Word |
English & Tamil Meaning |
---|---|
கிகிணி 2 | kikiṇi, n. King-crow; வலியன் என்னும் கரிக்குருவிப் புள். (பிங்.) |
கிங்கரன் | kiṅkaraṉ, n. <>kiṅkara. Sservant, attendant; ஏவலாள் நமனார் கிங்கரர் (பதினோ பொன்வண். 66). |
கிங்கிணி | kiṅkiṇi, n. <>kiṅkiṇī. cf. கிணிகிணி. 1. Tinking ornament for the ankle; பாதசதங்கை. ( (பிங்.) 2. Girdle of small bells; 3. A species of rattlewort, m.sh., Crotalaria pulcherrima; |
கிங்கிலியன் | kiṅkiliyaṉ, n. <>kiṅkara. See கிங்கரன். (W.) . |
கிச்சடி | kiccaṭi, n. <>Mhr. khicadī. 1.[T. kiceidi.] A dainty made of rice and split pulse boiled together with ghee and spices; சித்திரான்னவகை. (கோயிலொ. 31.) 2. Curry prepared with fresh curds, coconut and green chillis; 3. A kind of rice gruel for sick people and children; |
கிச்சலாட்டம் | kiccalāṭṭam, n. Molestation; தொந்தரவு. (W.) |
கிச்சாட்டம் | kiccāṭṭam, n See கிச்சலாட்டம். (W.) . |
கிச்சிலாட்டம் | kiccilāṭṭam, n. See கிச்சலாட்டம். (W.) . |
கிச்சிலி | kiccili, n. [T. kiccili.] 1. Sylhet orange, s. tr., Citrus aurantium-nobilis-chryso-carpa; கொழிஞ்சி. 2. Seville orange, m. tr., Citrus vulgaris; 3. Spiked garland flower. See 4. Long zedoary. See |
கிச்சிலிக்கரணை | kiccili-k-karaṇai, n. <>கிச்சிலி+. Lopez root. See காட்டுமிளகு. (L.) . |
கிச்சிலிக்கிழங்கு | kiccili-k-kiḻaṅku, n. <>id. +. Camphor zedoary, l. sh., Hedychium coronarium; வாசனைதரும் வேருள்ள செடிவகைக. (தைலவ. தைல. 119, உரை.) |
கிச்சிலிப்பனை | kiccili-p-paṉai, n. Malayan sugar-palm, m.tr., Arenga saccharifera; குழதிப்பனை. (L.) |
கிச்சு | kiccu, n. cf. kršānu [T. ciccu, K. kiccu.] Fire; நெருப்பு. கிச்சிடை யிடுமெனக் கிளக்கின்றார் சிலர் (கம்பரா. பிணிவீட்டு. 3). |
கிச்சுக்கிச்சுத்தம்பலம் | kiccu-k-kiccu-t-tampalam, n. <>கிச்சுக்கிச்சு onom.+. A child's play. See கீச்சுகீச்சுத்தாம்பாளம். |
கிச்சுக்கிச்சுப்பண்ணுதல் | kiccu-k-kiccu-p-paṇṇu-, v. tr. <>id. +. See கிச்சுக்கிச்சுமூட்டு-. . |
கிச்சுக்கிச்சுமூட்டு - தல் | kiccu-k-kiccumūṭṭu-, v. tr. <>id. +. To tickle with a view to make one laugh; கூச்சமுண்டாகும்படி பிறர் அவயவங்களைத் தொடுதல். Colloq. |
கிச்சுக்கிச்செனல் | kiccu-k-kicceṉal, n. Onom. expr. signifying chirping, as lizards; ஓர் ஒலிக்குறிப்பு. (W.) |
கிசம் | kicam, n. <>kisala. See கிசலயம். (W.) . |
கிசலம் | kicalam, n. <>kisala. See கிசலயம். (தைலவ. தைல. 50.) . |
கிசலயம் | kicalayam, n. <>kisalaya. Tender leaf, sprout; தளிர். கிசலயம்புரை சீறடி (கந்தபு. இரணியன்யு. 56). |
கிசலை | kicalai, n. <>kisala. See கிசலயம். (W.) . |
கிசனி | kicaṉi, n. Rising in fight from a branch one of the movements of a bird; மரக்கிளையின்றும் பறந்தெழுவதாகிய ஒருவகைப் பறவைக்கதி. (கசிக. திரிலோ. 6.) |
கிசிமிசி | kicimici, n. <>E. Christmas. See கிறிஸ்மஸ். Vul. |
கிசில் | kicil, n. Tar, pitch; கீல். (W.) |
கிசிற்கயிறு | kiciṟ-kayiṟu, n. <>கிசில்+. Tarred rope; தாரெண்ணெய் பூசின கயிறு. (W.) |
கிசுகிசுத்தான் | kicu-kicuttāṉ, n. Small paper-kite without a tail; வாலில்லாக்காற்றாடி. (J.) |
கிசுகிசுப்பான் | kicu-kicuppāṉ, n. A paperkite with a tail; வாலுள்ள காற்றாடி. (J.) |
கிசுகிசெனல் | kicu-kiceṉal, n. Onom. expr. signifying hissing as a rocket, rustling as a starched garment when walking briskly; ஓர் ஒலிக்குறிப்பு. |
கிசுமிசு | kicumicu, n. <>U. kishmish. Small seedless raising, originally imported from Persia, Sultana raisin; விரையில்லாத் திராட்சைப்பழம். |
கிஞ்சபன்னி | kica-paṉṉi, n. <>kīša-parṇī. A palt growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) |
கிஞ்சம் 1 | kicam, <>kicit. n. 1. Small quantity; சிறிகு. (W.) 2. Smallness, littleness; |
கிஞ்சம் 2 | kicam, n. <>cincā, 1. Tamarind. See புளி. (W.) 2. Indian hog plum, l.tr., Spondias mangifera: |
கிஞ்சல் | kical, n. prob. kuc. Limit., bounds; சுருக்கம். கிஞ்சலிலா வஞ்சிடத்தும் (ஒலிவி. பொதுவி. (33). |
கிஞ்சன் | kicaṉ, n. See கிஞ்சனன் (சங். அக.) . |