Word |
English & Tamil Meaning |
---|---|
கிரகம் 2 | kirakam, n. <>grha. House, habitation. See கிருகம். . |
கிரகமண்டலம் | kiraka-maṇṭalam, n. <>graja +. See கிரகவீதி. . |
கிரகமாலிகை | kiraka-mālikai, n. <>id. +. See கிரகமாலை. . |
கிரகமாலை | kiraka-mālai, n. <>id. +. Position of two or more planets in the zodical signs following each other as a garland in their own order; கிரங்கள் மாலைபோல் தொடர்ந்து நிற்கும் நிலை. (W.) |
கிரகவக்கிரம் | kiraka-vakkiram, n. <>id. +. Retrogression of a planet; கிரகம் பின்னேக்கிச் செல்லும் கதி. |
கிரகவட்டம் | kiraka-vaṭṭam, n. <>id. +. See கிரகவீதி. . Revolution of a planet; |
கிரகவீதி | kiraka-vīti, n. <>id. +. Planetary orbit; கிரைகஞ்செல்லும் வழி. |
கிரகஸ்புடம் | kiraka-spuṭam, n. <>id. +. Determining the correct position of planets, at the time of one's birth; ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை வரையறுக்கை. |
கிரகஸ்வரம் | kiraka-svaram, n. <>id. +. Initial note of a melody-type; எடுப்புஸ்வரம். |
கிரகாராதனை | kirakārātaṉai, n. <>id.+ā-rādhanā. Prayer, etc., offered to planets; நவக்கிரகபூசை. |
கிரகி - த்தல் | kiraki-, 11. v. tr. <>grah +. 1. To seize, grasp; பற்றுதல். 2. To comprehend, discern, understand; 3. To receive, accept; 4. To infer, deduce, conjecture; 5. To draw out, as secrets; to get information about; 6. To extract, as essence; |
கிரங்கு - தல் | kiraṅku-, 5. v. intr. prob.திரங்கு-. To get fatigued, jaded; to look withered; சோர்வடைதல். அவன் பசியால் கிரங்கிப்போய்விட்டான். Loc. |
கிரசேமிரம் | kiracēmiramஇ n. ஊrude camphor பச்சைக்கார்ப்பூரம். (மூ. அ.) |
கிரஞ்சனம் | kiracaṉam, n. cf. grjana Horse radish. See முருங்கை. (மலை) |
கிரணம் | kiraṇam, n. <>kiraṇa. 1. Ray of light, beam; கதிர். 2. Light, brightness, brilliancy; 3. An ancient saiva scripture in sanskrit, one of 28 civākamam, q. v.; |
கிரணம்வீசு - தல் | kiraṇam-vīcu-, v. intr.<>id. +. To emit rays; ஒளியடித்தல். |
கிரணமாலி | kiraṇa-māli, n. <>kriaṇa -mālin. Sun, as emitting rays; சூரியன் (சூடா.) |
கிரணன் | kiraṇaṉ, n. <>kiraṇa. Sun, as having rays; சூரியன், கிளைத்த பல்பெருங் கிரணனில் வயங்கொளி கிளர்ந்தான் (பாரத, பதினான்காம். 108). |
கிரது | kiratu, n. <>kratu., 1. Sacrifice; யாகம். கிரதுக்கடவுடானும் (அரிசமய. பத்திசார. 93). 2. A hell; 3 An ancient rsi; |
கிரந்தகர்த்தா | kiranta-kāttā, n. <>grantha +. Author of a book writer; நூலாசிரியன். |
கிரந்தகாரன் | kiranta-kāraṉ, n. <>id. +. 1. See கிரந்தகர்த்தா;. . 2. Impudent fellow; |
கிரந்தகாலக்ஷேபம் | kiranta-kālēkṣapam, n. <>id. +. study of religious works; சமயநூல்களை ஓதுகை. Colloq. |
கிரந்தம் | kirantam, n. <>grantha. 1. Book, treatise; நூல். 2. A verse of prose containing 32 syllables, šlōka; 3. grantha script, used by tamilians in writing sanskrit ட4 sanskrit language; 4. Sanskrit language; |
கிரந்தி 1 | kiranti, n. <>granthi. 1. Knot, tie, joint to the body; முடிச்சு. 2. Intersection of the three veins 3. Ulcer, tumour, venereal swelling etc.; syphilis; 4. Kernel of emblic myrobalan; |
கிரந்தி 2 | kiranti, n. cf. கிரேந்தி.1+. Capsule, husk of cardamon; ஏலத்தொலி. (W.) |
கிரந்திக்கட்டு | kiranti-k-kaṭṭu, n. <>கிரந்தி1+. veneral swelling or tumour; மேகவிரணம். (W.) |
கிரந்திகம் | kirantikam, n. <>grandhi-ka. Long pepper root; திப்பலிமூலம். (மலை.) |
கிரந்திதகரம் | kiranti-takaram, n. [T. gramthitagaramu.] East indian rosebay. See நந்தியாவட்டை. (சங். அக.) |