Word |
English & Tamil Meaning |
---|---|
அடக்கம் 2 | aṭakkam n. <>dhakkā. Kind of drum; பறை வகை. (சிலப். 3, 27, உரை.) |
அடக்கம்பண்ணு - தல் | aṭakkam-paṇṇu- v.tr. <>அடக்கம்1+. 1. To pack, stow away; உள்ளடக்கி வைத்தல். 2. To bury, inter, entomb; 3. To put out of sight, conceal; |
அடக்கமெழும்பு - தல் | aṭakkam-eḻumpu- v.intr. <>id.+. To revive as from stupor caused by snake-bite, or a fit; மூர்ச்சை தெளிதல். (W.) |
அடக்கி | aṭakki n. <>அடக்கு-. Taciturn person, one who conceals his real circumstances or ability; அடக்கமுள்ள ஆள். (J.) |
அடக்கியல் | aṭakkiyal n. <>id.+ இயல். See அடக்கியல் வாரம். (வீரசோ. யாப். 11, உரை.) |
அடக்கியல்வாரம் | aṭakkiyal-vāram n. <>id.+. Last member of a certain kind of kalippā; சுரிதகம். (தொல். பொ. 456.) |
அடக்கு - தல் | aṭakku- 5 v. tr. caus. of அடங்கு-. [T. adacu, K. adaku, M. aṭakku.] 1. To control; அடங்கச் செய்தல். 2. To constrain, repress, bring to terms, curb, coerce, tame, break, as a horse; 3. To condense, abbreviate; 4. To pack, stow away; 5. To hide, conceal; 6. To bury; |
அடக்குமுறை | aṭakku-muṟai n. <>அடக்கு-+ Repression; கண்டித்தடக்குகை. Mod. |
அடக்குமுறைச்சட்டம் | aṭakku-muṟai-c-caṭṭam n. <>id.+. Repressive legislation. Mod. . |
அடகு 1 | aṭaku n. <>அடு2-. [T. āku.] 1. Greens, edible leaves; இலைக்கறி. (மதுரைக். 531.) 2. A girls's game: |
அடகு 2 | aṭaku n. <>அடை2-. [K. adavn.] Pledge, pawn of personal property; கொதுவை. ஆபரணம்வைத் தடகு தேடுபொருள் (திருப்பு. 594). |
அடங்க | aṭaṅka adv. <>அடங்கு-. Wholly, entirely; முழுவதும். வயலடங்கக் கரும்பும் (ஈடு, 8, 9, 4). |
அடங்கல் | aṭaṅkal n. <>id. 1. Submitting, being included; அடங்குகை. 2. Abiding place; 3. Contract work; 4. Examination of the cultivation of village lands (R.F.); 5. Detailed account showing lands cultivated and the nature of the cultivation in a village; 6. Worthy, fit action; |
அடங்கலன் | aṭaṅkalaṉ n. <>id.+ அல் neg.+ அன். 1. Foe, enemy, as not submitting; பகைவன். அடங்கலர் முப்புர மெரித்தார் (பெரியபு. இடங்கழி. 4) 2. Person without self-restraint; |
அடங்கலாமிஷம் | aṭaṅkalāmiṣam n. <>id.+amša. Estimate of the produce of a piece of land for a year; ஒரு வருஷத்து விளைவு மதிப்பு. (C. G.) |
அடங்கலும் | aṭaṅkalum adv. <>id. All; முழுதும். திக்கடங்கலும் (திருவிளை. திருநகரங்கண். 13). |
அடங்கவும் | aṭaṅkavum adv. See அடங்கலும். உடம்படங்கவு மூன்கெட (பெரியபு. திருநாவுக்- 359). |
அடங்கன்முறை | aṭaṅkaṉ-muṟai n. <>id.+. Tēvāram, as including all the hymns of Campantar, Appar, and Cuntarar; தேவாரம். |
அடங்காப்பற்று | aṭaṅkā-p-paṟṟu n. <>id.+. Rebellious village; அரசாணை மீறுவோர் வசிக்கும் ஊர். (யாழ். அக.) |
அடங்காப்பிடாரி | aṭaṅkā-p-piṭāri n. <>id.+. Termagant, shrew; எவர்க்கும் அடங்காதவள். |
அடங்காமாரி | aṭaṅkā-māri n. <>id.+. See அடங்காப்பிடாரி. Loc. Loc |
அடங்காவாரிதி | aṭaṅkā-vāriti n. <>id.+. 1. Sea salt; கடலுப்பு. (W.) 2. Urine; |
அடங்கு - தல் | aṭaṅku- 5 v. intr. 1. To obey, yield, submit, to be subdued; கீழ்ப்படிதல். நிலையிற் றிரியா தடங்கியான் (குறள், 124). 2. To shrink, become compressed; 3. To cease; 4. To settle, subside, as dust; 5. To disappear, set as a heavenly body; 6. To be still, as the mind of sage; 7. To be comprised, included; 8. To sleep; 9. To be with young, as a cow; |