Word |
English & Tamil Meaning |
---|---|
கடிவேல் | kaṭi-vēl n. <>கடி+. Sweet-scented babul; வேலமரவகை. (L.) |
கடினக்காரன் | kaṭiṉa-k-karaṉ n. <>கடினம்+. 1. Miser; கையிறுக்கமுள்ளவன். 2. Strongman; |
கடினசளி | kaṭiṉa-caḷi n. <>id+. Catarrh; பெருந் தடுமல். Pond. |
கடினம் | kaṭiṉam n. <>kaṭhina. Scar; உடற்காய்ப்பு. Pond. |
கடினை | kaṭiṉai n. <>id. (Anat.) Sclerotica; தசை முதலியன கடினமாகுந் தன்மை. (W.) |
கடிஸ்தலம் | kaṭi-stalam n. <>U. gadh+. Seat of authority, chief town, as fortified; தலைமையான நகர். சென்னையாங் கடிஸ்தலத்தின் (தாசீல்தார்நா. 5). |
கடுக்கிரந்தி | kaṭu-k-kiranti n. <>கடு+. Ginger; இஞ்சி. (யாழ். அக.) |
கடுகம் | kaṭukam n. <>gaduka. (யாழ். அக.) 1. Vase, pot; குடம். 2. Ring; |
கடுகுபதம் | kaṭuku-patam n. <>கடுகு-+. A stage in the preparation of medicinal oil, one of marunteṇṇey-p-patam; மருந்தெண்ணைய்ப் பதங்களுள் ஒன்று. |
கடுங்காப்பி | kaṭuṅ-kāppi n. <>கடு-மை+. Coffee decoction; காப்பிக் கஷாயம். Tinn. |
கடுங்காய் | kaṭuṅ-kāy n. <>id+. Nutmeg; சாதிக்காய். (யாழ். அக.) |
கடுங்காரம் | katuṅ-kāram n. <>id.+. Mace; சாதிபத்திரி. Pond. |
கடுங்கோள் | katuṅ-kōḷ n. <>id.+. The ādityas; ஆதித்தர். கடுங்கோள்க ளீராறு நாணக் கலித்தே (தக்கயாகப். 542). |
கடுத்தம் 1 | kaṭuttam n. cf. id. Harshness; கடுமை. கடுத்தமான பேச்சு. |
கடுத்தம் 2 | kaṭuttam n. cf. கடிதம் 1. Cardboard; அட்டைக்கடுதாசி. கடுத்தமிடுதல். Pond. 2. Deed of settlement of dower, among Muhammadans; |
கடுத்தானெறும்பு | kaṭuttāṉ-eṟumpu n. <>கடு-+. Black and with a large head; கடுத்தவாயெறும்பு. Madr. |
கடுத்திறவாலி | kaṭu-t-tiṟavāli n. <>id.+ திறம்+. A species of winged ant; இறக்கை முளைத்த எறும்புவகை. Tinn. |
கடுத்துவாய் | kaṭuttu-vāy n. <>id.+. 1. Ant; எறும்பு. (நாமதீப.) 2. See கடுத்தானெறும்பு. Tinn. |
கடுதாசி | Kaṭutaci n. cf. கடதாசி. Playing cards; சீட்டு விளையாடுஞ் சீட்டு. கடுதாசி ஆடிக்கொண்டிருந்தார்கள். (பிரதாபசந்திர. பக். 92). |
கடுந்தேறு | kaṭun-tēṟu n <>கடு-மை+. [K. kadanteṟu.] Wasp; குளவிவகை. கடுந்தேறுறு கிளை (பதிற்றுப். 71). |
கடுப்பு 1 | kaṭuppu n. Pole attached to the fishing net koṇṭaivalai; கொண்டைவலியிற் கட்டுங் கோல் Loc. |
கடுப்பு 2 | kaṭuppu n. <>கடு-மை. Root of gall-nut; கடுக்காய்வேர். (வை மூ.) |
கடுப்புரசு | kaṭu-p-puracu n. perh. id. Lilac silky laburnum; வெள்ளைப்புரசு. (L.) |
கடுப்பூ | kaṭu-p-pū n.<>id.+. cf. கடப்பு Stramony; ஊமத்தை (யாழ். அக.) |
கடும்பலம் | kaṭumpalam n. <>id.+. (யாழ். அக.). 1. cf கடுபலம். Ginger; இஞ்சி. 2. Yam; |
கடும்பால் | kaṭum-pāl n. <>id.+. cf. கடும்புப்பால். Beestings; சீம்பால். (சங். அக.) |
கடும்பிட்டலை | kaṭum-piṭṭalai n. <>id.+. A kind of liquid curry for seasoning food; பொரிச்சகுழம்பு Loc. |
கடும்பு | Kaṭumpu n. cf. kuṭumba. Gathering multitude; கூட்டம். மீனினங்கள் ஒர் கடும்பாய் (பாகவத. 9, இக்குவாகு. 16.). |
கடுமன் | kaṭumaṉ n.<>கடு-மை Quelty; கொடுமை (யாழ். அக.) |
கடுமொட்டு | kaṭu-moṭṭu n. <>id.+. Bud; அரும்பு. கடுமொட்டாயிருந்தால் தேன் உத்பந்நமாகிற வளவாகையாலே (திவ் திருநெடுந் 29, வ்யா பக் 226). |
கடுமொலியெக்காளம் | kaṭumoli-y-ek-kāḷam n. <>id.+ஒலி+. A kind of clarion; எக்காளவகை. Pond. |
கடுரம் | kaṭuram n. <>kaṭura Buttermilk; மோர் (யாழ். அக.) |
கடுவாய் | kaṭuvāy n. <>கடு-மை+. 1. A kind of war-drum; கடுவாய்ப்பறை. கடுவாயிரட்ட வளைவிம்ம (நந்திக். 6). 2. Dog; |
கடுவாயன் | kaṭu-vāyaṉ n. <>id.+. (யாழ். அக.) 1. Ass; கழுதை. 2. Snake; |
கடூகம் | kaṭūkam n. Bristly button weed; நத்தைச்சூரி. (நாமதீப.) |