Word |
English & Tamil Meaning |
---|---|
கடைகால் 1 | kaṭai-kāl n. cf. கடையால். Bamboo tube, used as pail for milking; பால் கறக்கும் மூங்கிற்குழல் |
கடைகால் 2 | kaṭai-kāl n. <>கடை+கால். 1. A part in the clasp of an ornament; கொக்கியின் ஓர் உறுப்பு. (யாழ். அக.) 2. Foundation, as of a building; |
கடைகாவலன் | kaṭai-k-kāvalaṉ n. <>id.+. Watchman at the gate; வாயில்காப்போன் கண்டு கடைகாவலர்கள் கழற (சீவக. 2012). |
கடைகூடு - தல் | kaṭai--kūṭu- v. intr. <>id.+. To meet with success; to be successful; கை கூடுதல். கடைகூடாதிருக்கும் பொருள் யாவதும் இல்லை (சிலப. 11, 159, உரை). |
கடைகெடு - தல் | kaṭai-keṭu- v. intr. <>id.+. To reach the stage of grovelling wretchedness; மிக இழிவடைதல். கடைகெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம். Colloq. |
கடைகேடு | kaṭai-kēṭu n. <>id.+. Great destitution, wretched condition; மிக்க இழிவு. Colloq. |
கடைகொள்(ளு) - தல் | kaṭai-koḷ- v. intr. <>id.+. To be finished, to come to an end; முடிவுபெறுதல். கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொள (மணி. 7, 121). |
கடைகோல் | kaṭai-kōl n. <>கடை.+. Sticks used for producing fire by friction; கடைந்து தீயுண்டாக்குங் கோல். (W.) |
கடைச்சங்கம் | kaṭai-c-caṅkam n. <>கடை+ The last Saṅgam, the third of the three ancient Tamil Academies, said to have flourished in Madura; மூன்றாந் தமிழ்ச்சங்கம். (இறை.பாயி.) |
கடைச்சரக்கு | kaṭai-c-carakku n. <>id.+. Articles sold in the bazaar, chiefly applied to medicinal drugs; கடையில் விற்கப்படும் மருந்துச்சரக்கு. |
கடைச்சரி | kaṭai-c-cari n. <>id.+. The lowest bracelet on the fore-arm; முன்கையின் வளை. (ஈடு, 2, 5, 6.) |
கடைச்சல் | kaṭaiccal n. <>கடை. 1. Turning on a lathe or on a brazier's wheel; மாமுதலியவற்றைக் கடைகை. 2. Turning work; 3. That which is turned on a lathe; |
கடைச்சல்மரம் | kaṭaiccal-maram n. <>கடைச்சல்+ See கடைச்சற்பட்டை. . |
கடைச்சலுளி | kaṭaiccal-uḷi n. <>id.+. Turner's chisel; கடையுங் கருவி.(W.) |
கடைச்சற்காரன் | kaṭaiccaṟ-kāraṉ n. <>id.+. Turner; கடைசல்வேலை செய்வோன். (W.) |
கடைச்சற்பட்டை | kaṭaiccaṟ-paṭṭai n. <>id.+. Turner's lathe; கடைச்சலுளியின் சுற்றுக்கட்டை. (C.E.M.) |
கடைச்சன் | kaṭaiccaṉ n. <>கடை. Youngest child; கடைப்பிள்ளை. (W.) |
கடைச்சி 1 | kaṭaicci n. <>id. Low caste woman of the agricultural tract who works in the field; வயலில்வேலை செய்தற்குரிய மருதநிலப்பெண். (திவா.) |
கடைச்சி 2 | kaṭaicci n. <>கிடைச்சி. Sola, pithy-stemmed tropical swamp plant. See நெட்டி. (மலை.) . |
கடைச்சித்தாழை | kaṭaicci-t-tāḻai n. prob. கிடைச்சி+தாழை. Pine-apple. See அன்னாசி. (மலை.) . |
கடைச்செலவு | kaṭai-c-celavu n. <>கடை+. 1. Loc. Groceries; வீட்டுக்குவேண்டிய பலசரக்குப்பண்டம். 2. Expenses incurred in buying groceries and sundries from bazaars; |
கடைசல் | kaṭaical n. <>கடை-. 1. Polishing, enamelling; மெருகிடுகை. 2. Turned work in wood. See கடைச்சல். Colloq. |
கடைசல்பிடி - த்தல் | kaṭaical-piṭi- v. tr. <>கடைசல்+. To turn in a lathe; மரம் முதலியவற்றைக் கடையும்வேலை செய்தல். Colloq. |
கடைசற்பட்டரை | kaṭaicaṟ-paṭṭarai n. <>id.+. Turner's shop; கடைசல் வேலை செய்யுஞ்சாலை. Loc. |
கடைசன் | kaṭaicaṉ n. <>கடை. Name of a caste of lime-burners and basket-makers; ஒரு சாதிப்பெயர். (G. Tn. D. i, 145.) |
கடைசார் | kaṭai-cār n. <>id.+. (யாழ். அக.) 1. Affair; business; transaction; காரியம். 2. Backyard of a house; |
கடைசாரம் | kaṭai-cāram n. <>id.+சார்-. Completion of a business; காரியமுடிவு. (யாழ். அக.) |
கடைசாரி | kaṭai-cāri n. <>id.+id. Immoral woman; drab; கற்பழிந்தவள். (யாழ். அக.) |
கடைசால் | kaṭai-cāl n. <>id+. 1. See கடைசாரம். (W.) . 2. Stern of a vessel; |
கடைசாலொதுக்கு - தல | kaṭai-cāl-otukku- v. intr. <>கடைசால்+. To finish the business in hand; கைவேலையை முடித்தல். (W.) |
கடைசி 1 | kaṭaici n. <>கடை. End, termination, conclusion, extremity, the last; முடிவு |
கடைசி 2 | kaṭai-ci n. <>id.+சி fem.ending. See கடைச்ச நெடியகட் கடைசிமங்கையர் (சீவக. 1249). . |