Word |
English & Tamil Meaning |
---|---|
கன்னா | kaṉṉā n. <>U. qarnā. A musical instrument. See கருணா. (W.) . |
கன்னாங்கீரை | kaṉṉāṅ-kīrai n. <>கன்று + ஆம் +. Calf's grass. See கானாவாழை. (L.) . |
கன்னாடம் | kaṉṉāṭam n. See கன்னடம், 1. (W.) . |
கன்னாடர் | kaṉṉāṭar n. <>கன்னாடம். See கருநாடர். கன்னாடர் மண்கொண்ட வாணன் (தஞ்சை வா. 356). . |
கன்னாதம் | kaṉṉātam n. perh. கல்+ perh. nāda. Green vitriol; அன்னபேதி. (W.) |
கன்னாபின்னாவெனல் | kaṉṉā-piṉṉā-v-eṉal n. Expr. signifying vain babble, meaningless talk, talking nonsense பொருளின்றிக் குழறுதற் குறிப்பு. |
கன்னார் | kaṉṉār n. <>கல்+நார். [M.kannāram.] See கல்நார். (பதார்த்த. 1127.) . |
கன்னாருரி - த்தல் | kaṉṉār-uri- v. intr.<>கன்னார்+ உரி-. See கல்லில்நாருரி-. கன்னாருரித்தென்னை யாண்டுகொண்டான் (திருவாச.13, 9). . |
கன்னாரைபின்னாரையெனல் | kaṉṉārai-piṉṉārai-y-eṉal n. See கன்னாபின்னாவெனல். . |
கன்னாவதஞ்சம் | kaṉṉāvatacam n. <>karṇa+avatamsa. Ear ornament; ornament for the upper ear; செவிமலர் என்னும் அணி. (திவா.) |
கன்னான் | kaṉṉāṉ n. <>கன்1. [M. kannān.] Brazier, bell-metal worker, one of the divisions of the Kammāḷa caste; செம்புக்கொட்டி. (திவா.) |
கன்னி | kaṉṉi n. <>kanyā. [T.K. kanne, M. kanni.] 1. Virgin, maiden, young, unmarried woman; குமரி. கன்னிதன்னைப் புணர்ந்தாலும் (சிலப். 7, மன்னுமாலை.). 2. Youthfulness, tenderness, juvenility, virginity; 3. Freshness; 4. State of being earliest in time; 5. Imperishable state; 6. Woman; 7. Female ascetic; 8. Female possessing perpetual youth, as celestials; 9. Durga; 10. Pārvatī; 11. Name of a river that flowed in ancient times, south of Cape Comorin; 12. Virgo, a zodiacal sign; 13. The month Puraṭṭāci; 14. The 13th nakṣatra. See அத்தம்8. (திவா.) 15. A Principal tubular vessel of the human body, one of taca-nāṭi, q.v.; 16. Aloe. See கற்றாழை. (சூடா.) 17. Mussell-shell creeper. See காக்கணம். (திவா.) |
கன்னிக்காய்ச்சல் | kaṉṉi-k-kāyccal n. <>கன்னி +. [M. kannikāccal.] Scorching rays of the September sun; hot September; புரட்டாசி மாதத்தில் காயும் வெயில்மிகுதி. |
கன்னிக்கால் | kaṉṉi-k-kāl n. <>id. +. 1. First post set up in the wall of a new house, facing south and decked with a woman's cloth; புதுவீட்டின் மதிலில் தென்முகமாக முதலில் நாட்டுஞ் சீலைசுற்றிய தம்பம். (W.) 2. The first marriage post erected in the south-west portion of a house; 3. Branch channel; |
கன்னிக்காவல் | kaṉṉi-k-kāval n. <>id. +. Virgin's chastity, maiden modesty; கன்னிப்பருவத்துக் காக்குங் கற்பு. கன்னிக்காவலுங் கடியிற் காவலும் (மணி. 18, 98). |
கன்னிக்கிழங்கு | kaṉṉi-k-kilaṅku n. Prob. id. +. Indian shrubby copper-leaf. See சின்னி. (மலை.) . |
கன்னிக்குட்டி | kaṉṉi-k-kuṭṭi n. <>id. +. First born kid or lamb; முதல¦ற்று ஆட்டுக்குட்டி. (J.) |
கன்னிக்கோரை | kaṉṉi-k-kōrai n. <>id. +. A kind of sedge; கோரைவகை. |
கன்னிக்கோழி | kaṉṉi-k-kōḻi n. <>id. +. Pullet arrived at maturity; முட்டையிடத் தொடங்கியுள்ள இளம்பெட்டைக்கோழி. |
கன்னிகம் | kaṉṉikam n. Black nightshade. See மணித்தக்காளி. (மலை.) . |
கன்னிகழி - தல் | kaṉṉi-kaḻi- v. intr. <>கன்னி +. To pass from maidenhood to married state; மணம்புரியப்பெறுதல். |
கன்னிகாதானம் | kaṉṉikā-tāṉam n. <>kanyakā+ dāna. Giving away a virgin in marriage, one of muppattiraṇṭaṟam, q.v.; கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம். (பிங்.) |
கன்னிகாமடம் | kaṉṉikā-maṭam n. <>id. +. See கன்னியாஸ்திரீமடம். Chr. . |
கன்னிகாரம் | kaṉṉikāram n. <>karṇikāra. False tragacanth. See கோங்கு. கன்னிகாரத்து . . . ஒருத்தி தோன்றி (சிலப். 11, 110). . |
கன்னிகுமரி | kaṉṉi-kumari n. <>கன்னி +. See கன்னியாகுமரி. கன்னி குமரிமுதற் றீர்த்தமெல்லாம் (திருக்காளத். பு. கடவுள்வா. 16). . |
கன்னிகை 1 | kaṉṉikai n. <>kanyakā Virgin; குமரி. |