Word |
English & Tamil Meaning |
---|---|
கிணற்றுவாரகம் | kiṇaṟṟu-vārakam, n. <>id. +. Loan by government given to farmers for sinking wells; கிணறுவெட்டுவதற்காக அரசாங்கத்தார் விவசாயிகளூக்குக் கொடுக்கும் கடன். |
கிணற்றுறை | kiṇaṟṟuṟai, n. <>id. + உறை. Pot-ring of a well; மண்சரியாதிருத்தற்குக் கிணற்றுள் இறக்கும் உறை. (C. E. M.) |
கிணறு | kiṇaṟu, n. perh. கீள்-. [M. kiṇaṟu.] Well; கேணிவகை. உவரில் கிணற்றின்கட் சென்றுண்பர் (நாலடி, 263). |
கிணறெடு - த்தல் | kiṇaṟeṭu-, v. intr. <>கிணறு+எடு-. 1. To dig or sink a well; கிணறுவெட்டுதல். 2. To select a spot for a well, with reference to the situation of house and other surrounding objects, the nature of the soil, the depth at which water may be found, etc.; |
கிணாங்கு | kiṇāṅku, n. A species of grass, Rotboella corymbosa; புல்வகை. (W.) |
கிணாட்டு | kiṇāṭṭu, n. cf. குணட்டு. (J.) 1. Chip or nip of ola leaf; ஓலைநறுக்கு. 2. Any small thing resembling an ola chip, as the bony appendage in the gills of a fish; 3. Small sub-division of a spike of grain or cluster of grapes; |
கிணி | kiṇi, n. <>கிண் onom. Cymbal; கைத்தாளம். (W.) |
கிணிதி | kiṇ-iti, n. perh. id + iti. Rattle wort, Crotalaria; கிலுகிலுப்பை. (மலை.) |
கிணினெணல் | kiṇiṉ-eṇal, n. <>கிணின் onom.+. See கிணீரெனல், இருமணி கிணினென விசைத்தன (சீவக. 1841). . |
கிணீரெனல் | kiṇīr-eṉal, n. <>கிணீர் onom.+. Onom. expr. signifying ringing, thinkling, cliking sound; ஓர் ஒலிகுறிப்பு. |
கிணீலெனல் | kiṇīl-eṉal, n. <>கிணீல் onom. See கீணீரெனல். . |
கிணுக்குக்கிணுக்கெனல் | kiṇukku-k-kiṇukkeṉal, n. <>கிணுக்கு onom.+. Onom. expr, signifying tinkling sound as a handbell; ஓர் ஒலிக்குறிப்பு. (W.) |
கிணுகிணு - த்தல் | kiṇu-kiṇu-, 11. v. intr. <>கிணுகிணு onom. 1. To buzz, as mosquitoes; to hum, as bees; கொசுகுமுதலியன ஒலித்தல். 2. To whimper; |
கிணை | kiṇai, n. prob. கிண் onom. 1. Drum used in agricultural tract; ஒருவகை மருதப்பறை. (பு. வெ. 8, 32, உரை.) 2. Small drum shaped like an hour-glass; |
கிணைநிலை | kiṇai-nilai, n. <>கிணை+. (Puṟap.) Theme of singing the praises of a velala chief to the accompaniment of a kiṇai drum; கிணைம்கன் மருதநிலத்து வேளாளனைக் கிணைகொட்டிப் புகழும் புறத்துறை. (பு. வெ. 8, 32.) |
கிணைநிலைப்பொருநர் | kiṇai-nilai-p-poru-nā, n. <>கிணைநிலை+. See கிணைப்பொருநர். கிணை நிலைப்பொருநர்தஞ் செல்லல் கீழ்ப்பட (சீவக. 61). . |
கிணைப்பொருநர் | kiṇai-p-porunā, n. <>கிணை+. Dancing mistrels who sing the praises of velalas to the accompaniment of a kiṇai drum; கிணைப்பறை கொட்டிக்கொண்டு வேளாளரைப் புகழ்ந்துபாடும் பொருநர். (சிறுபாண். 203, உரை.) |
கிணைமகள் | kiṇai-makaḷ, n. <>id. +. Female minstrel of ancient times, dancing and signing to the accompaniment of a drum; விறலி. கிணைமகட் கெளிதாற் பாடினள் வரினே (புறநா. 111, 4.). |
கிணைமகன் | kiṇai-makaṉ, n. <>id. +. A drummer, of ancient times; கிணைப்பறை வாசிப்பவன். இருமபறைக் கிணைமகன் (புறநா. 388, 3). |
கிணையன் | kiṇaiyaṉ, n. <>id. See கி¬ணைமகன். அங்கட் கிணையன் றுடிஅயன் (பு. வெ. 1, 16). . |
கிணைவன் | kiṇaivaṉ, n. <>id. See கிணைமகன். நின்கிணைவன் கூற (புறநா. 379, 11). . |
கித்த | kitta, adv. prob. கித்து-. Hastily; விரைவாக. கித்தக் கருங்குவளைச் செய்வியோடிக் கெழுமினவே (திருக்கோ. 388). |
கித்தம் | kittam, n. <>krta. That which is made; செய்யப்பட்டது. (திருக்கோ. 388, உரை.) |
கித்தாப்பு 1 | kittāppu, n. <>U. kitāb. Book. See கிதாப்பு. |
கித்தாப்பு 2 | kittāppu, n. <>U. khitāb. Title, degree, honour; கண்ணியமான பட்டம். |
கித்தார் | kittār, n. <>E. guitar. Fiddlewood, m.tr., Citharexylon subseratum; மரவகை. (L.) |
கித்தான் | kittāṉ, n. <>U. katān. [M. kittān.] Linen, canvas; ஒருவகை உரப்புத்துணி. |
கித்தான்கட்டில் | kittāṉ-kaṭṭil, n. <>id. +. Canvas cot; கித்தான்துணிவைத்துத் தைத்த கட்டில். |
கித்தான்கயிறு | kittāṉ-kayiṟu, n. <>id.+. Hemp rope; சணற்கயிறு. |
கித்தான்பஞ்சு | kittāṉ-pacu, n. <>id. +. Tow, oakum for caulking ships; கப்பலிற் கித்தா னடைப்பு. (W.) |
கித்தான்பாய் | kittāṉ-pāy, n. <>id. +. Canvas sail; கப்பற்பாய். (W.) |
கித்தில் | kittil, n. <>Sinh. kitul. (J.) 1. Jaggery-palm, m.tr., Caryota urens; கூந்தற்கழகு வகை. 2. Kittul fibre obtained from the leafstalks of the jaggery palm; |