |
கடிவாள் | kaṭi-vāḷ n. <>கடி-+வாளம். Horse's bit, bridle; கடிவாளம். (சம். அக. Ms.) |