Word |
English & Tamil Meaning |
---|---|
உதிரக்குடோரி | utira-k-kuṭōri n. Indian birthwort. See கருடன்கிழங்கு. (மூ. அ.) . |
உதிரங்களை - தல் | utiraṅ-kaḷai- v. intr. <>rudhira+. To bleed, draw out blood; இரத்தம் வடித்தல். (குறள், 948, உரை.) |
உதிரச்சிக்கல் | utira-c-cikkal n. <>id.+. Painful menstruation, mysmenorrhoea; மாதவிடாயைப்பற்றிய நோய். |
உதிரசூலை | utira-cūlai n. <>id.+. Clots of blood formed in the uterus; கருப்ப நோய்வகை. (W.) |
உதிரத்துடிப்பு | utira-t-tuṭippu n. <>id.+. Painful sensation felt on seeing a near relation in suffering; நெருங்கிய உறவினர்படுந் துன்பங்கண்டுழி உண்டாகும் மனவேதனை. (W.) |
உதிரத்தெறிப்பு | utira-t-teṟippu n. <>id.+ தெறி-. Blood relationship; இரத்தசம்பந்தமான உறவு. நாராயணத்வப்ரயுக்தமான உதிரத்தெறிப்பாலே (ஈடு). |
உதிரநரம்பு | utira-narampu n. <>id.+. Blood-vesel; இரத்த நாடி. (W.) |
உதிரப்பாடு | utira-p-pāṭu n. <>id.+. Excessive menstruation, menorrhagia; பெரும்பாடு. Loc. |
உதிரப்போக்கு | utira-p-pōkku n. <>id.+. Bleeding, hemorrhage; இரத்தம் வெளிப்போகை. Loc. |
உதிரபந்தம் | utira-pantam n. prob. rudhira-bandha. Pomegranate. See மாதுளை. (மலை.) . |
உதிரம் | utiram n. <>rudhira. Blood; ரத்தம். உதிரம் உறவறியும் (சீவக. 1910, உரை). |
உதிரமாகாளி | utiramākāḷi n. Vampire, vampyridae; பெரிய வாவல்வகை. (M. M.) |
உதிரமுறிப்பான் | utira-muṟippāṉ n. cf. உதறிமுறிப்பான். A plant that grows only in hot and dry places. See விஷ்ணுகிராந்தி. (மூ. அ.) . |
உதிரல் | utiral n. <>உதிர்1-. Flowers that have fallen down; உதிர்ந்த பூ. வேங்கை விரிந்த விணருதிரலொடு (பரிபா. 7, 12). |
உதிரவாயு | utira-vāyu n. <>rudhira+. Defective menstruation caused by flatulency; சூதகவாயு. (மூ. அ.) |
உதிரவாழை | utira vāḻai n. <>id.+. White-striped-leaved banana, s. tr., Musa sapientum-vittata; வாழைவகை. (G. Sm. D. i, 215.) |
உதிரவிரியன் | utira-viriyaṉ n. <>id.+. Blood viper; இரத்தவிரியன். (W.) |
உதிரவேங்கை | utira-vēṅkai n. <>id.+. East-Indian kino, l. tr., Pterocarpus marsupium, as having reddish sap; வேங்கைமரவகை. (மூ. அ.) |
உதிரன் | utiraṉ n. <>id. Mars, being reddish; செவ்வாய். (பிங்.) |
உதிரி 1 | utiri n. <>உதிர்1-. 1. That which falls off or is separated; உதிர்ந்தது. 2. Paddy that has fallen from the stalk; 3. Small-pox, which throws off scales; 4. A confectionery made of flour; 5. Species of amarnath. See சிறுகீரை. (சங். அக.) |
உதிரி 2 | utiri n. <>rudhira. Red banana, being reddish. See செவ்வாழை. . |
உதிரிக்குத்து | utiri-k-kuttu n. <>உதிரி1+. Aching pain incident to smallpox; பெரியம்மை நோயா லுண்டாகும் நோவு. |
உதிரித்தழும்பு | utiri-t-taḻumpu n. <>id.+. Pits left by smallpox; அம்மைவடு. |
உதீசி | utīci n. <>utīcī North; வடக்கு. உதீசித் திருத்திய திசையில் (இரகு. முடிசூ. 34). |
உது | utu demonstr. pron. <>உ4. [K. udu.] 1. That which is between the near and the more remote; 2. That which is near the person(s) spoken to; சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திமமானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர். உதுக்காண் (யாப். வி. 94, பக். 356). முன்னிலையானிடம் உள்ள பொருள். உது என்ன? (J.) |
உதும்பரம் | utumparam n. <>udumbara. 1. Copper; செம்பு. (பிங்.) 2. Red-wooded figtree. See அத்தி. (பிங்.) 3. Threshold of a house; 4. Red-flowered West-Indian pea-tree. See செவ்வகத்தி. (மூ. அ.) 5. Madar. See எருக்கு. (மூ. அ.) |
உதை 1 - தல் | utai- 4 v. tr. [K. Tu. ode, M. uta.] 1. To kick; காலால் எற்றுதல். அவன் என்னை உதைந்தான். Loc. 2. To plant the foot firmly against a post or a wall; |
உதை 2 - த்தல் | utai- 11 v. <>உதை1-. [K. Tu. odē, M. uta.] tr. 1. To kick; காலால் எற்றுதல். கூற்றொன்றை யுதைத்தாய் போற்றி (தேவா. 966, 1). 2. To spurn, reject, as advice; 3. To discharge, as an arrow; 4. To beat, strike; -intr. 1. To tremble with feat, shiver with cold, used impers; 2. To be inconsistent; |