Word |
English & Tamil Meaning |
---|---|
கிராமத்தான் | kirāmattāṉ, n. <>id. Rustic, uncivilized person; நாட்டுப்புறத்தான். |
கிராமதேவதை | kirāma-tēvatai, n. <>id. +. Tutelary deity of a village; ஊர்க்காக்குந்த் தேவதை. |
கிராமநத்தம் | kirāma-nattam, n. <>id. +. Ground in a village set aprt for buildidng houses, village site (R. F.); ஊரையடுத்து வீடுகள் கட்டக்கூடிய இடம். |
கிராமப்பிரதட்சிணம் | kirāma-p-pirataṭci-ṇam, n. <>id. +. Procession round a village from left to right; ஊர்வலம். |
கிராமப்பிரவர்த்திகம் | kirāma-p-piravāt-tikam, n. <>id. +. Village council; கிராமச்சபை. (G. Tj. D. i, 193.) |
கிராமபாகம் | kirāma-pākam, n. <>id. + bhāga. Portion of the crop delivered to the mirasdars of a village in lieu of their miras right; தாங்கள் விட்டுகொடுத்த சில உரிமைகட்காக மிராசு தாரர்க்குக் கிராமத்தார் செலுத்தும் விளைவுப்பகுதி. (M. M.) |
கிராமம் 1 | kirāmam, n.<> grāma. 1. Village in an agricultural tract; மருதநிலத்தூர். அந்தண ருறைதருங் கிராமம் (மணி. 13, 102-3). 2. Village; 3. (Mus.) Combination of musical notes going up and down the scale; |
கிராமம் 2 | kirāmam, n. perh. pāli Waterfowl; நீர்ப்பறவை. (பிங்.) |
கிராமமானியம் | kirāma-māṉiyam, n. grāma + māṉiyam. Land enjoyed rent-free by a hereditary proprietor of a part of the village lands; பரம்பரையாக இனாம்தற் அநுபவிக்கும் இறையிலி நிலம். (C. G.) |
கிராமமுன்சீபு | kirāma-muṉcīpu, n. id. +. Head of a village, vested with judicial criminal and police powers an office created by the British; ஊரதிகாரஞ்செலுத்தும் உத்தியோ கஸ்தன். |
கிராமமேரை | kirāma-mērai, n. <>id. +. Allowance of a portion of the crop to the village officers and servants; கிராமவேலைக்காரரின் சுதந்திரம். (C. G.) |
கிராமாதிகாரி | kirāmātikāri, n. id. +. adhi-kārin. See கிராமாதிபதி. . |
கிராமாதிபதி | kirāmātipati, n. <>id. + adhi-pati. Head of a village, either the proprietor, headman or collector of the revenue on government account; ஊர்த்தலைவன். |
கிராமாந்தரம் | kirāmāntaram, n. <>id. + an-tara. Rural parts; நாட்டுப்புறம். |
கிராமியம் | kirāmiyam, n. <>grāmya. 1. Rustic, vulgar speech; language of uncultured perople; இழிசினரது கொச்சைப்பேச்சு. (இலக். வி. 635, உரை.) 2. Barbarism; that which is corrupt; |
கிராமியன் | kirāmiyaṉ, n. <>id. Villager, rustic, peasant; நாட்டுப்புரத்தவன். (சூடா.) |
கிராய் 1 - த்தல் | kirāy- 11 v. intr. To make level and smooth by rubbing, polishing; சுவர் முதலியவற்றைத் தேய்த்துக் துலக்குதல்.(W) |
கிராய் 2 | kirāy, n. cf. கிறாய். 1. Turf; புற்கரடு. 2. A kind of soil in agricultural tract, black and marshy; |
கிராயடி - த்தல் | kirāyaṭi, v. intr. <>கிரய்+ To turf; புறபற்றைபோடுதல். (J.) |
கிராயது | kirāyatu, n. <>kairāta. See நிலவேம்பு. (M. M.) . |
கிரான் | kirāṉ, adj. <>U. girān. Dear, high priced; விலைபெற்ற. (C. G.) |
கிரி 1 | kiri, n. <>kiri. Hog, boar; பன்றி. கரியுங் கிரியும் பேரையுஞ் சீரையுங் கேட்டு (வெங்கரைக்கோ. 122). |
கிரி 2 | kiri, n. <>giri Hill, mountain; மலை கொண்டல்கொள் கிரி (ஞானா. 50, 10). |
கிரி 3 | kiri, n. perh. கரி. Hostage; பிணையாளி. கிரியிருக்கிறவன். Loc |
கிரிகரன் | kirikaraṉ, n. <>kṟkara. A vital air of the body. See கிருகரன். தும்மலுட னிருமல்வருங் கிரிகரனால் (வேதா. சூ. 76). |
கிரிகன்னி 1 | kiri-kaṉṉi, n. <>giri+. Durgā, as a form of Pārvatī; துர்க்கை. விந்தை கிரிகன்னி கரியென்பர் (பாரத. பன்னிரண்டாம். 90). |
கிரிகன்னி 2 | kirikaṉṉi, n. <>giri-karṇī. White flowered mussell-shell creeper. See வெள்ளைக்காக்கணம். (மலை.) |
கிரிகிரி | kirikiri, n. prob. giri + kiri. Wild hog; மருட்டுப்பன்றி. (திவா.) |
கிரிகை | kirikai, n. <>kriyā. See கிரையை. (W.) . |
கிரிகோலம் | kiri-kōlam, n. prob. கரி1+. Disordeliness, sloveliness, confusion, want of decorum, uncomeliness; அலங்கோலம். (J.) |
கிரிச்சம் | kiriccam , n. <>kṟcchra. difficulty, trouble, hardship வருத்தம். காளைநீ கிரிச்சமேல்லாங் கிழித்தி (கம்பரா. திருமுடி. 28). |
கிரிச்சரம் | kiriccaram, n. <>id. See சிரம், 1. கிரிச்சர மென்ப மன்னே (காசிக. வியாதன் சாப. 14). . |