Word |
English & Tamil Meaning |
---|---|
அடர்ந்தேற்றம் | aṭarntēṟṟam n. <>id.+ ஏற்றம். Oppression, violence; கொடுமை. (W.) |
அடர்ந்தேற்றி | aṭarntēṟṟi n. See அடர்ந்தேற்றம். (W.) |
அடர்ப்பம் | aṭarppam n. <>id. Closeness; நெருக்கம். (J.) |
அடரடிபடரடி | aṭaraṭi-paṭaraṭi n. <>id.+. Desperate fighting, hard scuffle, confusion; பெருங் குழப்பம். (W.) |
அடரொலி | aṭar-oli n. <>அடர்2-+ Vehement noise to scare away, as beasts; அதட்டுஞ் சொல். (பிங்.) |
அடல் | aṭal n. <>அடு2- 1. Killing, murdering; கொல்லுகை. அன்னவர் தமையட லரியதாமெனின் (கந்தபு. மூவாயி. 70) 2. Hate; 3. Power, strength; 4. War, conflict; 5. Victory, success; 6. A fish; |
அடலை | aṭalai n. <>id. 1. Ashes; சாம்பல். ஆதி யாலயத் தடலைகொண்டு (திருவிளை. சமணரை. 82). 2. Metallic calx; 3. Trouble, distress; 4. Battle; |
அடலைமுடலை | aṭalai-muṭalai n. redupl. of அடலை. Vain words; வீண்சொல். (J.) |
அடவி | aṭavi n. <>aṭavī. 1. Forest, jungle; காடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப். 14, 54). 2. Large collection; 3. Pleasure-garden; |
அடவிச்சொல் | aṭavi-c-col n. Ox gall; கோரோசனை. (மூ.அ.) |
அடவியன் | aṭaviyaṉ n. cf. aṭavī. 1. Woody tendon at the fold of a palmyra leaf on the opposite side from the rib; வாரடை. (J.) 2. Broom made of these woody tendons; |
அடவியில்திருடி | aṭaviyil-tiruṭi n. <>aṭavī+ திருடி, 'கள்ளி'. Square spurge. See சதுரக்கள்ளி. (பாலவ. 291.) |
அடளை | aṭaḷai n. cf. அடல். A marine fish; கடல்மீன்வகை |
அடா | aṭā int. [T. ērā, M. eṭā.] 1. An exclamation addressed familiarly to an inferior or a child, or in contempt to an enemy. அடா பித்த (இராமநா. சுந்தர. 27). 2. An exclamation of contempt, surprise; |
அடாசனி | aṭācaṉi n. Yellow wood-sorrel. See புளியாரை. (மலை.) |
அடாசு | aṭācu n. [Tu. adesu.] cf. Mhr. ādasāṇṭhā. Putrefied matter, damaged stuff, spoiled substance; மட்கின பொருள். Colloq. |
அடாணா | aṭāṇā n. <>U. adhānā. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். |
அடாத்து | aṭāttu n. <>haṭhāt. 1. Violence, force; வலாற்காரம். (W.) 2. Insult, provocation; 3. Unjustifiableness; |
அடாதது | aṭātatu n. <>அடு1-. That which is improper, unfit; தகாதது. (பிரபுலிங். அக்கமா. துற. 21.) |
அடாது | aṭātu n. See அடாதது. (பாரத. சடாசு. 22.) |
அடாதுடி | aṭātuṭi n. <>T. addādiddi. Perversity, refractoriness; தீம்பு. colloq. |
அடாப்பழி | aṭā-p-paḻi n. <>அடு1-+. Slander, calumny, unjust accusation; தகாத நிந்தை. (சிலப். 9, 7, உரை.) |
அடாபிடி | aṭāpiṭi n. Violence. See அடாவடி. Colloq |
அடார் | aṭār n. <>அடர்2-. Trap for tigers and other animals; விலங்குகளை அகப்படுத்தும் பொறி. பெருங்கல் லடரும் (புரநா. 19). |
அடாவடி | aṭā-v-aṭi n. <>அடு1+ஆ neg.+.[T. adāvadi, K. adāvudi.] Outrage, violence; கொடுஞ்செயல். |
அடாவந்தி | aṭā-vanti n. <>id.+ ஆ neg.+ வா, cf. vadanti. 1. Impropriety; அநியாயம். (W.) 2. False report, slander; 3. Grievance; |
அடாற்காரம் | aṭāṟkāram n. <>haṭhātkāra. That which is done by force, by violence; வலாற்காரம். அடாற்காரத்தா லரிதாகப் பயிலுதலின் (திருக்காளத். பு. 18, 10). |
அடி 1 - த்தல் | aṭi- [T.aducu, K. adacu, M. aṭikka.] 11 v. intr. 1. To emit fragrance, blow, as wind; வீசுதல். சண்டமா ருதச்சுழல் வந்து வந் தடிப்ப (தாயு. தேசோ.2). 2. To flap, as wings; 3. To burn, as fever. 4. To twitch, move spasmodically; 5. To sport, play; 6. To be on the increase, multiply, abound; 1. To beat, smite; 2. To dash, as waves, be heavy, as rain, scorch, as the sun; 3. To strike into, drive in; 4. To build; 5. To stamp, print; 6. To punish; 7. To defeat, overcome; 8. To strike so as to |