Word |
English & Tamil Meaning |
---|---|
கிளம்பல் | kiḷampal, n. <>கிளம்பு-. 1. Rising; எழுகை. 2. Register of newely improved pieces of land; |
கிளம்பிவிடு - தல் | kiḷampi-viṭu-, v. intr. <>id. +. (J.) 1. To be persuaded with difficulty; to agree reluctantly; மனமின்றிச் சம்மதித்தல். 2. To leave or desert a house or village; |
கிளம்பினவாள் | kiḷampiṉa-v-āḷ, n.<> id. + ஆள். Tall grown-up person; வயதால் வளர்ச்சியுள்ளவன். (W.) |
கிளம்பினவேலை | kiḷampiṉa-vēlai, n. <>id. +. Bas-relief work with figures somewhat raised; கட்டடத்தில் எழும்பிநிற்கும் சித்திரப்பணி. (W.) |
கிளம்பு - தல் | kiḷampu-, 5. v. intr. [M. kiḷambu.] 1. To rise in air or water, ascend, get up, soar high, shoot up, sprout; மேலெழுதல். இந்தச்செடி இப்போதுதான் கிளம்புகிறது. 2. To emerge from obscrity; to become prominent; to rise to, or gain, eminence; to prosper; to be elevated; 3. To rise above the surface; 4. To be stirred, agitated, roused by excitement or anger; 5. To crop up, break out, appear; 6. To set out, start, leave for another place; 7. To increase; 8. To become loose, detached, as a brick that still adheres; to scale off; to flake, peel off, as mortar; |
கிளர் - தல் | kiḷar-, 4. v. intr. [M.kiḷara.] 1. To rise, ascend, emerge, swell upwards; மேலெழுதல். ஆழி கிளர்ந்ததோ (கம்பரா. மிதிலைக். 67). 2. To spring up, grow higher and higher, shoot up; 3. To be intense, abundant, to surpass, increase; 4. To shine, to be conspicuous, resplendent; 5. To be exalted, elevated, great, dignified; 6. To become spirited, enthusiastic, zealous; 7. To be roused, infuriated; 8. To become vain, conceited; |
கிளர் | kiḷar, n. <>கிளர்-. 1. Light, lustre, brightness; ஒளி. (பிங்.) 2. Farina, pollen; |
கிளர்ச்சி | kiḷācci, n. <>id. 1. Rising ascent; எழும்புகை. 2. Enthusiasm, zeal; 3. Growth, increase, prosperity; 4. Fertility, luxuriance; 5. Anger; 6. Agitation; 7. Conceit, vanity; |
கிளர்த்தி | kiḷātti, n. <>id. Rising in tumult; கொந்தளித்தெழுகை. ஸ்வஸந்நிதாநத்தாலே கிளர்த்தியையுடைத்தாயிருக்கை (ஈடு, 3, 6, 3). |
கிளர்த்து - தல் | kiḷāttu-, 5. v. tr. Caus. of கிளர்-. (W.) 1. To raise up, rouse; எழுப்புதல். 2. To fill, satiate; |
கிளர்வரி | kiḷar-vari, n. <>கிளர்-+. (Dram.) Posture assumed by an offended lover or love, when an intermediary tries to conciliate; நடுநின்றார் மாறுப்பட்ட இருவருக்குஞ் சந்துசொல்லக் கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு. (சிலப். 8, 101.) |
கிளர்வி | kiḷāvi, n. perh. கிளர்-. Door; கதவு. (பிங்.) |
கிளராலயம் | kiḷar-ālayam, n. Name of a mathematical work in Tamil; ஒரு தமிழ்க்கணிதநூல். (கணக்கதி. பாயி.) |
கிளவரி | kiḷavāi, n. cf. dhīvarī. A common climber with many thick fieshy roots. தண்ணீர்விட்டான். (மலை.) |
கிளவி | kiḷavi, n. <>கிள-. 1. Word, term; மொழி. கிளவியாக்கம் (தொல்.). 2. Speech; 3. Language; 4. (Akap.) Theme, subject, section in amatory compositions; |
கிளவிக்கொத்து | kiḷavi-k-kottu, n. <>கிளவி+. Division of a kōvai comprising many themes; கோவைப்பிரபந்தத்தின் பலதுறைகொண்ட அதிகாரம். இவ்விருபத்தைந்தும் இந்நூற்குக் கிளவிக்கொத்து எனப்படும் அதிகாரங்களாம் (திருக்கோ. உரை, அவ.): |
கிளவிக்கோவை | kiḷavi-k-kōvai, n. <>id. Amatory poem, comprising many themes; அகப்பொருட்கோவை. கிளவிக்கோவையின் எடுத்துக்கோடற்கண் காட்சி முதலாயின சொல்லுதல் வனப்புடைமையின் (திருக்கோ. 4, உரை). |