Word |
English & Tamil Meaning |
---|---|
அடிகண்மார் | aṭikaṇ-mār n. <>அடிகள்+. Priests, esp. of the Jainas; சமணாசாரியர். அடிகண்மார்க்கு மேவிய தீங்குதன்னை விளைப்பது (பெரியபு. திருஞான. 641). |
அடிகள் | aṭikaḷ n. <>அடி3. 1. Deity; கடவுள். மலர்மகள் விரும்புந மரும்பெற லடிகள் (திவ். திருவாய். 1, 3, 1). 2. Sages, ascetics; 3. A term of respect used with the names of sages, ascetics, male or female; 4. Spiritual preceptor; 5. Seniors, elders; 6. Queen, lady; |
அடிகாசு | aṭi-kācu n. <>அடி-+ Tax collected from stalls in markets; பழைய வரிவகை. (I. M. P. Sm. 91.) |
அடிகாற்று | aṭi-kāṟṟu n. <>id.+. Very powerful wind, cyclone, strong gale, tempest; பெருங்காற்று. (J.) |
அடிகோலு - தல் | aṭi-kōlu- v. intr. <>அடி3+. To lay a foundation, make preparations; அஸ்திவாரமிடுதல். (W.) |
அடிச்சால் | aṭi-c-cāl n. <>id.+. First furrow in ploughing; உழவின் முதற்சால். |
அடிச்சான்பிடிச்சான்வியாபாரம் | aṭiccāṉ-piṭiccāṉ-viyāpāram n. <>அடி-+ Hasty violent action; மேல்விழுந்து செய்யுங் கொடுஞ்செய்கை. Colloq. |
அடிச்சி | aṭicci n. <>அடி3 Devoted maiden, maidservant; அடியவள். புனைகோதை சூட்டுன்னடிச்சியை (சீவக. 481). |
அடிச்சிரட்டை | aṭi-c-ciraṭṭai n. <>id.+. Thick half or bottom of a coconut shell, used as a vessel, dist. fr. கண்சிரட்டை; தேங்காயின் அடிக்கொட்டாங்கச்சி. (J.) |
அடிச்சீப்பு | aṭi-c-cīppu n. <>id.+. First formed comb in a bunch of plantains; வாழைக்குலையின் முதற் சீப்பு. |
அடிச்சுவடு | aṭi-c-cuvaṭu n. <>id.+. Footprint; அடித்தடம். |
அடிச்சூடு | aṭi-c-cūṭu n. <>id.+. Heat felt in the soles of the feet when walking; பாதத்திலுறைக்கும் வெப்பம். Colloq. |
அடிச்சேரி | aṭi-c-cēri n. <>id.+. Servant's quarters, section of a town occupied by the labouring classes; பணியாளருடைய குடியிருப்பு. (ஈடு, 6, 7, 1.) |
அடிச்சேரியாள் | aṭi-c-cēriyāḷ n. <>id.+. Low-class prostitute; குச்சுக்காரி. Tn. |
அடிசாய் - தல் | aṭi-cāy- v.intr. <>id.+. Sun's declining, as indicated by the lengthening of the shadow underfoot; அடியின் நிழல் சாய்தல். Colloq. |
அடிசில் | aṭicil n. <>அடு2-. 1. Boiled rice; சோறு. 2. Food; |
அடிசிற்சாலை | aṭiciṟ-cālai n. <>அடிசில்+. Rest house for providing food; அன்ன சத்திரம். (சீவக. 75. உரை.) |
அடிசிற்புறம் | aṭiciṟ-puṟam n. <>id.+. Land assigned tax-free for providing food; உணவிற்காக விடப்படும் இறையிலி நிலம். (சீவக. 2577.) |
அடிசிற்றளி | aṭiciṟṟaḷi n. <>id.+ தளி3+. Kitchen; மடைப்பள்ளி. அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579). |
அடித்தலம் | aṭi-t-talam n. <>அடி3+. 1. Lower part; கீழிடம். பாசறை கொண்டே யொப்ப வடித்தலம் படுத்து (கந்தபு. நகர்செய். 3) 2. Foot; 3. Foundation of a building; |
அடித்தள்ளுகை | aṭi-t-taḷḷukai n. <>id.+. (Med.) Prolapsus ani; அண்டி தள்ளுகை. |
அடித்தளம் | aṭi-t-taḷam n. <>id.+. 1. Basement; பேஸ்துமட்டம். (C. E. M.) 2. Lowest stratum, as of a pile; |
அடித்தாறு | aṭi-t-tāṟu n. <>id.+. Lines on the sole of foot; பாதரேகை. (திவ்.இயற்.பெரிய திருவந்.31.) |
அடித்தி 1 | aṭitti n. <>id. See அடிச்சி. அடித்தியாரு முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் (சீவக. 2045). |
அடித்தி 2 | aṭitti n. <>U. arhat. [T. aditi.] Mercantile correspondent or agent; வியாபாரப் பிரதிநிதி. (C.G.) |
அடித்திகம் | aṭittikam n. Species of Withania. See அமுக்கிரா. (மலை.) |
அடித்திப்பை | aṭi-t-tippai n. <>அடி3+. (Engin.) Bed, that on which anything lies; ஆதாரம். (C. E. M.) |
அடித்திவியாபாரம் | aṭitti-viyāpāram n. <>U. arhat+. Wholesale dealings; மொத்த வியாபாரம். (C.G.) |
அடித்துக்கொண்டுபோ - தல் | aṭittu-k-koṇṭu-pō- v. tr. <>அடி-+. 1. To sweep away, as a flood, carry away with a rush; வாரிக்கொண்டு செல்லுதல். வெள்ளம் ஊரை அடித்துக்கொண்டு போயிற்று. Colloq. 2. To plunder, rob; |