Word |
English & Tamil Meaning |
---|---|
கடைப்பாடு | kaṭai-p-pāṭu n. <>கடைப்படு-. (W.) 1. Determination; தீர்மானம். 2. Inferiority, baseness; |
கடைப்பான்மை | kaṭai-p-pāṉmai n. <> கடை+. Inferior kind, lowest class or grade; அதமபட்சம். பன்னான் மறுத்துப் புரிதல் கடைப்பான் மையதே (கந்தபு. காமதகன. 45). |
கடைப்பிடி - த்தல் | kaṭai-p-piṭi- v. tr. <>id.+. 1. To hold firmly to the end; to have an unwavering faith in; உறுதியாகப்பற்றுதல். நன்மை கடைப்பிடி (ஆத்திசூ.). 2. To ascertain clearly, know certainly, understand correctly; 3. To remember, bear in mind; to be grateful for, as benefits; 4. To accumulate, provide; |
கடைப்பிடி | kaṭai-p-piṭi n. <>கடைப்பிடி-. 1. Determination, resolve; உறுதி. 2. Certainty, established truth; 3. Doctrine, truth firmly believed in as necessary to salvation; 4. Attachment, predilection; 5. Having in mind what one has learnt with certainty, one of the four kinds of āṭūu-k-kuṇam; |
கடைப்புணர்வு | kaṭai-p-puṇarvu n. <>கடை+. Clasp, hasp; அணியின் கடைப்பூட்டு. (W.) |
கடைப்புத்தி | kaṭai-p-putti n. <>id.+. (J.) 1. Stupidity; மூடத்தனம். 2. Afterthought, as folly; |
கடைப்பூ | kaṭai-p-pū n. <>id.+bhū. Last crop; நிலத்தின் கடைசிப்போகம். (S.I.I. ii, 117.) |
கடைப்பூட்டு | kaṭai-p-pūṭṭu n. <>id.+. See கடைப்புணர்வு. (W.) . |
கடைப்போக்கு | kaṭai-p-pōkku n. <>id.+. 1. Floodgate of a tank; மதகு. (W.) 2. Land reserved for village purposes; 3. See கடைப்போக்குநிலம். |
கடைப்போக்குநிலம் | kaṭai-p-pōkku-nilam n. <>id.+. Land at the far end of the irrigation channel, opp. to உள்ளடிநிலம் ஏரிப்பாய்ச்சலுக்குத் தூரத்துள்ள நிலம். Loc. |
கடைபரப்பு - தல் | kaṭai-parappu- v. tr. <>id.+. 1. To arrange a show of goods in a bazaar; கடையிற் சாமான்களைப் பரப்பிவைத்தல். (W.) 2. To make a show; to exhibit one's work in an attractive manner with intent more or less to deceive; |
கடைபோ - தல் | kaṭai-pō- v. intr. <>id.+. 1. To end, terminate, conclude, be fulfilled; முற்றுப்பெறுதல். யாஅர் கடைபோகச் செல்வ முய்த்தார் (நாலடி, 119). 2. To endure to the end; |
கடைபோடு - தல் | kaṭai-pōṭu- v. intr. <>id.+. Colloq. 1. To set up a shop; வியாபாரந்தொடங்குதல். 2. To gather together for loafing or idle gossip; |
கடைமடக்கு | kaṭai-maṭakku n. <>id.+. (Rhet.) A mode of constructing verse in which words or combinations of words apparently similar in sound but different in meaning, are repeated at the end of each line; சொல்லணி வகை. (தண்டி. 92, உரை.) |
கடைமடை | kaṭai-maṭai n. <>id.+. 1. The last sluice of a tank, opp. to தலைமடை; கடைசி மதகு. (சீவக. 1614, உரை.) 2. The opening of a channel into the last field irrigated by it; 3. Land at the far end of an irrigation channel; |
கடைமணி | kaṭai-maṇi n. <>id.+. 1. Bell hung outside the gate of the king's palace so that any one who had a grievance to be redressed might pull and ring it to obtain the king's audience; ஆராய்ச்சிமணி. வாயிற் கடைமணி நடுநா நடுங்க (சிலப். 20, 53). 2. Handle of a spear; 3. Edge of the eye ball; 4. Bracelet of parava women; |
கடைமரம் | kaṭai-maram n. <>கடை- +. Turning lathe; கடைச்சற்பட்டை. (W.) |
கடைமாணாக்கர் | kaṭai-māṇākkar n. <>கடை+. The last of the three types of students; அதமமாணாக்கர். (நன். 38.) |
கடைமீன் | kaṭai-mīṉ n. <>id.+. The 27th nakṣatra from its being the last of the asterisms. See இரேவதி. (திவா.) . |
கடைமுகம் | kaṭai-mukam n. <>id.+. 1. Gateway, entrance; தலைவாயில். கடவுடோன்றிக் கடைமுகங் குறுக (சீவக. 1124). 2. Last day of aippaci; |