Word |
English & Tamil Meaning |
---|---|
கிழான் | kiḻāṉ, n. <>id. Owner, proprietor; உரியவன். மங்கை மங்கலக்கிழானென் (திருவிளை. வலைவீசி. 42). |
கிழான்பச்சை | kiḻāṉ-paccai, n. A kind of sandal; சந்தன வகை. (சிலப். 14, 108, உரை.) |
கிழி 1 - தல் | kiḻi-இ 4. v. intr. [M. kiḷi.] 1. To be torn, rent in shreds; to be scratched; பீறுண்டுபோதல். 2. To give way, burst out, split; 3. To be broken; 4. To be defeated, to meet with repulse; 5. To perish; |
கிழி 2 - த்தல் | kiḻi-, v. tr. Caus. of கிழி1-. 1. To tear, rend, split, cut, pull to pieces, rip up, lacerate; பீறச்செய்தல். தரியினங்கடம் மெயிற்றினாற்சிதையக் கிழித்த பேரிறாள் (கந்தபு. ஆற்று. 23). 2. To split, break, cleave, uproot; 3. To scratch, as with claws or thorns; 4. To mark, to line, to indent, to paint; to draw, as a line; 5. To accomplish, used in contempt; 6. To rebuke; 7. To open the mouth wide; 8. To eat, consume; |
கிழி 3 | kiḻi, n. <>கிழி2-. 1. Piece; கீறு. (சூடா.) 2. Piece of cloth torn off; 3. Figure painted on cloth; 4. [M. kiḻi.] Gold or other valuables tied up in a piece of cloth and exhibited as a prize inviting competition in any work of skill; 5. First fruits of grain tied in a bunch and suspended in a temple or dwelling; 6. Strip of cloth tied round the waist of a mendicant, mendicant's loin-cloth; |
கிழிக்கட்டு | kiḻi-k-kaṭṭu, n. <>கிழி+. Prize, treasure, sacred ashes, as tied in a strip of cloth; துணியிற்கட்டிய நிதி முதலியன. (W.) |
கிழிகட்டு - தல் | kiḻi-kaṭṭu, v. intr. <>id. +. To hang up a prize tied in a piece of cloth inviting competitiors; கிழியில்முடித்த பந்தயப் பொருளைப் பலருங் காணும்படி தூக்கிக்கட்டுதல். |
கிழிச்சீரை | kiḻi-c-cīrai, n. <>id. +. Pouch containing money, purse; பணம்பொதிந்த சீலை. கிழிச்சீரையிலே பணங்கிடக்க (ஈடு, 4, 7, 6). |
கிழிசல் | kiḻical, n. <>கிழி1-. See கிழியல்.1, 2. . |
கிழிதம் | kiḻitam, n. <>கிழி. Gold or other valuables tied up in a piece of cloth; நிதிக்கிழி. (திருக்கோ. 183, உரை.) |
கிழிதீட்டு - தல் | kiḻi-tīṭṭu-, v. tr. <>id +. To draw a picture; படம்வரைதல். (W.) |
கிழிப்பு | kiḻippu, n. <>கிழி2-. 1. Rending, tearing, ripping; கிழிக்கை. 2. Cleft, as in a mountain; 3. Cavern, cave; |
கிழிப்புக்காயம் | kiḻippu-k-kāyam, n. <>கிழிப்பு+. Lacerated wound; கீறுண்ட புண். |
கிழிமுறி | kiḻi-muṟi, n. <>கிழி2-+. Mutilated or cancelled bond or indenture; கிழிக்கப்பட சாஸனம். (W.) |
கிழியல் | kiḻiyal, n. <>கிழி1-. 1. Tear, rent in cloth; கிழிவு. 2. That which is torn, tattered garment; 3. Good-for nothing fellow, useless sluggard; |
கிழியறு - த்தல் | kiḻi-y-aṟu-, v. intr. <>கிழி+. to win a contest and secure the prize, as cutting the cord with which it is suspended; வாதத்தில்வென்று பொற்கிழிபெறுதல். வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான் (திவ். திருப்பல். தனியன்). |
கிழியீடு | kiḻi-y-īṭu, n. <>id. +. Valuables tied up in a piece of cloth; நீதிப்பொதி. கீழ்ச்செய்தவத்தாற் கிழியீடு நேர்பட்டு (திருவாச. 40, 9). |
கிழிவு | kiḻivu, n. <>கிழி1-. 1. Rent tear, laceration; கிழிகை. 2. Failure, ill-success; |
கிள்ளட்டிகை | kiḷḷaṭṭikai, n. <>கிள்ளு+அட்டிகை. Ornament for the neck made of thin gold pieces strung together; நகக்கிள்ளுவடிவான பொன்னுருக்களமைந்த கழுத்தணிவகை. |
கிள்ளாக்கு | kiḷḷākku, n. ,T. killāku. Piece of palm leaf given by a token of authority; அதிகாரச்சீட்டு. மும்மண்டலத்தினுங் கிள்ளாக்குச்செல்ல (தாயு. சித்த. 6). |
கிள்ளாப்பிறாண்டு | kiḷḷā-p-piṟāṇṭu, n. <>கிள்ளு-+. 1. A child's game; பிள்ளைகளின் விளையாட்டுவகை. 2. Want of proper attention to guests at a feast, meagre distribution of food; |
கிள்ளாப்பிறாண்டுபண்ணு - தல் | kiḷḷā-p-piṟāṇṭu-paṇṇu-, v. intr. <>கிள்ளாப்பிறாண்டு+.(W.) 1. To supply to sparingly, as giving only a pinch; அற்பமாகப் பரிமாறுதல். 2. To eat sparingly at a feast from modesty, delicacy; 3. To stint in charity; |