Word |
English & Tamil Meaning |
---|---|
வாழைப்பூ | vāḻai-p-pū n. <>வாழை+. A cant term for fish; மீன். (மதி. க. ii, 38.) |
வாளால்வழிதிறந்தான்பணம் | vāḷāl-vaḻitiṟantāṉ-paṇam n. A kind of coin; நாணய வகை. (Pudu, Insc. 767.) |
வாறு | vāṟu n. cf. ஆறு. History; வரலாறு. வன்சூழியற் புலவன் வாறு சொல்வேன் (பஞ்ச. திருமுக. 870.) |
வானக்கோளமண்டலம் | vāṉa-k-kōḷa-maṇṭalam n. <>வானம்+கோளம்+. Circle of a sphere; கோள உருண்டை. Pond. |
வானத்தீ | vāṉa-t-tī n. <>id.+. Thunder; இடி. Pond. |
வாஜீபி | vājīpi n. <>U. wājib. Regularity; ஒழுங்கு. வாஜீபியாய்ச் செலுத்தக் கட்டுப்பாடுற்றோம் (பஞ்ச. திருமுக. 1631). |
வாஸ்துபரிவாரம் | vāstu-parivāram n. <>வாஸ்து+. Vacant site attached to a house; மனைக்கொல்லை. (S. I. I. v. 298.) |
வாஸ்துபலி | vāstu-pali n. <>id.+. Oblations to the deity presiding over buildings, offered when entering a new building; புதுவீடு குடிபுகும்போது வாஸ்துபுருஷனுக்கு இடும் பலி. நன்றாகப் பர்ணசாலையைச் சமைத்து வாஸ்துபலிகளுமிட்டு (திவ். அமலனாதி. 2, வ்யா. பக். 35). |
விகசிதம் | vikacitam n. <>vi-hasita. 1. Smile; புன்சிரிப்பு. வீசுகரமும் விகசிதமும் பாரேனோ (பட்டினத்துப். பக். 209.) 2. Elaborateness; |
விகடம் | vikaṭam n. <>vikaṭa. Opposition; enmity; பகை. விகடமிடுவோர்கள் குலகாலன் (கான். சண். 2). |
விகடன் | vikaṭaṉ n. <>vikaṭa. Enemy; பகைவன். விகடர் கெடியரணும் (மான்விடு. 91). |
விகரி - த்தல் | vikari- 11 v. intr. <>vi-kr. To change in form, etc.; உருவ முதலியன மாறுதல். சதுர்விம்ஸதி தத்வமாய்க்கொண்டு விகரிக்கக் கடவதாய் (ஈடு, முதல். ஸ்ரீய:பதி, அவ. பக். 87). |
விகாதம் | vikātam n. <>vighāta. Enmity; பகை. வேண்முரசும் . . . வேளுடைய தேரும் விகாத மென்றும் (இலஞ்சி. முருகனுலா, 292). |
விச்சேதி - த்தல் | viccēti- 11 v. tr. <>vi-c-chēda. To cut; to split; பிளத்தல். எட்டெழுத்தாய் நடுவே விச்சேதியாதே சொல்லலாந் திருநாம முண்டாக்கி வைத்தானே (ஈடு, 1, 2, 8). |
விசப்பச்சிலை | vica-p-paccilai n. <>viṣa+. Medicinal herb which acts as an antidote to poisons; விஷத்தை முறிக்கும் பச்சிலைச் செடி. |
விசனி - த்தல் | vicaṉi- 11 v. intr. <>விசனம். To be sorrowful; விசனப்படுதல். மேத்த விசனித்தவன்போற் கூறிய சொற்கேட்டுக் குறாவியே (பஞ்ச. திருமுக. 460). |
விசாதிகம் | vicātikam n. <>vi-jāti-ka. That which belongs to a different genus; வேறினத்தைச் சேர்ந்தது. (வேதாந்தசா. 102.) |
விசாலம் | vicālam n. Windberry peppercorn; வாயுவிளங்கம். (L.) |
விசிட்டன் | viciṭṭaṉ n. The deity who controls the pirāṇa-vāyu; பிராணவாயுவை ஏவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) |
விசுத்திமார்க்கம் | vicutti-mārkkam n. <>vi-šuddhi+mārga. (Buddh.) The eightfold noble path, viz., sammiyak-tiruṣṭi-sammiyak-saṅkaṟpam, sammiyak-vākku, sammiyak-karumam, sammiyak-ājīvam, sammiyak-viyāyāmam, sammiyak-smiruti, sammiyak-samāti; துக்கநிவாரணத்திற்குரிய ஸம்மியக்திருஷ்டி ஸம்மியக் ஸங்கற்பம் ஸம்மியக்வாக்கு ஸம்மியக்கருமம் ஸம்மியகாஜீவம் ஸம்மியக்வியாயாமம் ஸம்மியக்ஸ்மிருதி ஸம்மியக்ஸமாதி என்ற எண்வகை. நெறிகள். (மணி மே. 30, 179, உரை.) |
விசுத்தியோலை | vicutti-y-ōlai n. <>id.+. Order granting release, pardon or absolution from an obligation; கட்டு நீங்கியதென்று காட்டும் ஓலைச்சீட்டு. (ஈடு, 1, 4, 7, 3.ஜீ.) |
விசுவகர்த்தா | vicuvakartta n. The deity who controls the apāṉa-vāyu; அபானவாயுவை ஏவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) |
விசுவயோனி | vicuvayōṉi n. The deity who controls the viyāṉa-vāyu; வியானவாயுவை யேவுகிற தேவதை. (வேதாந்தசா. 43.) |
விசுவாசம் | vicuvācam n. <>višvāsa. Gift in token of affection or regard; பரிசம். அந்த ராசா . . . விசுவாசங் கொடுத்தால் வாங்கிவாருங்கள் (தமிழறி. 26). |
விசுவாசவிஷயம் | vicuvāca-viṣayam n. <>id.+. Doctrine; கோட்பாடு. Pond. |
விஞ்ஞானசாஸ்திரம் | viāṉa-cāstiram n. <>vijāna+. Science; இயற்கைப்பொருள்களையுந் தோற்றத்தையும் பற்றிய சாஸ்திரம். |