Word |
English & Tamil Meaning |
---|---|
கண்காணக்காரன் | kaṇ-kāṇa-k-kāraṉ n. <>கண்காணம்+. See கண்காணச்சேவகன். . |
கண்காணச்சேவகன் | kaṇ-kāṇa-c-cēvakaṉ n. <>id.+. Watchman; காவற்காரன். (W.) |
கண்காணம் | kaṇ-kāṇam n. <>கண்+காண்-. 1. Supervision; மேல்விசாரணை. (திருவாலவா. நாட்டுச். 4.) 2. Watch kept over fields or produce on behalf of the landlord (R. F.); 3. Permission granted by a landlord to his tenant to harvest his crop (R. F.); 4. Fee paid in kind for watching the sheaves or grain; |
கண்காணி - த்தல் | kaṇ-kāṇi- 11 v. tr. <>கண்காணம். [M. kankāṇi.] To oversee, supervise, superintend; மேல் விசாரணைசெய்தல். (Insc.) |
கண்காணி | kaṇ-kāṇi n. <>கண்காணி-. 1. Overseer, supervisor, superintendent; மேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.) 2. Inspector of crops, measurer of grain on a village establishment; 3. Supervisor of coolies in plantations; 4. Supervision; 5. Bishop. See கண்காணியார். Chr. |
கண்காணிநாயகம் | kaṇ-kāṇi-nāyakam n. <>கண்காணி+. Office of head-overseer; மேல் விசாரணைத் தலைமை உத்தியோகம். ஸ்ரீ ராஜ ராஜீப்£வர முடையார்க்கு ஸ்ரீ¦காரியக் கண்காணிநாயகஞ் செய்கின்ற (S. I. I. ii, 149). |
கண்காணிப்பு | kaṇ-kāṇippu n. <>கண்காணி-. Supervision; மேல்விசாரணை. |
கண்காணியார் | kaṇ-kāṇiyār n. <>கண்காணி. Christian Bishop; கிறிஸ்தவசபைகளை மேற்பார்க்கும் அத்தியட்சர். Chr. |
கண்காந்தல் | kaṇ-kāntal n. <>கண்+. Burning sensation in the eyes; கண்ணெரிவு. |
கண்காரன் | kaṇ-kāraṉ n. <>id.+. He who sits before a conjuror looking at the magical paint without winking, to make discoveries; குறிசொல்லுவோன்முன் னிருந்து வினாவிய விஷயத்தைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன். (W.) |
கண்குத்திப்பாம்பு | kaṇ-kutti-p-pāmpu n. <>id.+. [M. kan-kotti.] 1. Whip-snake, green, dryophidae; பச்சைப்பாம்பு. (பிங்.) 2. Pit-viper, arboreal snake, crotalidae; |
கண்குவளை | kaṇ-kuvaḷai n. <>id.+. See கண்குழி. . |
கண்குழி | kaṇ-kuḻi n. <>id.+. Orbit of the eye, socket; கண்கூடு. |
கண்குழி - தல் | kaṇ-kuḻi- n. intr. <>id.+. To suffer sinking of the eyes, by disease, by emaciation; வழி உள்ளடங்குதல். |
கண்குழிவு | kaṇ-kuḻivu n. <>id.+. Poverty, destitution; எளிமை. தன்னிற்காட்டிலுங் கண்குழிவுடையார் (ஈடு, 3, 3, 1). |
கண்குளிர் - தல் | kaṇ-kuḷir- v. intr. <>id.+. To feel cool, as the eyes, to be refreshed by pleasing sight, scenery; கண்களித்தல். |
கண்குளிர்ச்சி | kaṇ-kuḷircci n. <>id.+. Gratification to the sight; கண்களிப்பு. |
கண்குறிப்பு | kaṇ-kuṟippu n. <>id.+. Hint conveyed by the eye; கண்சாடை. |
கண்குறை - த்தல் | kaṇ-kuṟai- v. tr. <>id.+. To put out one's eyes; to gouge out the eyes; கண்ணைப்பறித்திடுதல். (தொல். பொ. 258, உரை.) |
கண்கூச்சம் | kaṇ-kūccam n. <>id.+. 1. Dazzling of the eyes by strong light; மிகுந்த ஒளியாற் கண்கூசுகை. 2. Sensitiveness to light; |
கண்கூடு - தல் | kaṇ-kūṭu- v. intr. <>id.+. 1. To join, come together; ஒன்றுகூடுதல். பொருந்திய வுலகினிற் புகழ் கண்கூடிய (சீவக. 327). 2. To be crowded together; |
கண்கூடு | kaṇ-kūṭu n. <>id.+. 1. Socket. See கண்குழி. (இங். வைத். 8) . 2. That which is evident to actual vision; 3. (Erot.) First view of the heroine by the hero or vice versa; |
கண்கூடுவரி | kaṇ-kūṭu-vari n. <>id.+. (Dram.) Histrionic gesticulation of the casual meeting of the hero with the heroine for the first time; ஒருவர்கூட்டவன்றித் தலைவன் தலைவியர்தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு. (சிலப். 8, 77.) |
கண்கூலி | kaṇ-kūli n. <>id.+. [M. kaṇkūli.] Present for finding a lost article; இழந்த பொளைக் கண்டுபிடித்ததற்குக் கொடுக்கும் வெகுமதி. (W.) |
கண்கெடச்செய - தல் | kaṇ-keṭa-c-cey- v. intr. <>id.+. Lit., to cause blindness to oneself; to do that which one knows to be wrong; அறிந்து தீமைசெய்தல். (W.) |
கண்கெடப்பேசு - தல் | kaṇ-keṭa-p-pēcu- v. intr. <>id. + . To falsify the evidence of one's own eyes in delivering testimony; கண்டொன்று சொல்லுதல். (w) |