Word |
English & Tamil Meaning |
---|---|
கிடேச்சை | kiṭēccai, n. <>id. See கிடேச்சு. . |
கிடேரி | kiṭēri, n. <>id. Heifer; பசுவின் கன்று. |
கிடை - த்தல் | kiṭai -, 11. v. [M. kiṭekka.] 1. To be obtained, recovered, found; to come into one's possession; அடைதல். திங்களெட்டாவதிற் கிடைக்கும் (கனா. 2). 2, To join, come together; 3. To come near, approach; 4. To encounter, oppose, meet in battle-field; |
கிடை 1 | kiṭai, n. <>கிட-. 1. [M. kitappu.] Lying down; கிடக்கை. கிடைகொள் குசைப்புற் பள்ளியுள் (சேதுபு. துத்தம. 18). 2. Falling ill; 3. cf. ghara. Abode; 4. School for reciting Vēdas; 5. Band of disciples reciting a Vēda; 6. School where fencing is taught; 7. cf. gaddarikā. Flock of sheep, sheepfold; 8. Subject matter, contents; 9. Doubt; 10. Comparison, likeness, equality; |
கிடை 2 | kiṭai, n. 1. Sola pith. See சடை மரம். (பிங்.) 2. Pith; |
கிடைக்காரன் | kiṭai-k-kāraṉ, n. <>கிடை2+. cf. gaddara. 1. Owner of a flock of sheep; ஆட்டுக்கிடைக் குரியவன். 2. Owner of the land on which a flock of sheep or goats is penned; |
கிடைகொடு - த்தல் | kiṭai-koṭu-, v. intr. id. +. To allow to copulate; பசுமுதலியன பொலியெருதின் சேர்க்கைகு இடாங்கொடுத்தல். |
கிடைச்சரக்கு | kiṭai-c-carakku, n. <>id.+. Old stock of goods; நாட்படா சரக்கு. |
கிடைச்சி | kiṭaicci, n. <>கிடை3. See கிடேச்சு. (W.) . |
கிடைச்சு | kīṭaiccu, n. See கிடேச்சு. . |
கிடைச்சை | kiṭaiccai, n. See கிடேச்சு. (W.) . |
கிடைப்படு - தல் | kiṭai-p-paṭu-, v. intr. <>கிட-+. 1. To be caught, bound, enthralled; கட்டுப்படுதல். கிளர்சுருதி மயக்கத்தாற் கிடைப்பட்டாலும் (ஞானவா. முமுட்சு, 26). 2. To fall sick, become ill; |
கிடைப்பாடு | kiṭai-p-pāṭu, n. <>கிடைப்படு-. Disease; வியாதி. (W.) |
கிடைப்பிசகு | kiṭai-p-picaku, n. <>கிடை2+. Sprain from wrong position in sleep cramp; படுத்திருக்கும்போது நிலைமாறியதால் நேருஞ் சுளுக்கு. |
கிடைமறி - த்தல் | kiṭai-maṟi, v. intr. <>id. +. To herd cattle in the fields for manuring; உரத்திற்காகக் கால்நடைகளை வயல்களிற் கூட்டுதல். |
கிடைவை - த்தல் | kiṭai-vai-, v. intr. <>id. +. See கிடைமறி-. . |
கிண்கிணி | kiṇkiṇi, n. <>கிண்கிண் onom. See கிங்கிணி. தவளை வாய பொலஞ்செய் கிண்கிணி (குறுந். 148). . |
கிண்கிணித்தாமம் | kiṇkiṇi-t-tāmam, n. <>கிண்கிணி+. See கிண்கிணிமாலை. தவளைக் கிண்கிணித் தமஞ் சேர்த்தியும் (சீவக. 3126). . |
கிண்கிணிமாலை | kiṇkiṇi-mālai, n. <>id.+. String of small tinkling bells, for the waist or ankles of woman, for the neck of horse of other animal; சதங்கைமாலை. |
கிண்கிணிவாய்க்கொள்(ளு) - தல் | kiṇ-kiṇi-vāy-k-koḷ-, v. intr. <>id.+. See கிண்கிணிவாய்ச்செய்-. கிண்கிணிவாய்க்கொள்ளுங் . . . கழுநீர் மலர் (திருக்கோ. 123). . |
கிண்கிணிவாய்ச்செய் - தல் | kiṇ-kiṇi-vāy-c-cey-, v. intr. <>id.+. To open slightly, as the mouth of a tinking bell; சிறுசதங்கையின் வாய் போலச் சிறிதே மலரத் தொடங்குதல். கிண்கிணிவாய்ச் செய்த தாமரைப்பூப்போல (திவ். திருப்பா. 22). |
கிண்கிணெனல் | kiṇkiṇ-eṉal, n. Onom. expr. signifying tinkling sound; ஓர் ஒலிக்குறிப்பு. |
கிண்டல் | kiṇṭal, n. <>கிண்டு-. [M. kiṇdal.] Stirring, setting one to do some mischief; தூண்டிவிடுகை. அவன் கிண்டல்பண்ணுகிறான். Madr. |
கிண்டல்கிளறல் | kiṇṭal-kiḷaṟal, n. <>id. +. 1. Diggin up as yams; தோண்டியெடுக்கை. (W.) 2. Prying out; |
கிண்டன் | kiṇṭaṉ, n. <>Mhr. ganda. [K. gaṇṭan.] 1. Fat man, strong person; தடியன். 2. [K. giṇta, M. kiṇṭan.] A kind of coarse cotton cloth striped or checkered gingham; |
கிண்டான் | kiṇṭāṉ, n. <>கிண்டன். Cuddalore check, red and black used for mattress and pillows; ஒருவகை உரப்புத்துணி. கூடலூர்க்கிண்டான். Loc. |