Word |
English & Tamil Meaning |
---|---|
கிரியைக்கேடு | kiriyai-k-kēṭu, n. <>id. +. Slovenliness, debauchery, disorderliness; முறைக்கேடு. (W.) |
கிரியைகெடு - தல் | kiriyai-keṭu-, v. intr <>id. +. To be disordely, slovenly, destitute of good, conduct, irregular in habits; ஒழுங்கறுதல். கிரியைகெட்டவன். |
கிரியையில்ஞானம் | kiriyaiyil-āṉam, n. <>id. +. (šaiva.) Ecstatic condition during mental worship; அந்தரியாக உறைப்பின்கண் நிகபம் ஓர் அனுபவ உணர்வு. (சி. போ. பா. 8, 1, 2, பக். 358.) |
கிரியையில்யோகம் | kiriyaiyil-yōkam, n. <>id. +. (šaiva.) Mental worship of šiva; மானகபூசையாகிய அந்தரியாகம். (சி. போ. பா. 8, 1, 2, பக். 358.) |
கிரியையிற்கிரியை | kiriyaiyiṟ-kiriyai, n. <>id. +. Worshipping siva in linga form after the purificatory ceremonies enjoined in āgamas; சிவாகமத்திற் கூறிய சுத்திமுன்னாக சில லிங்கவடிவிற் செய்யும் பூசனை. (சி. போ. பா. பக். 357.) |
கிரியையிற்சரியை | kiriyaiyiṟ-cāiyai, n. <>id. +. Collecting meterials for the worship of šiva; சிவபூசைக்கு வேண்டப்படும் உபகரணங்ளெல்லாம் செய்துகோடல். (சி. போ. பா. பக். 357.) |
கிரிராசன் | kiri-rācaṉ, n. <>giri-rāja. Himālaya as the king of mountains; இமயமலை. (பிங்.) |
கிரிவாணம் | kiri-vāṇam, n. prob. id. + வாழ்-. Antimony; நீளாஞ்சனக்கல். (W.) |
கிரீச்செனல் | kirīcceṉal, n. Onom. expr. signifying creaking sound; ஓர் ஒலிக்குறிப்பு. |
கிரீசன் | kirīcaṉ, n. giri +īša. šiva, as lord of Mt. Kailāsa; சிவன். (பிங்.) |
கிரீட்டி | kirīṭṭi, n. cf. கிருட்டி3. Square-stalked vine. See பிரண்டை. (மலை.) |
கிரீட்டுமம் | kirīṭṭumam , n. <>grīṣma. Hot season, the months of āṉi and āṭī; முதுவேனிற்காலம். (பிங்.) |
கிரீட்மசுந்தரி | kirīṭma-cuntāi, n. <>grīṣma-sundara. Medicinal plant common in rice fields. See செருப்படி. (தைலவ. தைல. 106.) |
கிரீடதாரணம் | kirīṭa-tāraṇam, n. <>kiriīṭa+. Crowning, corronation; முடிதரிக்கை. |
கிரீடதாரி | kirīṭa-tāri, n. <>id. + dhārin. One who wears a diadem, crowned prince king; முடிதரித்தவன். |
கிரீடம் 1 | kirīṭam, n. <>kirīṭa. Crown, diadem; மணிமுடி. (திவா.) |
கிரீடம் 2 | kirīṭam, n. Hedge cotton. See வேலிப்பருத்தி. (மலை.) |
கிரீடாதிபதி | kirīṭātipati, n. <>kirīṭa+adhi-pati. Crowned king; முடிசூடிய மன்னன். |
கிரீடாப்பிரமவாதி | kirīṭā-p-pirama-vāti, n. <>krīdā +. A sect of vedantists who hold that all the manifestations in the universe are but the sport of Brahman; உலகத்திலுள்ள தோற்றங்களெல்லாம் பிரமத்தின் விளையாட்டென்று வாதிக்கும் சமயத்தான் (தத்துவநிஜா. 94.) |
கிரீடாபர்வதம் | kirīṭā-pāvatam, n. <>id. +. Mound erected for pastime; விளையாடுதர்கு அமைக்கப்பெற்ற செய்குன்று. |
கிரீடி | kirīṭi, n. <>Kirīṭin. 1. Ajuna; அருச்சுனன். (திவா.) 2. King; |
கிரீடி - த்தல் | kirīṭi-, 11. v. intr. <>krīd. 1. To sport, play; விளையாடுதல். கிரீடிக்கும் பாடும் (பதினொ. பொன்வண். 47). 2. To copulate; |
கிரீடை | kirīṭai, n. <>krīdā. 1. Play, sport, amusement; விளையாட்டு. 2. Pastime of women; 3. Copulation, coition; |
கிரீதன் | kirītaṉ, n. <>krīta. Son purchased from his natural parents and adopted, one of 12 puttiraṉ, q.v.; பெற்றோரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்ட சுவீகாரபுத்திரன். (ஏலா. 31.) |
கிரீவம் | kirīvam, n. <>grīvā. Neck; கழத்து. (திவா.) |
கிரீஷ்மருது | kirīṣma-rutu, n. <>grīṣma+rtu. Summer, the months of āṉi and āṭi, one of six rutu q.v.; முதுவேனிற்காலம். |
கிருக்கன் | kirukkaṉ, n. kirukkaṉ, crazy fellow. See கிறுக்கன். |
கிருக்குதல் | kirukku-, 5. v. intr. See கிறுக்கு-. Colloq. . |
கிருகச்சித்திரம் | kiruka-c-cittiram, n. <>grha + chidra. Family dissension; குடும்பச் சச்சரவு. |
கிருகசாரி | kiruka-cāri, n. <>grha-cārin. Householder; இல்லற நிலியிலுள்ளவன். பேரற மோம்பிடுங் கிருகசாரியை யூட்டிய கேண்மையர் (சிவதரு. கோபுர. 179). |
கிருகத்தன் | kirukattaṉ, n. <>grha-stha Householder; கிருகஸ்தன். கலன்கழியா மகளிர் கிருகத்தர் (ஏகாதசி. காலநிர். 40). |