Word |
English & Tamil Meaning |
---|---|
கிருட்டிணன் | kiruṭṭiṇaṉ, n. <>Krṣṇa. 1. Krṣṇa. See கிருஷ்ணன். (சூடா.) 2. Arjuna; |
கிருட்டிணாப்பிரகம் | kiruṭṭiṇāppirakam, n. <>id. + abhraka. Mica; அப்பிரகவிசேடம். (W.) |
கிருட்டிணி | kiruṭṭiṇi, n. perh. id. Mussell-shell creeper. See காக்கணம். (மலை.) |
கிருட்டிணை | kiruṭṭiṇai, n. <>Krṣṇā. 1. Draupadi; திரௌபதி; 2. The river Krishna; 3. Indian mustard. See 4. Cashew tree. See 5. Cubebs. See |
கிருட்டினபக்கம் | kiruṭṭiṉa-pakkam, n. <>krṣṇa+. See கிருஷ்ணபக்ஷம். (சிலப். 23, 133. அரும்.) . |
கிருட்டினாசினம் | kiruṭṭiṉāciṉam, n. <>id. + ajina. Skin of the black antelope. See கிருஷ்ணாஜினம். (திருமுரு. 129, உரை.) |
கிருத்தம் | kiruttam, n. <>krta. That which is done, made produced; செய்யப்பட்டது. சத்த மனித்தங் கிருத்தத் தாலெனின் (மணி. 29, 395). |
கிருத்தி | kirutti, n. <>krtti. Skin, hide; தோல். (சூடா.) |
கிருத்திகாதீபம் | kiruttikā-tīpam, n. <>krttikā+. Lights lit on the evening of tiru-k-kārttikai; கார்த்திகைவிளக்கு. |
கிருத்திகை | kiruttikai, n. <>Krittikā.. The third nakṣatra. See கார்த்திகை. |
கிருத்திமம் 1 | kiruttimam, n. prob. krtti. See கிருத்தி. (திவா.) . |
கிருத்திமம் 2 | kiruttimam, n. <>krtrima. 1. That which is artificial; செயற்கையானது. (சூடா.) 2. Falsehood lie, fraud; 3. A class of demons; |
கிருத்தியம் | kiruttiyam, n. <>krtya. 1. Act, action, operation, function; தொழில். பூதங்கள் கிருத்தியகர்த்தாவென்று (சி. சி. 1, 4, மறைஞா.) 2. Fivefold functions of God. See 3. Funeral rites, obsequies; |
கிருத்திரசிவாதம் | kiruttiraci-vātam, n. <>grdharasī + vāta. Sciatica; துடைநரம்புகளைப் பற்றிய வியாதி. (இங். வை. 227.) |
கிருத்திரம் | kiruttiram, n. <>grdhra. Eagle; கழுகு. (நிகண்டு.) |
கிருத்திரிமபுத்திரன் | kiruttirima-puttiraṉ, n. <>krtrima +. See கிருத்திரிமன். . |
கிருத்திரிமம் | kiruttirimam, n. <>krtrima. 1. That which is artifical, sham; போலியானது. கிருத்திரிமவேடம். 2. Deception, fraud; 3. Mischief; |
கிருத்திரிமன் | kiruttirimaṉ, n. <>id. Artifical or adopted son; adult son adopted without the consent of his natural parents, one of 12 puttiraṉ. q.v.; பெற்றோர் அனுமதியின்றிச் சுவீகாரபுத்திரனாகச் செய்துகொள்ளப்பட்டவன். |
கிருதக்கினதை | kirutakkiṉatai, n. <>krtaghna-tā. Ingratitude; செய்ந்நன்றிகோறல். |
கிருதக்கினன் | kirutakkiṉaṉ, n. <>krta-ghna. Ungrateful person; நன்றிகொன்றாவன். |
கிருதக்கு | kirutakku, n. perh. Pkt. krtaka. roguery, perversity; வக்கிரம். Loc. |
கிருதகிருத்தியன் | kiruta-kiruttiyaṉ, n. <>krta-krtya. One who has done his duty; செய்தற்குரிய கடமையைச் செய்து முடித்தவன். (சிலப்.10, 177, உரை.) |
கிருதஞ்ஞதை | kirutaatai, n. <>krtaja-tā. Gratitude; செய்ந்நன்றியறிகை. |
கிருதஞ்ஞன் | kirutaaṉ, n. <>krta-ja. Grateful person; செய்ந்நன்றியறிகை. |
கிருதம் 1 | kirutam, n. <>krta. 1. That which is done, made; செய்யப்பட்டது. 2. The first yuga. See |
கிருதம் 2 | kirutam, n. <>ghrta. 1. Ghee; நெய். (திவா.) 2. A medicinal preparation haveing ghee as the vehicle; |
கிருதம் 3 | kirutam, n. cf. haritašakha. Red indian labournum. See செம்முருங்கை. (மலை.) |
கிருதயுகம் | kiruta-yukam, n. <>krta +. the first of four yugas, golden age of the hindus, consisting of 17,28,000 years; நான்குயுகங்களுள் 17, 28, 000 வருடங்கொண்ட முதல் யுகம். |
கிருதன் | kirutaṉ, n. prob. ahaṅ-krta. Arrogant, insolent fellow; கருவமுள்ளவன். (W.) |
கிருதா | kirutā, n. <>U. girdā. Ringlets on the cheeks almost touching the curls of moustache, whiskers; கன்னமீசை. |
கிருதாமீசை | kirutā-mīcai, n. <>id. +. See கிருதா. . |
கிருதார்த்தன் | kirutārttaṉ, n. <>krta + artha. One who has attained his object; பேறு பெற்றவன். |
கிருதி | kiruti, n. <>krti. Musical composition; கீர்த்தனம். இரண்டுகிருதி பாடினான். |