Word |
English & Tamil Meaning |
---|---|
கடையீற்று | kaṭai-y-īṟṟu n. <>id.+. Last calf, opp. to தலையீற்று; கடைசியாக ஈன்ற கன்று. Colloq. |
கடையுகம் | kaṭai-yukam n. <>id.+. Kaliyuga, the last of the four yugas; கலியுகம். (பிங்.) |
கடையுணி | kaṭai-y-uṇi n. <>id.+. Mean or worthless person eating leavings or anything he or she can pick up; கீழ்மக-ன்-ள். (J.) |
கடையுவா | kaṭai-y-uvā n. <>id.+ உவா. New moon; அமாவாசை. (கம்பரா. S. T.) |
கடையுற | kaṭai-y-uṟa adv. <>id.+. Entirely, completely; முழுதும். புனல் கடையுறக் குடித்தலின் (கம்பரா. வருணனை. 28). |
கடையுறுநோக்கு | kaṭai-y-uṟu-nōkku n. <>id.+. Clear insight, thorough understanding; மெய்யுணர்வு. கடையுறு நோக்கினிற் காணுங்காட்சியான் (கம்பரா. முதற்போ. 109). |
கடையூழி | kaṭai-y-ūḻi n. <>id.+. Kaliyuga, as the last aeon; கலியுகம். (தொல். பொ. 70, உரை.) |
கடையெழுஞ்சனி | kaṭai-y-eḻu-caṉi n. <>id.+. (Astrol.) The 12th nakṣatra being the last nakṣatra of the fifth sign of the zodiac in which Saturn is said to be very malignant; உத்தரநாள். (பிங்.) |
கடையெழுத்து | kaṭai-y-eḻuttu n. <>id.+. Subscription, signature; கையொப்பம். கடையெழுத் தோலைக் கணக்குவரி காட்டி (பெருங். உஞ்சைக். 32, 70). |
கடையொடுக்கு - தல் | kaṭai-y-oṭukku- v. intr. <>id.+. 1. To limit the scope of commercial transactions; வியாபாரத்தைச் சுருக்குதல். 2. To wind up business; |
கடைவழி | kaṭai-vaḻi n. <>id.+. The path beyond the grave referring to life after death; மரணத்தின்பின் உயிர் செல்லும் வழி. காதற்றவூசியும் வாராது காணுங் கடைவழிக்கே (பட்டினத். திருப்பா.). |
கடைவள்ளல்கள் | kaṭai-vaḷḷalkaḷ n. <>id.+. Munificent patrons of the last order who gave liberally to those who praised them, being seven in number, viz.., பாரி, ஆய், எழினி, நள்ளி, மலையன், பேகன், ஓரி, dist. fr. முதல் வள்ளல்கள் and இடைவள்ளல்கள்; புகழ்ந்து பாடினோர்க்கு வேண்டியாங்களித்த கொடையாளிகள். (பிங்.) |
கடைவளர் - தல் | kaṭai-vaḷar- v. intr. <>id.+. To enlarge, as the genitals of an animal before yeaning; ஈனுங்காலத்து விலங்கின் பெண்குறி விரிதல். (W.) |
கடைவாசல் | kaṭai-vācal n. <>id.+. Outer gate, entrance; புறவாயில். |
கடைவாய் | kaṭai-vāy n. <>id.+. [M.kadavāyi.] Corner of the mouth; வாயின்கடை. உண்கள் வார் கடைவாய்மள்ளர் (கம்பரா. நாட்டுப். 10). |
கடைவாய்நக்கி | kaṭai-vāy-nakki n. <>id.+. Great miser, lit., one who licks the corners of one's mouth; உலோபி. (W.) |
கடைவாய்ப்பல் | kaṭai-vāy-p-pal n. <>id.+. Grinding tooth, molar; உள்வாயோரத்துள்ளபல். |
கடைவாய்வழி - தல் | kaṭai-vāy-vaḻi- v. intr. <>id.+. To drivel at the corners of the mouth; வாய்நீர் தானே ஒழுகுதல். |
கடைவாயில் | kaṭai-vāyil n. <>id.+. See கடைவாசல். . |
கடைவிரி - த்தல் | kaṭai-viri- v. intr. <>id.+. 1. To spread out goods in a shop for sale; வியாபாரச்சரக்குகளைப் பரப்புதல். 2. To brag, swagger about one's own abilities; |
கடைவீதி | kaṭai-vīti n. <>id.+. Street of shops; bazaar road; கடைத்தெரு. (சூடா.) |
கடோபநிடதம் | kaṭōpaniṭatam n. <>Katha+upa-ni-ṣad. Name of an Upaniṣad; நூற்றெட்டு உபநிடதங்களு ளொன்று. |
கடோரம் | kaṭōram. n. <>kaṭthōra. 1. Hardness, solidity; கடினம். 2. Severity, cruelty; |
கடோற்கசன் | kaṭōṟkacaṉ n. <>Ghaṭōtkaca. Lit. bald-headed powerful giant, name of the son of Bhīma and Hidimbā; வீமனுக்கு இடும்பியிடம் பிறந்த அரக்கன். (பாரத. வேத்திர. 30.) |
கண் | kaṇ <>காண்-. [T. kannu, K . M. Tu.kaṇ.] 1. Eye; விழி. (தொல். எழுத். 7.) 2. Kindness, benignity, graciousness, as expressed by the eye; 3. Star of a peacock's tail; 4. Hollow marks on a coconut or palmyrashell; 5. Nipple, teat; 6. Aperture, orifice; 7. Core of a boil; 8. Joint in bamboo or sugar-cane; connection between a bough or flower and its stem; 9. Centre of a drum-head where it is rapped; 10. Bamboo; 11. Greatness; 12. Knowledge, wisdom; 13. That which reveals; 14. Seed, as cause; 15. Longitudinal threads used for the warp of a mat; 16. Place, site; 17. Front; 18. Protection, support; 19. Body; 1. (Gram.) Ending of the locative; 2. Expletive; 3. Intensive Prepositional prefix; |