Word |
English & Tamil Meaning |
---|---|
கித்து - தல் | kittu-, 5. v. intr. [M. kittu.] To hop, leap about on one lleg, as boys in the game of kinti-y-aṭittal; ஒற்றைக்காலால் தாவிநடத்தல். கித்திநின்றாடு மரிவையர் (திருவிசை. கருவூ. திருக்கீழ்க். 11). |
கித்துள் | kittuḷ, n. <>Sinh. kitul. Wide-spreading areca-palm. See கூந்தற்கழகு. (மலை.) |
கிதயுகம் | kita-yukam, n. <>krta+. See கிருதயுகம் . |
கிதாப்பு | kitāppu, n. <>U. kitāb. 1. Title of a book; நூற்பெயர். (W.) 2. Book; |
கிந்திகம் | kintikam, n. <>granthika. Long pepper root; திப்பலிமூலம். (மலை.) |
கிந்திநட - த்தல் | kinti-naṭa-, v. intr.<>கிந்து-+. 1. To walk on tip-toe; முன்னங்காலால் நடத்தல். (W.) 2. To hobble, limp; |
கிந்திநில் - தல்[கந்திநிற்றல்] | kinti-nil-, v. intr. <>id. +. To stand on tip-toe; முன்னங்காலை ஊன்றிநிற்றல். (W.) |
கிந்தியடித்தல் | kinti-y-aṭittal, n. <>id. +. Game of hopping about in a square traced on sand and trying to rouch others while so engaged, a boy's game; பிள்ளைகள் நொண்டியடித்து ஒருவரியொருவர் பிடிக்கும் ஒருவகை விளையாட்டு. (J.) |
கிந்து - தல் | kintu-, 5. v. intr. <>கித்து-. (W.) 1. To stand or walk on toes of one foot or both; to go on tip-toe; படங்குந்தி நடத்தல். 2. To hop, to leap about on one leg, as boys in the game to kinti-y-aṭittal; 3. To limp, halt, hobble; |
கிந்துக்கினம் | kintukkiṉam, n. <>kintughna. (Astrol.) A division of the day, the first half of the first day of the bright fortnight one of 11 karaṇam, q.v.; பஞ்சாங்க கரணங்களுள் ஒன்றாய்ச் சுக்கிலபக்ஷத்தின் முதலினாளின் முற்பகுதியாகிய வேளை. (விதான. பஞ்சாங்க. 29.) |
கிந்துகாலன் | kintu-kālaṉ, n. <>கிந்து-+. One who limps in his walk, who hobbles on tip toe or on one foot; கொந்திநடப்பவன். |
கிபாயத்து | kipāyattu, n. <>U. kifāyat. Profit, advantage, gain from lands held at reduced rent or tax; இலாபம். (W.) |
கிம்புரி | kimpuri, n. 1. Ornamental ring on an elephant's tusk; யானைத்தந்தத்திலிடும் பூண். சித்திரக் கிம்புரி வைரஞ்சேர்த்துநர் (சீவக. 83). 2. Ornamental boss of a crown, one of five mu3i-y-uṟupppu, q.v.; 3. Spout shaped like the mouth of a shark; 4. A kind of ornament; 5. Man's ornament for the upper arm, a kind of epaulet; |
கிம்புரிமுகம் | kimpuri-mukam, n. <>கிம்புரி+. Ornamental knob, as part of a jewel; ஆபரணமுகப்பின் உறுப்புள் ஒன்று. S.I.I. ii, 430). |
கிம்புருடர் | kimpuruṭā, n. kimpuruṣa. A class of demigods, celestial lyrists, supposed to have the form of a house and the head of a man, one of patiṉeṇ-kaṇam, q.v.; பதினெண்கணத்துள் ஒருவராய் மானுடமுகமும் குதிரையினுடலும் படைத்த தேவசாதியார். (சிலப். 5, 176, உரை.) |
கிம்புருடவருடம் | kimpuruṭa-varuṭam, n. <>id. +. Land between ēmakūṭam and imācalam, one of nava-varuṭam, q.v.; நேவவருடஙகளுள் ஒன்று. (கந்தபு. அண்டகோ. 37.) |
கிமாச்சிமாவெனல் | kimā-c-cimā-v-eṉal, n. Onim. expr. signifying muttering, grumbling sound; முருமுருத்தற்குறிப்பு. Loc. |
கிமாவெனல் | kimā-v-eṉal, n. See கிமாச்சிமாவெனல். கிமாவென்பரில்லை. (W.) . |
கிமித்துக்கினம் | kimittukkiṉam, n. <>kintughna. (W.) See கிந்துக்கினம். . 2. Worm; |
கிய்யாங்கிய்யாமெனல் | kiyyāṅ-kiyyāme-ṉal, n. (W.) 1. Onom. expr. signifying peeping of chickens, etc.; ஓர் ஒலிக்குறிப்பு. குழந்தை கிய்யாங்கிய்யமென்று அழுகின்றது. 2. Expr. signifying the state of being in a fix; |
கியாதம் | kiyātam. n. <>khyāti. See கியாதி, 1. (பிங்.) . |
கியாதி | kiyāti, n. <>khyāti. 1. Fame; புகழ். (சூடா.) 2. Khyāti, wife of Bhrgu; |
கியால் | kiyāl, n. <>U. khiyāl. A Hindustani musical composition, or anything similar to it in Tamil; ஒருவகை இந்துஸ்தானிப்பாட்டு. |
கியாழம் | kiyāḻam, n. <>kaṣāya. Decoction; கஷாயம். கலிகங் கியாழம் (திருவேங். சத. 68). |
கிரக்கம் | kirakkam, n. <>கிரங்கு-. Dizziness, giddiness, exhaustion; களைப்பு. Loc. |
கிரகக்கழிப்பு | kira-k-akkaḻippu, n. <>graha+. See கிரகசாந்தி. (W.) . |
கிரககதி | kiraka-kati n. <> id. +. (Astrom.) Planetary motion; கிரகத்தின் நடை. |
கிரகங்கழி - த்தல் | kirakaṅ-kaḻi-, v. intr. <>id. +. To perform a propitiatory ceremony to avert or mitigate the evil infulence of plants; . |