Word |
English & Tamil Meaning |
---|---|
அட்டகருமக்கரு | aṭṭa-karuma-k-karu n. <> aṣṭan+ Ingredients for magical preparations employed in the aṭṭa-karumam, q.v., as plants, roots, skins, bones, flesh; மாயவித்தைக் கூட்டுச் சரக்குகள். |
அட்டகருமம் | aṭṭa-karumam n. <>id.+. See அஷ்டகருமம். . |
அட்டகாசம் | aṭṭakācam n. <>aṭṭa-hāsa. 1. Loud laughter; பெருநகை. அனலுமிழ் கண்களு மட்டகாசமும் (பிரபோத.18.74). 2. Pomp, parade, ostentation; |
அட்டகிரி | aṭṭa-kiri n. <>aṣṭan+. The eight chief mountain ranges in Jambū-dvīpa. See அஷ்டகுலபர்வதம். (பிங்.) |
அட்டகை | aṭṭakai n. <>aṣṭakā. 1. A sacrifice; ஒரு யாகம். (திவா.) 2. Srāddha or worship of the manes on the eighth tithi after the full moon in the 9th, 10th, and 11th solar months; |
அட்டகோணம் | aṭṭa-kōṇam n. <>aṣṭan+. 1. The eight points of the compass; எட்டுமூலை. 2. Octagon; |
அட்டங்கால் | aṭṭaṅ-kāl n. <>அட்டம்+. Folded legs is sitting cross-legged; குறுக்காக மடக்கிவைக்குங் கால். (W.) |
அட்டசித்தி | aṭṭa-citti n. <>aṣṭan+. The eight supernatural powers. See அஷ்டமாசித்தி. எந்தையட்ட சித்திவேண்டும் (திருவிளை.அட்டமா.6). |
அட்டணங்கால் | aṭṭaṇaṅ-kāl n. See அட்டணைக்கால். . |
அட்டணைக்கால் | aṭṭaṇai-k-kāl n. <>அட்டம்+. 1. Folded legs in sitting cross-legged; குறுக்காக மடக்கிவைக்குங்கால். 2. One leg placed over the other in sitting cross-legged; |
அட்டதிக்கயம் | aṭṭa-tikkayam n. <>aṣṭan+. The eight elephants guarding the eight points of the compass. See அஷ்டதிக்கஜம். . |
அட்டதிக்கு | aṭṭa-tikku n. <>id.+. The eight points of the compass; எண்திசை. |
அட்டதிக்குப்பாலகர் | aṭṭa-tikku-p-pālakar n. <>id.+. Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர். (திவா.) |
அட்டதிசம் | aṭṭaticam n. Madar. See எருக்கு. (மலை.) |
அட்டநாகபந்தம் | aṭṭa-nāka-pantam n. <>aṣṭan+. Metrical composition which is fitted into a diagram representing eight snakes; சித்திரகவி வகை. |
அட்டப்பல்லக்கு | aṭṭa-p-pallakku n. <>அட்டம்+. Palanquin with curved roof having poles at right angles to its body so that it can be carried from the sides, used only for the most eminent person; குருக்காகக் கொண்டுபோகும்படி யமைந்த சிவிகை. |
அட்டபந்தனம் | aṭṭa-pantaṉam n. <>aṣṭan+. Kind of cement used at the base of a stone idole. See அஷ்டபந்தனம். . |
அட்டபரிசம் | aṭṭa-paricam n. <>id.+. Eight actions which relate to the sense of touch, viz., தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல். (பிங்.) |
அட்டபாலகர் | aṭṭa-pālakar n. <>id.+. Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர். அட்டபாலகரும் வசுக்களும் (நல்.பாரத. குமாரச.103.) |
அட்டபுட்பம் | aṭṭa-puṭpam n. <>id.+. 1. Eight kinds of flowers used in daily worship, viz., புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை. (புட்ப. 20.) 2. Eight virtues necessary for mental worship, viz., |
அட்டம் 1 | aṭṭam n. [T.addamu,K.adda, M. aṭṭam.] 1. Opposition, cross direction; குறுக்கு. மாட்டுக்கு அட்டத்திலே போகாதே. Loc. 2. Side; 3. Enmity, rivarly; |
அட்டம் 2 | aṭṭam n. Nutmeg; சாதிக்காய். (மலை.) |
அட்டம் 3 | aṭṭam n. <>atta. Terraced roof, upper story; மாடம். அட்டமிடுந் துசமும் (இராமநாபாலகா. 17). |
அட்டம் 4 | aṭṭam adj. <>aṣṭan. Eight; எட்டு. அட்ட மாம்புய மாகுமா ரூரரே (தேவா. 709,7). |
அட்டம்பக்கம் | aṭṭam-pakkam n. <>அட்டம்1+. Adjoining side; அடுத்த பக்கம் (J.) |
அட்டம்பாரி - த்தல் | aṭṭam-pāri- v.intr. <>id.+. 1. To enlarge in bulk, as a tree, an ox; பருத்தல். (J.) 2. To walk by the side, walk abreast; |
அட்டமங்கலம் | aṭṭa-maṅkalam n. <>aṣṭan+. 1. The eight auspicious objects, viz., கவரி, நிறைகுடம், கண்ணாடி, தோட்டி, முரசு, விளக்கு, பதாகை, இணைக்கயல்; எண்வகை மங்கலப் பொருள்கள். (பிங்.) 2. Horse which has auspicious white marks on its chest, its four hoofs, tail, face and head; 3. A benedictory poem of eight stanzas in āciriya-viruttam metre; |