Word |
English & Tamil Meaning |
---|---|
கிருமியோமம் | kirumi-y-ōmam, n. <>id. +. A vermifuge containing omum; மருந்துவகை. (W.) |
கிருமிரோகம் | kirumi-rōkam, n. <>id. +. Worms, as a disease; நாக்குப்பூச்சியை உண்டாக்கும் நோய். (பைஷஜ. 231.) |
கிருமிவை - த்தல் | kirumi-vai-, v. intr. <>id. +. To breed maggots, as in a sore; புண்ணிற்புழுவுண்டாதல். |
கிருஷ்ணசர்ப்பம் | kiruṣṇa-cāppam, n. <>krṣṇa+. Black cobra; கருநாகம். |
கிருஷ்ணதுளசி | kiruṣṇa-tuḷaci, n. <>id.+. Purple-stalked basil. See கருந்துளசி. |
கிருஷ்ணதோஷம் | kiruṣṇa-tōṣam, n. <>id. +. Typhus fever; ஒருவகை விஷசுரம். |
கிருஷ்ணபக்ஷம் | kiruṣṇa-pakṣam, n. <>id. +. Dark half of a lunar month or the period of the waning moon; அபரபட்சம். |
கிருஷ்ணபாணம் | kiruṣṇa-pāṇam, n. prob. krṣṇa-parṇa. Strychnie tree. See எட்டி. |
கிருஷ்ணபோளம் | kiruṣṇa-pōḷam, n. <>krṣṇa+. Socotrine aloe. See கரியபோளம். |
கிருஷ்ணம் | kiruṣṇam, n. <>krṣṇa. 1. Blackness, darkness, dark blue colour; கறுப்பு. (W.) 2. Name of an Upanisad; |
கிருஷ்ணமண்டலம் | kiruṣṇa-maṇṭalam, n. <>id. +. See கிருஷ்ணமணி. . |
கிருஷ்ணமணி | kiruṣṇa-maṇi, n. <>id.+. Iris of the eye; கண்மணிப்பாவை. (இங். வை.) |
கிருஷ்ணமூர்த்தி | kiruṣṇa-mūrtti, n. <>id. +. Lord Krṣṇa; கண்ணபிரான். |
கிருஷ்ணயசுர்வேதம் | kiruṣṇa-yacur-vētam, n. <>id. +. The black Yajurvēda, as having the Mantras and Brāhmanas mixed up, dist. fr. cukkila-yacur-vētam; எசுர்வேதத்தின் இருபகுதிகளுள் மந்திரமும் பிராமணமும் கலந்துகிடக்கும் பகுதி. |
கிருஷ்ணன் | kiruṣṇaṉ, n. <>Krṣṇa. 1. Krṣṇa son of Vasudēva one of ten incarnations of Viṣṇu; கண்ணபிரான். 2. Iris of the eye; |
கிருஷ்ணஜயந்தி | kiruṣṇa-jayanti, n. <>id. +. Celebration of Krṣṇa's birthday; ஸ்ரீஜயந்தீ. |
கிருஷ்ணா | kiruṣṇā, n. <>Krṣṇā. The river Krishna; ஒரு நதி. |
கிருஷ்ணார்ப்பணம் | kiruṣṇārppaṇam, n. <>krṣṇa+arppaṇa. Expression used generally at the close of ablutions, rituals, etc. dedicating them to šri Krṣṇa; கிரியைமுடிவில் அதனைக்கண்ண பிரானுக்கு அர்ப்பிக்குந்தொடர். |
கிருஷ்ணாஷ்டமி | kiruṣṇāṣṭami, n. <>id. + aṣṭamī. Birthday of Krṣṇa, the eighth day of the dark half of the moth šrāvaṇa; கிருஷ்ணபகவான் அவதரித்த தினமாகிய சோகுலாஷ்டமி. |
கிருஷ்ணாஜினம் | kiruṣṣājiṉam, n. <>id.+ajina. Skin of black antelope, used as a seat during religious meditation; கறுப்புமானின் தோல் |
கிருஷ்ணை | kiruṣṇai, n. <>Krṣṇā. 1. Draupadi; திரௌபதை. 2. A from of Parāšakti, one of 4; |
கிருஷி | kiruṣi, n. <>krṣi. 1. Cultivation of soil, tillage, agriculture; வேளாண்மை. 2. Effort, activity; |
கிருஷிகன் | kiruṣikaṉ, n. <>krsīka. Cultivator, ryot, farmer; வியவசாயி. |
கிரேதம் | kirētam, n. <>krta. See கிருதயுகம். கிரேத திரேத துவாபர கலியுக மிவை நான்குமு னானாய் (திவ். பெரியதி. 7, 7, 6). . |
கிரேதயுகம் | kirēta-yukam, n. <>id.+. See கிருதயுகம். செப்பு முதற்கிரேதயுகாதியில் (மச்சபு. மச்சா. 19). . |
கிரேதாயுகம் | kirētā-yukam, n. <>id.+. See கிருதயுகம். Colloq. . |
கிரேதை | kirētai, n. <>id. See கிரேதம். (சூடா. உள்.) . |
கிரேந்தி | kirēnti, n. cf. கிரந்தி2. Cardamom husk; ஏலத்தோல். (மூ. அ.) |
கிரேனிடல் | kirēṉ-iṭal, n. Expr. signifying startling, standing aghast, being panic-stricken; அஞ்சியொடுங்குதற் குறிப்பு. (J.) |
கிரேஸ்தன் | kirēstaṉ, n. <>grha-stha. Honest, worthy man; கௌரவமுள்ளவன். (W.) |
கிரௌஞ்சத்துவீபம் | kirauca-t-tuvīpam, n. <>krauca +. One of the seven islandcontinents. See கிரவுஞ்சத்தீவு |
கிரௌஞ்சம் | kiraucam, n. <>krauca. See கிரவுஞ்சம். . |
கிரௌரியம் | kirauriyam, n. <>kraurya. Cruelty, hard-heartedness; கொடுமை. |
கில் 1 - தல்[கிற்றல்] | kil-, 10 v. intr. To be able; ஆற்றல்கொள்ளுதல். கிற்பன் கில்லேன் (திவ். திருவாய். 3, 2, 6). |