Word |
English & Tamil Meaning |
---|---|
கிட 2 | kiṭa, part. A present tense sign, as in உண்ணாகிடந்தான் ஒரு நிகழ்காலவிடைநிலை. (தொல். சொல். 204, உரை.) |
கிடக்க | kiṭakka, v. intr. <>கிட- See கிடக்கட்டும். . |
கிடக்கட்டும் | kiṭakkaṭṭum, imp.v. intr. <>id. Never mind let it lie; 'அதைத்தள்ளு' என்னும் அலட்சியக் குறிப்பு. |
கிடக்கிடு | kiṭakkiṭu, imp. v. intr. <>id.+இடு-. See இடு கிடக்கட்டும். இச்சேனை கிடக்கிடு (கம்பரா. குகப். 20). . |
கிடக்கிடும் | kiṭakkiṭum, imp. v. intr. <>id. +. See கிடக்கட்டும். உம்முடைய மேன்மை கிடக்கிடும் (திவ். பெரியதி. 8, 2, 1, வ்யா.). . |
கிடக்கை | kiṭakkai, n. <>id. 1. Recumbent, posture; படுத்திருக்குநிலை. கிடந்த்தோர் கிடக்கை கண்டும் (திவ். திருமாலை, 23). 2. Bed, couch; 3. Sleeping place; 4. Earth; 5. Broad expanse; long stretch of land; 6. Place; 7. Subject matter, contents; |
கிடகு | kiṭaku, n. <>kiṣku. Cubit of 24 finger-breadths; இருபத்துநான்கு விரல்கொண்ட முழம். (சர்வா. சிற். 27.) |
கிடங்கர் | kiṭaṅkā, n. <>கிடஞ்கு1. 1. Moat; அகழி. 2. Ocean; |
கிடங்காடு - தல் | kiṭaṅkāṭu-, v. intr. <>id. +. To go round the corpse on the pyre just before cremation; மயானத்தில் பிணத்தைச்சுற்றிவருதல். Loc. |
கிடங்கு 1 | kiṭaṅku, n. <>கிட-. 1. [M. kidaṅṅu.] Ditch, trench, moat; அகழ். பூங்கிடங்கினீள்கோவல் (திவ். இயற். முதற். 77). 2. Pond, tank; 3. Pit, depression; |
கிடங்கு 2 | kiṭaṅku, n. <>Malay. gadong. [T. giddaṅgi.] Warehouse, storehouse; பண்சாலை. அரிசிக்கிடங்கு. (அக. நி.) |
கிடங்கு 3 | kiṭaṅku, n. [M. kidaṅṅu.] Prison, jail, dungeon; சிறைச்சாலை. (W.) |
கிடத்தல் | kiṭattal, n. <>கிட-. Recumbent posture; படுத்திருக்கும் ஆசனவகை. (சிலப். 14, 11, உரை.) |
கிடத்தியள - த்தல் | kiṭatti-y-aḷa-, v. tr. <>கிடத்து-+. To measure a heap of grain by diving the measure deep into it; தானியமுதலியவற்றில் அளவுகருவியைப் பாய்ச்சியளத்தல். (W.) |
கிடத்து - தல் | kiṭattu-, 5 5. v.tr. Caus. of கிட-. [M. kiṭattu.] To place in a recumbent posture, lay to rest, stretch oneself on the ground; கிடக்கச்செய்தல். தருப்பையிற் கிடத்தி (மணி. 23, 13). |
கிடந்தகிடையாய் | kiṭanta-kiṭai-y-āy, யனஎ. ஈனை.+. Bed-ridden, as froma disease; வியாதியால் படுத்தபடுக்கையாய். |
கிடந்திருக்கோலம் | kiṭanta-tiru-k-kōlam, n. <>id. +. Recumbent posture of Viṣṇu, one of three tiru-k-kōlam, q.v.; திருமால் பள்ளி கொண்ட நிலை. |
கிடந்துருளி | kiṭanturuḷi, n. <>கிடந்து+ உருள்-. Pulley for drawing water; நீரிறைகும் இறாட்டின உருளை. Loc. |
கிடப்பு | kiṭappu, n. <>கிட-. [M. kiṭappu.] 1. Resting, sleeping; கிடந்து துயில்கை. மக்கள் கிதாப்பிடம். (திவா.) 2. Circumstance, condition, significance; 3. Stationary condition, standstill; |
கிடப்புதல் | kiṭappu-, 5 v. tr. Caus. of கிட-. To cause to lie down, lay down; கிடத்துதல். திற்ம்புரி பசும்புற பரப்பினர் கிடப்பி (புறநா. 93). |
கிடப்புத்தொகை | kiṭappu-t-tokai, n. <>கிட=+. Cash reserve; இருப்புத்தொகை. |
கிடவாக்கிடை | kiṭavā-k-kiṭai, n. <>id. + ஆ neg.+. 1. Unsual hardship as from hunger, poverty, etc.; பெருந்துன்பநிலை. (W.) 2. Extreme illness; |
கிடா | kiṭā, n. <>கடா2. [m. kiṭāvu.] Buffalo, bull, ram. See கடா2. (சிலப்.15, 98, உரை.) |
கிடாக்காலன் | kiṭā-k-kālaṉ, n. <>கிடா+perh. kāla. Buffalo-horn; எருமைக்கொம்பு. (சங். அக.) |
கிடாசு - தல் | kiṭācu-, 5 5. v. tr. <>கடாவு-. [K. kadāy, M. kiṭavu.] 1. To drive in as a nail; ஆணிமுதலியன அறைதல். 2. To cast off, throw away; |
கிடாய் 1 | kiṭāy, n. <>கடாய்1. Male of sheep; ஆட்டின் ஆண். கிடாய்விரவுகின்ற செம்மறித்திரள் (மலைபடு. 414, உரை). |