Word |
English & Tamil Meaning |
---|---|
கடைக்காரன் | kaṭai-k-kāraṉ n. <> id.+. Bazaar-keeper, shop-keeper; கடைக்குரியவன் |
கடைக்கால் 1 | kaṭai-k-kāl n. <>id.+ கால். 1. Channel that is far away from a field; செய்க்குத் தூரமான வாய்க்கால். 2. Foundation; 3. Lowest place; 4. Final tempest, destructive wind that prevails at the end of the world; |
கடைக்கால் 2 | kaṭai-k-kāl n. <>id.+ kāla. Future time; பின்வருங்காலம். கடைக்கால் . . . செங்கோல் செல¦இயினான் (பழ. 239) |
கடைக்குட்டி | kaṭai-k-kuṭṭi n. <> id.+. [T. kada-goṭṭu.] The last born child in a family; கடைசிப்பிள்ளை. Colloq. |
கடைக்குடல் | kaṭai-k-kuṭal n. <> id.+. Lower part of the bowels; கீழ்க்குடல். (W.) |
கடைக்குளம் | kaṭai-k-kuḷam n. <> id.+. The 21st nakṣatra. See உத்தராடம். (திவா.) . |
கடைக்குறை | kaṭai-k-kuṟai n. <>id.+. Poeticallicense which consists in the shorteining of a word by elision of one or more letters in the end, as நீல் for நீலம்; apocope; சொல்லினிறுதி குறைந்துவருஞ் செய்யுள்விகாரம். (நன்.156, உரை.) |
கடைக்கூட்டன் | kaṭai-k-kūṭṭaṉ n. <>id.+. One who is capable of managing affairs on behalf of other people; a highly capable agent; காரியநிருவாகி. க்ருஷ்ணன் இதற்குக் கடைக்கூட்டனாகவுங் கடவன் (திவ். திருப்பா. 1, வ்யா.18) |
கடைக்கூட்டிலக்கை | kaṭai-k-kūṭṭilak-kai n. <>id.+. An ancient tax; ஒரு பழைய வரி. (S.I.I. ii, 115.) |
கடைக்கூட்டு 1 - தல் | kaṭai-k-kūṭṭu- v. tr. <>id.+. 1. To effect, carry out, as a plan, a programme; செய்து முடித்தல். செலவு கடைக்கூட்டுதிராயின் (பொருந. 175) 2. To bring to a head as the karma of previous births; 3. To acquire, gather, secure; 4. To cause death; |
கடைக்கூட்டு 2 | kaṭai-k-kūṭṭu n. <>id.+. Time of death; அந்திமசமயம். உயிர்க்காக்கக் கடவீ ரென்கடைக்கூட்டால் (கம்பரா. கும்ப. 355). |
கடைக்கூடு - தல் | kaṭai-k-kūṭu- v. intr. <>id.+. To agree; சம்மதித்தல். இரவலன் கடைக்கூடின்று (பு.வெ. 9, 25, கொளு) |
கடைக்கூழை | kaṭai-k-kūḻai n. <>id.+. 1. (Pros.) A species of toṭai occurring in every foot except the first in a line of four feet; அளவடியுள் ழதற்சீரொழிந்த ழன்று சீர்க்கண்ணும் வருந் தொடைவகை. (காரிகை, ஒழிபி. 5.) 2. (Mil.) Rear division of an army; |
கடைக்கொம்பு | kaṭai-k-kompu n. <>id.+. Stump of horn; விலங்கின் அடிக்கொம்பு. (W.) |
கடைக்கொள்(ளு) - தல் | kaṭai-k-koḷ- v. <>id.+. tr. 1. To hold fast to the end; உறுதியாகக்கொள்ளுதல். கடைக்கொண்டிருமின்றிருக்குறிப்பை (திருவாச. 45, 4). 2. To follow, accompany; 3. To bring together, collect; To be finished, to come to an end; |
கடைக்கொள்ளி | kaṭai-k-koḷḷi n. <>id.+. Firebrand; முனையில் எரியுங் கொள்ளிக்கட்டை. குறத்திமாட்டிய வறற்கடைக்கொள்ளி (புறநா. 108). |
கடைக்கோடி | kaṭai-k-kōṭi n. <>id.+. The very last, utmost limit; அறக்கடைசி |
கடைக்கோள் | kaṭai-k-kōl n. <>id.+. 1. State of being concluded, finished; முடிவுபெறுகை 2. Regarding a thing, as an evil; |
கடைகட்டு - தல் | kaṭai-k-kaṭṭu- v. intr. <>id.+. 1. To shut up shop; கடையைழடுதல் 2. To terminate, discontinue a work, used depreciatingly; |
கடைகண்ணி | kaṭai-k-kaṇṇi n. Redupl. of கடை Bazaar, shop, market; கடை. கடைண்ணிக்குப் போய்வரவேண்டும். Loc. |
கடைகயிறு | kaṭai-kayiṟu n. <>கடை.+. Cord used for turning a churn-staff; தயிர்கடையுங்கயிறு. யசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை (சிலப். 17, முன்னிலைப். 1). |
கடைகழிமகளிர் | kaṭai-kaḷi-makaḷir n. <>கடை+. Prostitutes, lit. those who immodestly step out of their doors; பொதுமகளிர். (சிலப். 14, 71.) |
கடைகன்னி | kaṭai-kaṉṉi n. See கடைகண்ணி. Loc. . |
கடைகாப்பாளன் | kaṭai-kāppāḷaṉ n. <>சடை+. Watchman at a gate; வாயில்காப்போன் (திவா.) |