Word |
English & Tamil Meaning |
---|---|
கிரகச்சித்திரம் | kiraka-c-cittiram, n. <>grha +. Family dissensions; குடும்பச்சச்சரவு. சென்மித்த வருடமு முண்டான வத்தமுந் தீதாங் கிரகச்சித்ரமும் (அறப், சத. 39). |
கிரகச்சுற்று | kiraka-c-cuṟṟu, n. <>graha +. Revolution of planets; கிரக்கத்தின் சுற்றுநடை. (W.) |
கிரகசம் | kirakacam, n. <>krakaca. A hell; ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கந. 115.) |
கிரகசாந்தி | kiraka-cānti, n. <>graha +. Propitiation of planets by offering oblation, prayer, etc.; கிரகத்தால்வருந் தீமைகழியச் செய்யும் பரிகாரம். |
கிரகசாரம் | kiraka-cāram, n. <>id +. 1. Planetary motion; கிரகநடை. 2. Evil influence of planets, as pain, poverty, sickness; 3. Planetary epemeris; |
கிரகசெபம் | kiraka-cepam, n. <>id. +. Prayer offered to planets to propitiate them to ward of their evil. infulence; கிரகத்தால் உண்டாகுந் தீமைகழியச் செய்யுந் செபம். |
கிரகணச்சந்துக்கட்டு | kirakaṇa-c-cantu-k-kaṭṭu, n. <>grahaṇa + sandhi + கட்டு. Druation fo an eclipse; கிரகணம் தொடங்கி விடுமளவும் உள்ள காலம். (C.G.) |
கிரகணசக்தி | kirakaṇa-cakti, n. <>id. +. Power of comprehension; உணர்ந்துகொள்ளூந் திறமை. |
கிரகணதோஷம் | kirakaṇa-tōṣam, n. <>id. +. Harelip in a child, supposed to be the result of the mother's seeing an eclipse when pregnat; கர்ப்பல்கலத்தில் தாய் கிரகணத்தைப் பார்த்தலால் குழந்தைக்கு உண்டக்வதாகக் கருதப்படும் மேலுதட்ட்ப் பிளவுநோ. (பைஷஜ. 207.) |
கிரகணம் | kirakaṇam, n. <>grahaṇa. 1. Holding fast, grasping, seizure; பற்றுகை;. 2. Comprehension; 3. Eclipse, as the seizing of the sun or moon by the nodes irāku or kētu; |
கிரகணமோசனம் | kirakaṇa-mōcaṉam, n. <>id. +. See கிரகணமோகஷம். . |
கிரகணமோக்ஷம் | kirakaṇa-mōkṣam, n. <>id.+. End of an eclipse; கிரகணத்தின் நீக்கம். |
கிரகணி | kirakaṇi, n. <>grahaṇi. Continual looseness of the bowels, chronic diarrahoea of six kinds, viz., பித்தக்கிராணி. உஷ்ணவாதக்கிராணி, சிலேட்டுமவாத்திக்கிராணி, மேகக்கிரணி, மூலக்கிராணி, வாதக்கிராணி, அசீரணபேதிவகை. (பைஷஜ.) |
கிரகதானம் | kiraka-tāṉam, n. <>graha +. gift intended to avert the maligant influence of planets; நவக்கிரகங்களின் பிரீதிக்காகச் செய்யுந் தானம். |
கிரகதோஷம் | kiraka-tōṣam, n. <>id. +. Affiction, calamity, suffering from the malignant influence of planets; கிரகத்தினால் விளையுந் தீங்கு. |
கிரகநடை | kiraka-naṭai, n. <>id. +. (Astron.) Planetary motion; கிரக கதி. |
கிரகநிலை | kiraka-nilai, n. <>id. +. (Astrol.) Aspect of planets of which there are five, viz., நட்பு, ஆட்சி, உச்சம், பகை நீசம்; கிரகம் நிற்கும் நிலைமை. |
கிரகநோக்கு | kiraka-nōkku, n. <>id. +. Relative aspect of planets, one to another; configuration, in four aspects, viz., கால்நோக்கு, அரைநோக்கு, முக்கால்நோக்கு, முழுநோக்கு; கிரகதின் பார்வை. |
கிரகப்பாடு | kiraka-p-pāṭu, n. <>id. +. The conjuction of the sun and a planet; குரியனோடு வேறுகிரகமொன்று சேர்ந்து ஓர் கிராசியில் நிற்கை. (யாழ். அக.) |
கிரகப்பிரீதி | kiraka-p-pirīti, n. <>id. + prīti. Propitiation of planets, by prayer, offerings, etc.; கிரகத்துக்குத் தானம்முதலியவற்றால் திருப்தி செய்கை. |
கிரகப்பிழை | kiraka-p-piḻai, n. <>id. +. See கிரகதோஷம். (W.) . |
கிரகப்பெயர்ச்சி | kiraka-p-peyācci, n. <>id. +. Transit of a planet from one zodiacal sign to another; கிரகம் இதாமாறுகை. |
கிரகபதனம் | kiraka-pataṉam, n. <>id.+ patana. Latitude of a planet; அட்சரேகை. (W.) |
கிரகபதி | kiraka-pati, n. <>id. +. Sun, as lord of planets; சூரியன். |
கிரகபரிவிருத்தி | kiraka-pāviritti, n. <>id. +. Revolution of a planet; கிரகத்தின் சுற்று. |
கிரகபலம் | kiraka-palam, n. <>id. + bala. Planetary infulence; கிரகத்தின் அதிகாரம். (C.G.) |
கிரகபீடை | kiraka-pīṭai, n. <>id.+. See கிரகதோஷம். . |
கிரகபுடம் | kiraka-puṭam, n. <>id +. See கிரகஸ்புடம். . |
கிரகம் 1 | kirakam, n. <>graha. 1. Planets, of which there are nine in the Hindu system, viz., ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது; கோள்கள். 2. (Mus.) The element of time-measure which specifies the starting beat of a song, of four kinds, viz., one of ten tāḷa-p-pirāṇam, q.v.; |