Word |
English & Tamil Meaning |
---|---|
கிரந்திநாயகம் | kiranti-nāyakam, n. <>கிரந்தி1+. A plant, as curing cutaneous eruptions; சொறிபுண்களைநீக்கும் ஒருவகைப்பூடு. (பதார்த்த. 290.) |
கிரந்திப்பண்டம் | kiranti-p-paṇṭam, n. <>id. +. Highly flavoured comestibles producing bad humours or cutaneous eruptions; புண்களையுண்டாக்குந் தின்பண்டம். |
கிரந்திப்புண் | kiranti-ppuṇ, n. <>id. +. Venereal ulcer, bubo, chancre; மேகக்கட்டி. (W.) |
கிரந்திமூலம் | kiranti-mūlam, n. prob. grandhi-ka+. Long pepper root; திப்பலிமூலம் (மலை.) |
கிரந்திவாயு | kirantivāyu, n. <>granthi +. Flatulence attended with eruptions and difficulty of breathing, especially in children; குழந்தை நோய்வகை. |
கிரந்து | kirantu, n. <>Kunthu. A Jaina arhat, one of 24 See tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
கிரமக்காரன் | kirama-k-kāraṉ, n. <>krama +. Well-behaved person, man of good conduct; ஒழுங்காக நடப்பவன். (யாழ். அக.) |
கிரமச்சா | kirama-c-cā, n. <>id. + iyā +. Sine of a planet's declination; கிரககணிதத்தின் உறுப்பு. |
கிரமசிருட்டி | kirama-ciruṭṭi, n. <>id. +. Creation of elements one after another, dist. fr. yukapaī-ciīuṭṭi; பிரகிருதிமுதற் பிருதிவிவரை ஒன்றன்பினொன்று அடைவே படைக்கப்படுகை. (வேத. சூ. 80.) |
கிரமதாடி | kirama-tāṭi, n. <>id + dhāṭī. One well versed in the krama method of reciting the Vēda; வேதத்தின் கிரமபாடமோதுவதில் வல்லுவன் . இவனவதானி யிவன் கிரமதாடி (பிரபோத. 11, 5). |
கிரமதாவா | kirama-tāvā, n. <>id. +. Original suit, regular suit; ஒழுங்கு வியாச்சியம். |
கிரமப்பிரசவம் | kirama-p-piracavam, n. <>id. +. Normal easy, delivery; சுகமான பிரசவம். (இங். வை. 393.) |
கிரமம் | kiramam, n. <>krama. 1. Order, propriety, rule, method, regularity, sequence; ஒழுங்கு. கிரமமாக வரிவண்டு பண்செய்யும் (தேவா. 1153, 8.) 2. Proper course of action, good conduct, strict observance of religious or moral rules; 3. Particular method of reciting Vēdic texts, in the formula ab, bc, cd, etc.; |
கிரமவழக்கு | kirama-vaḻakku, n. <>id. +. See கிரமதாவா. . |
கிரமவித்தன் | kirama-vittaṉ, n. <>krama-vitta. Ancient brahman title, as one skilled in the krama method of reciting the Vēdas; வேதத்தின் கிரமபாடத்தில் வல்லப் பரப்பனரது பழைய பட்டப் பெயர். சூர்யதேவ கிரமலித்தன் (S.I.I. ii, 255). |
கிரமுகம் | kiramukam, n. <>kramuka. Areca-palm. See கழுகு. (மலை.) |
கிரமேண | kiramēṇa, n. <>kramēṇa. In regular course; முறையே. கிரமேண சிலத்துவாபி வியத்தி உண்டு (சிவசம. .39). |
கிரயக்காரன் | kiraya-k-kāraṉ, n. <>kraya+. Seller, vendor; விற்பவன். |
கிரயச்சீட்டு | kiraya-c-cīṭṭu, n. <>id. +. See கிரயசாஸனம். . |
கிரயசாஸனம் | kiraya-cāsaṉam, n. <>id. +. Bill of sale, sale-deed; விற்பனைப்பத்திரம். |
கிரயசேஷம் | kiraya-cēṣam, n. <>id. +. Balance of sale proceeds; ஒத்தித்தொகைமுதலியவை யொழிய சிரயத்தில் மிச்சமுள்ள தொகை . |
கிரயபத்திரம் | kiraya-pattiram, n. <>id. +. See கிரயசாஸனம். . |
கிரயம் | kirayam, n. <>kraya. 1. Sale; விற்பனை. 2. Selling price; |
கிரவுஞ்சகிரி | kiravuca-kiri, n. <>krauca +. The eastern part of the himalaya range, in assam, as split by Skands; இமயமலைத்தொடரின் கீழ்ப்பாகத்துள்ள ஒருமலை. (பு. வெ. 6, 9, உரை.) |
கிரவுஞ்சத்தீவு | kiravuca-t-tīvu, n. <>id. +. The fifth annular continent surrounded by the ocean of milk or ocean of ghee as containing the kiravu-ca-kiri, one of eḻu-tīvu, q.v.; (கந்தபு. அண்டாகோ. 19.), (திவா.) எழுதீவுள் ஒன்று. |
கிரவுஞ்சம் | kiravucam, n. <>krauca. 1. Indian lover-bird; அன்றில். (திவா.) 2. Distance measured by a single filight of a fowl; 3. See கிரவுஞ்சத்து¦வு. சம்புசாகங்க குசைகிர வுஞ்சம் (கந்தபு. அண்டகோ. 19.) 4. See டி¤கரவுஞ்சகிரி. (கந்தபு. தாரக. 108.) |
கிராக்கி | kirākki, n. <>U. khīragi. High price; அருவிலை. |
கிராகதி | kirākati, n. cf. kirātaka. A medicinal plant. See நிலவேம்பு. (மலை.) |
கிராகியம் | kirākiyam, n. <>grāhya. That which is worth knowing, accepting receiving; கொள்ளத்தக்கது. |
கிராசம் | kirācam, n.<> grāsa. Mouthful; கவளம். ஒருகிராசங்கூட அன்னங் கிடைக்கவில்லை. |