Word |
English & Tamil Meaning |
---|---|
கிலுகிலெனல் | kilu-kileṉal, n. Onom. expr. signifying rattling, tinkling, jingling sound; ஓர் ஒலிக்குறிப்பு. |
கிலுங்கி | kiluṅki, n. <>கிலுங்கு-. See கிலுப்பை. (மலை.) . |
கிலுங்கு - தல் | kiluṅku-, 5. v. intr. to tinkle, ring, clink, rattle jingle; ஒலித்தல். (W.) |
கிலுத்தம் | kiluttam, n. 1. Wrist; மணிக்கட்டு. கிலுத்தங் கூர்ப்பரங்க ளென்னுமிரண்டனுள் (சீவக. 1645). 2. A kind of tree whose fruit assumes human form; |
கிலுப்தம் | kiluptam, n. <>kḷpta. Readiness, settled order, certainty; நியதம். அந்தக்காரியம் கிலுப்தமாய் நடக்கும். |
கிலுமொலெனல் | kilumol-eṉal, n. 1. Onom. expr. signifying buzzing, humming sound; வண்டு முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 2. Expr. signifying crowding, swarming; as vermin in the head, maggots in a carcass; |
கிலேசம் | kilēcam, n. <>klēša. Affliction, distress, pain, anguish, sorrow, grief; துக்கம். |
கிலேசி - த்தல் | kilēci-, 11. v. intr. <>id. To be in anguish, distress; to be afficted; துன்பப்படுதல். |
கிலேதம் | kilētam, n. <>klēda. Lotion; உடலின்மேலுடும் மருந்துநீர் (இங். வை. 21.) |
கிழக்கத்தி | kḻakkatti, adj. <>கிழக்கு. Eastern, used in compounds as கிழக்கத்திக் காற்று, கிழக்கதியான்; கீழ்த்திசைக்குரிய. |
கிழக்கத்திய | kiḻakkattiya, adj. See கிழக்கத்தி. . |
கிழக்கதை | kiḻa-k-katai, n. <>கிழம்+. Stale, old story, stories of old people; பழங்கதை. (W.) |
கிழக்கன் | kiḻakkaṉ, n. 1. See கிழங்கான். (J.) . 2. A kind of tobacco; |
கிழக்கா | kiḻakkā, n. See கிழங்கான். (J.) . |
கிழக்கி | kiḻakki, n. See கிழங்கான். . |
கிழக்கு | kiḻakku, n. <>கீழ். [M. kiḻakku.] 1. East; கீழ்த்திசை. (திவா.) 2. Bottom, foot; low place; 3. Lowness, plainness, humbleness; 4. Depression, pit; |
கிழக்குக்கணவாய் | kiḻakku-k-kaṇavāy, n. <>கிழக்கு+. The Eastern Ghats; கிழக்குத் தொடர்ச்சிமலை. (C.G.) |
கிழக்குவெளு - த்தல் | kiḻakku-veḷu-, v. intr. <>id. +. To dawn, as to light the east; கிழக்குத் திசையில் இருள்நீங்கத் தொடங்குதல். பகற்கண்டேன் என்கிற தோற்றரவுக்குக் கிழக்குவெளுக்கிறபடி (ஈடு, 6, 1, 11). |
கிழங்கான் | kiḻaṅkāṉ, n. Whiting sea-fish olive green, attaining 1 ft. in length, Sillago sihama; கடல்மீன்வகை. (பதார்த்த. 941.) |
கிழங்கிரு - த்தல் | kiḻaṅkiru-, v. intr. <>கிழங்கு+. To remain unimpaired in root; அடிமூலம் பெயர்க்கப்படாது தங்குதல். கீழுலகி லசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே யாழிவிடுத்து (திவ். பெரியாழ். 4, 8, 6). |
கிழங்கு | kiḻaṅku, n. <>கீழ். [M. kiḻaṅṅu.] 1. Esculent or bulbous root; turnip, parsnip, palmyra root; செடிகொடிமுதலியவற்றின் மூலம். தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன (மணி. 17, 58). 2. Cause; |
கிழங்குமஞ்சள் | kiḻaṅku-macaḷ, n. <>கிழங்கு+. Turmeric with round root; மஞ்சள்வகை. (W.) |
கிழங்கெடு - த்தல் | kiḻaṅkeṭu -, v. tr. <>id. + எடு-. To destory root and branch; அடியோடு அழித்தல், அநாஸ்ரிதரைக் கிழங்கெடுத்துப் போகட்டானித்தனை (ஈடு, 8, 1, 4). |
கிழடன் | kiḻaṭaṉ, n. <>கிழடு. Old, fellow, old chap, used in contempt; கிழவன். Colloq. |
கிழடு | kiḻaṭu, n. <>கிழம். 1. Old age, senility; முதுமை. ஒரு கிழட்டந்தணன் (உபதேசகா. சிவபுண்ணிய. 217). 2. Old thing, said of an animal of a tree, and contemptuosly of a person; |
கிழடுகட்டை | kiḻaṭu-kaṭṭai, n. <>கிழடு+. Old useless erson, as a time-worn log of wood; வயது முதிர்ந்து உபயோகமற்றவ-ன்-ள். கிழடு கட்டைகளை யமன் கொண்டுபோகான். Colloq. |
கிழண்டுபோ - தல் | kiḻaṇṭu-pō-, v. intr. <>id. +. To grow old; கிழத்தன்மையடைதல். Loc. |
கிழத்தனம் | kiḻa-t-taṉam, n. <>id. +. Old age, senility; முதுமை. |
கிழத்தி | kiḻatti, n. <>கிழ-மை. 1. Proprietress, she who has a right; உரியவள். செம்புலக் கிழத்திக்காவி யன்னது (பாரத. சிறப்பு. 13). 2. (Akap.) Mistress, lady-love; |
கிழப்பிணம் | kiḻa-p-piṇam, n. <>கிழம்+. Old person, as a living corpse; செயலற்ற கிழத்தனமுள்ளவன்-ள். இந்தக்கிழப்பிணம் சும்மா இருக்கப்படாதா? Colloq. |