Word |
English & Tamil Meaning |
---|---|
அட்டாவதானி | aṭṭāvatāṉi n. <>id.+. One skilled in the art of attending to eight matters at a time. See அஷ்டாவதானி. அட்டாவதானி சொக்கன் (தஞ்சைவா. உரைச்சிறப்.). |
அட்டாளை | aṭṭāḷai n. <>aṭṭāla. Covered platform for watching a garden; காவற்பரண். (J.) |
அட்டாளைப்பெட்டி | aṭṭāḷai-p-peṭṭi n. <>id.+. Case of shelves; தட்டுக்கள் உள்ள பேழை. Loc. |
அட்டானம் | aṭṭāṉam n. <>vīra-sthāna. Names of certain shrines of siva. See வீரட்டானம். (தேவா. 1170, 3.) |
அட்டி 1 | aṭṭi n. <>prob. அட்டு-. 1. Red sanders. See செஞ்சந்தனம். (மூ. அ.) 2. Sandal. See சந்தனம். |
அட்டி 2 | aṭṭi n. <>T. addi. [K.addi.] 1. Procrastination, delay; தாமதம். அட்டிசெய நினையாதீர் (அருட்பா, 6, திருவருட்பேறு, 2). 2. Hindrance, obstacle; |
அட்டி 3 | aṭṭi n. 1. Disease of horse which consists in balls as big as bonduc-nuts being formed in the forelegs; முன்னங்கால்களில் கழற்காயளவு உண்டைகட்டுங் குதிரை நோய். (அசுவசா. 112.) 2. South indian mahua. See இலுப்பை. |
அட்டி 4 | aṭṭi n. <>yaṣṭi. Liquorice-plant. See அதிமதுரம். (தைலவ. தைல.64.) |
அட்டி 5 | aṭṭi n. prob. அடு2- Strychnine-tree. See எட்டி. (மூ. அ.) |
அட்டிகம் | aṭṭikam n. Nutmeg; சாதிக்காய். (மலை.) |
அட்டிகை | aṭṭikai n. <>K. addike. cf. அட்டு- Closely fitting necklace of gold wires or of precious stones; கழுத்தணிவகை. |
அட்டிப்பேறு | aṭṭi-p-pēṟu n. <>அட்டு-+ Gift of hereditary possessions and rights bestowed by copper-plate grant; தானசாஸன மூலம் கொடுக்கப்பட்ட உரிமை. (Insc.) |
அட்டிமதுரம் | aṭṭi-maturam n. <>yaṣṭimadhukā. Liquorice-plant. See அதிமதுரம். (பு.வெ.12,8,உரை.) |
அட்டிமை | aṭṭimai n. Cumin. See சீரகம். (மூ. அ.) |
அட்டியல் | aṭṭiyal n. [T. addigalu.] Closely fitting necklace. See அட்டிகை. . |
அட்டில் | aṭṭil n. <>அடு2-+இல். 1. Kitchen; மடைப்பள்ளி. புனிற்றுநாய் குரைக்கும் புல்லெனட்டில் (சிறுபாண். 132). 2. Place for performing sacrificial ceremonies; |
அட்டிற்சாலை | aṭṭiṟ-cālai n. <>id.+. Kitchen; மடைப்பள்ளி. அட்டிற் சாலையு மருந்தினர் சாலையும் (மணி. 20, 7). |
அட்டு 1 - தல் | aṭṭu- 5 v.intr-. To be discharged, as pus, flow, as honey; வடிதல். சீயட்டு முயவுநோய் (சீவக. 2798). 1. To pour, as water or oil; 2. To put, place, put on; 3. To join, stick, paste; 4. To bring; 5. To remit, as money; 6. To endow, as a temple; |
அட்டு 2 | aṭṭu n. <>அடு2-. [T. aṭṭu.] Cake of coarse sugar; வெல்லம். பனாட்டு (தொல். எழுத். 284, உரை). |
அட்டுப்பு | aṭṭuppu n. <>id.+ உப்பு. [K. aṭṭuppu.] Salt produced by evaporation; காய்ச்சுலவணம். அமிர்தையிங் கட்டுப்பு (தைலவ. தைல. 129). |
அட்டும் | aṭṭum part. [M. aṭṭē.] A verb suffixally used as a kind of imp. auxiliary in the sense of 'let', as in செய்யட்டும்; ஒரு வியங்கோள் விகுதி. Mod. |
அட்டூழியம் | aṭṭūḻiyam n. <>அடு2-+ ஊழியம். 1. Mischievous acts, wicked deeds; தீம்பு. |
அட்டை | aṭṭai n. <>அட்டு-. [T. M. aṭṭa, K. aṭṭe.] 1. Leech; நீர்ச்செந்து வகை. ஆக்கமுண்டே லட்டைகள்போற் சுவைப்பர் (திவ். திருவாய். 9,1,2) 2. Layer of the sole of a sandal or shoe; 3. Cardboard; 4. Book-cover; 5. Joist; |
அட்டைக்குழி | aṭṭai-k-kuḻi n. <>அட்டை+ 1. Pit of leeches, esp. a pit in hell said to be infested with leeches; நரகபேதம். (W.) |
அட்டைப்பூச்சி | aṭṭai-p-pūcci n. <>id.+. Tapeworm; வயிற்றுப்பூச்சி வகை. Loc. |
அட்டையாடல் | aṭṭai-y-āṭal n. <>id.+. cf. T. aṭṭa, K. aṭṭe, 'headless trunk'. Hero's body continuing to manifest heroic deeds even after dismemberment, as the quiveriing of a leech after being cut in two; உடல் துண்டிக்கப்பட்டவிடத்தும் அட்டைபோல வீரனுடல் வீரச் செயல்காட்டி யாடுகை. (தொல்.பொ.71,உஅரை.) |
அட்டோலகம் | aṭṭōlakam n. cf. ஒட்டோலக்கம். 1. Pomp, show, magnificence; ஆடம்பரம். (J.) 2. Mirth, festivity; |
அடக்கம் 1 | aṭakkam n. <>அடங்கு-. [T. adakuva, K. adaka, M. aṭakkam.] 1. Calmness; அமைதி. 2. Submission, subordination; 3. Self-control; 4. Patience, endurance; 5. Being packed within a space; 6. Cost price; 7. Contraction, as a tortoise drawing in its limbs; 8. Loss of consciousness, stupor, as from snake-bite; 9. Contents, as of a box, enclosures, as of a letter; 10. Treasure trove; 11. Burial; 12. Secret; 13. Fireworks in layers, producing successive discharges; |