Word |
English & Tamil Meaning |
---|---|
கிட்டலர் | kiṭṭalā, n. <>id. + அல் neg.+. Enemies, foes; பகைவர். |
கிட்டாக்கனிக்கொட்டை | kiṭṭā-k-kaṉi-k-koṭṭai, n. <>id. + ஆneg. + கனி.+. Marking-nut tree, Semecarpus anacardium; சேராங்கொட்டை. (தைலவ. தைல. 80.) |
கிட்டார் | kiṭṭār, n. <>id. + id.+. Foes; பகைவர். |
கிட்டாலம் | kiṭṭālam, n. <>kiṭṭāra. A kind of copper vessel; செப்புபாத்திர வகை. (சங்.அக.) |
கிட்டி 1 | kiṭṭi, n. <>கிட்டு-. [K. M. kiṭṭi.] 1. Clamps used to press hands, feet, etc. in torture, to castrate bulls, to press out medicinal oils, etc.; இறுக்குங்கோல். கையுந் தாள்களுங்கிட்டி யார்த்தார் (திருவிளை. நரிபரி. 9). 2. See கவரிறுக்கி. 3. Iron cram; 4. Pegs that confine the bullock's neck to the ends of the yoke in drawing carts, etc.; 5. Cat in the game of tip-cat; 6. Cymbal; 7. Clepsydra; 8. Indian shrubby copper leaf. See |
கிட்டி 2 | kiṭṭi, n. <>ghṟṣṭi. Hog; பன்றி. (சூடா.) |
கிட்டி 3 | kiṭṭi, n. <>grṣṭi. Young cow that has calved once; தலையீற்றுப் பசு. (பிங்.) |
கிட்டிக்கயிறு | kiṭṭi-k-kayiṟu, n. <>கிட்டி1+. Yoke, ropes, bands; பூட்டுக்கயிறு. (யாழ். அக.) |
கிட்டிக்கலப்பை | kiṭṭi-k-kalappai, n. <>id. +. Small kind of plough worn out by use and age; தேய்ந்த சிறுகலப்பை. (W.) |
கிட்டிக்கொள்(ளு) - தல் | kiṭṭikkoḷ v. <>கிட்டு-+. intr. To approach, draw near, as an evil hour; நெருங்கிவிடுதல்.--tr. To attack, as a robber; |
கிட்டிக்கோல் | kiṭṭi-k-kōl, n. <>கிட்டி1+. [M. kiṭṭikkōl.] See கிட்டி1, 1, 3. . |
கிட்டிகட்டு - தல் | kiṭṭi-kaṭṭu-, v. tr. <>id. +. 1. To torture with kiṭṭi-kaṭṭu-, இறுக்குகோலிட்டு வருத்துதல். 2. To press hard, as for a debt; to screw; |
கிட்டிணம் | kiṭṭiṇam, n. <>kṟṣṇa. Blackness; கறுப்பு. (சங். அக.) |
கிட்டிணன் | kiṭṭiṇaṉ, n. <>Kṟṣṇa. Krṣṇa. See கிருஷ்ணன். (W.) |
கிட்டிப்பந்து | kiṭṭi-p-pantu, n. <>கிட்டி1+. A boy's game, a kind of rounders with bat and ball; சிறுவர் ஆடும் பந்து விளையாட்டுவகை. (G.Tj. D. 65.) |
கிட்டிப்புள் | kiṭṭi-p-puḷ, n. <>id. +. 1. A short piece of wood tapering to a point at each end, and made to rise from the ground when tipped or struck at one end with a stick, and while in the air knocked as far away as possible, in the game of tip-cat; ஒருவிளையாட்டுக்கருவி. 2. The game of tip-cat; |
கிட்டிப்புள்ளி | kiṭṭi-p-puḷḷi, n. <>id. +. See கிட்டிப்புள். . |
கிட்டிபூட்டு - தல் | kiṭṭi-pūṭṭu-, v. <>id. +. tr. To torture with clamps; கிட்டிக்கோல் பூட்டிவருத்துதல்.--tr. &intr. To fix the yoke on the bullocks neck; |
கிட்டிமுட்டி | kiṭṭi-muṭṭi, adv. <>கிட்டு-+முட்டு-. Closely, pressingly near; மிகநெருக்கமாக. அவன் கிட்டிமுட்டிவந்தால் வட்டியைத்தள்ளிவிட்டு முதளைமாத்திரம் வாங்குவேன். Colloq. |
கிட்டியடி - த்தல் | kiṭṭi-y-aṭi-, v. intr. <>கிட்டி1+. 1. To play tip-cat; கிட்டிவிளையாடுதல். 2. To misspend or wate time, as in paly; 3. See கிட்டிட்டு-. Tinn. |
கிட்டியிழைப்புளி | kiṭṭi-y-iḻaippuḷi, n. <>id. +. Joiner's plane; தச்சுக்கருவியாகிய இழைப்புளி வகை. (C. E. M.) |
கிட்டிரம் | kiṭṭiram, n. cf. šva-damṣṭrā. A small prostate herb. See நெருஞ்சி. (மலை.) |
கிட்டினர் | kiṭṭiṉār, n. <>கிட்டு-. Relation, friends associates, allies; உறுவினர். (சங். அக.) |
கிட்டினவுறவு | kiṭṭiṉa-v-uṟavu, n. <>id. +. Near, relation close, relationship, opp. to tūra-v-uṟavu; நெருங்கிய சுற்றம். |
கிட்டினன் | kiṭṭiṉaṉ, n. <>krṣṇā. Long pepper. See திப்பலி. (மலை.) |
கிட்டு - தல் | kiṭṭu-, 5 5. v. [K.M. kiṭṭu.] intr. 1. To draw near, in time or place; சமீபமாதல். தீவினை கிட்டிய போதினில் (கம்பரா. விபீடண. 67). 2. To be on friendly terms with, closely related to; 3. To be attained, accomplished; 4. To be clenched, as the teeth in lock jaw; 5. [T. kiṭṭu.] To approach; 6. To attack, meet; 7. To tie, bind; |
கிட்டுமானம் | kiṭṭu-māṉam, n. <>கிட்டு-+. Nearness, proximity, vicinity; சமீபம். (W.) |
கிட 1 - த்தல் | kiṭa-, 12 v. [M. kiṭa.] intr. 1. To lie, lie down, as in sleep, in inactivity; படுத்தல். மால் யாழ்கேளாக் கிடந்தான்போல் (கலித்.123). 2. To sleep, rest, repose; 3. To dwell, abide, haunt; 4. To be bed-ridden, as from disease; 5. To be unworthy of any attention; 6. To be possible, appropriate; |