Word |
English & Tamil Meaning |
---|---|
கன்னியன்னம் | kaṉṉi-y-aṉṉam n. <>id. + anna. Pulp of the aloe leaf; கற்றாழஞ்சோறு. (மூ. அ.) |
கன்னியாகுமரி | kaṉṉiyā-kumari n. <>kanyā +. [K.M. kanyākumārī.] 1. The ancient river Kanni, said to have been swallowed by the sea; குமரியாறு. (W.) 2. Cape Comorin, the southermost point of India, under the protection of the goddess Durgā; |
கன்னியாசுல்கம் | kaṉṉiyā-culkam n. <>id. +. 1. Money given to the bride's father as her price; purchase money of a girl; கலியாணத்தில் மணமகன் மணமகளைச்சார்ந்தார்க்குக் கொடுக்கும் பணம். 2. Arduous undertaking, as bending a bow or successfully handling a wild ox, set as a test to win the hand of a bride; |
கன்னியாதானம் | kaṉṉiyā-tāṉam n. <>id. +. See கன்னிகாதானம். . |
கன்னியாபுத்திரன் | kaṉṉiyā-puttiraṉ n. <>id. +. Son of an unmarried woman; கன்னி பெற்ற மகன். |
கன்னியாமடம் | kaṉṉiyā-maṭam n. <>id. +. Convent, nunnery. See கன்னியாஸ்திரீமடம். Chr. . |
கன்னியாமாடம் | kaṉṉiyā-māṭam n. <>id. +. See கன்னிமாடம். மணியிற் செய்த கன்னியர் மாட மெய்தி (சீவக. 585). . |
கன்னியாஸ்திரீ | kaṉṉiyā-stirī n. <>id. +. 1. Virgin; damsel; விவாகமாகாத பெண். 2. Nun; |
கன்னியாஸ்திரீமடம் | kaṉṉiyā-stirī-maṭam n. <>id. +. Convent for nuns; கிறிஸ்தவப் பெண்துறவிகள் வசிக்கும் மடம். Chr. |
கன்னியிருட்டு | kaṉṉi-y-iruṭṭu n. <>id. +. Darkness before dawn; வைகறைக்குமுன் தோன்றும் இருள். Colloq. |
கன்னியீற்று | kaṉṉi-y-īṟṟu n. <>id. +. First calving of a cow; பசுவின்தலையீற்று. (W.) |
கன்னியூஞ்சல் | kaṉṉi-y-ūcal n. <>id. +. Ceremonial swing of the bride and bridegroom at the beginning of marriage; விவாகச்சடங்கின் தொடக்கதில் மணமக்கள் ஆடும் ஊஞ்சலாட்டம். |
கன்னிவிடியல் | kaṉṉi-viṭiyal n. <>id. +. Early dawn; வைகறை. கன்னிவிடியற் கணைக்கா லாம்பல் . . . மலரும் (ஜங்குறு. 68). |
கன்னிவேட்டை | kaṉṉi-vēṭṭai n. <>id. +. First hunt; முதல்வேட்டை கன்னிவேட்டை மகன் போக (பெரியபு. கண்ணப்ப. 47). |
கன்னிறம் | kaṉṉiṟam n. Mistletor-berry thorn. See சங்கஞ்செடி. (மலை.) . |
கன்னீர்ப்படுத்தல் | kaṉṉīr-p-paṭuttal n. <>கல்+ நீர்ப்படு-. 1. (Puṟap.) Theme of bathing a memorial stone of a dead warrior; போரிலிறந்த வீரனது நடுகல்லை நீராட்டும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 10.) 2. (Puṟap.) Theme of soldiers storing up the memorial stones of the dead warriors in the battle-field; |
கன்னுவர் | kaṉṉuvar n. <>கன்1. Braziers, bell-metal workers; கன்னார். (திவா.) |
கன்னுறுகம் | kaṉṉuṟukam n. cf. கன்னவகம். A species of amaranth. See சிறுகீரை. (மலை.) . |
கன்னூஞ்சல் | kaṉṉūcal n. See கன்னியூஞ்சல். . |
கன்னெஞ்சன் | kaṉṉecaṉ n. <>கல்+ நெஞ்சன். Hard- hearted, unfeeling, unrelenting person; வன்மனமுள்ளவன். அன்ப ரன்புக்கெளியை கன்னெஞ்சனுக் கெளியையோ (தாயு. கருணா. 9). |
கன்னெஞ்சு | kaṉṉecu n. <>id.+நெஞ்சு. Stony heart; வன்மனம். கன்னெஞ் சுருக்கி (திருவாச. 10, 11). |
கன்னை | kaṉṉai n. Side, party as in games, wrestling, fighting; கட்சி. (J.) |
கன்னைக்கொற்றி | kaṉṉai-k-koṟṟi n. <>கன்னை+. One who helps both the parties, generally in play; இருகட்சிக்கும் உதவிசெய்வோன். (J.) |
கன்னைக்கோல் | kaṉṉai-k-kōl n. Weaver's rod; நெய்வார்கருவிகளுள் ஒன்று. (யாழ். அக.) |
கன்னைபிரி - த்தல் | kaṉṉai-piri- v. tr. <>கன்னை +. To divide a company into two parties for a game; விளையாட்டில் இருகட்சிவகுத்தல். (J.) |
கன்னைமாறு - தல் | kaṉṉai-māṟu- v. intr. <>id. +. To change sides for a new game; விளையாட்டிற் பக்கமாறி ஆடுதல். (J.) |
கனா 1 | kaṉa n. <>கனா. See கனா. துஞ்சுமிடைக்கன மூன்றவை தோன்றலின் (சீவக. 219). . |
கன 2 - த்தல் | kaṉa- 11 v. intr. <>ghana. 1. To be heavy; பாரமாதல். கணக்கும் வெண்டரள வடம் (பாரத. குருகுல. 137). 2. To be abundant, copious, numerous; 3. To be stout; 4. To be hoarse; to break as the voice of a youth; 5. To be honourable, noble, illustrious; |