Word |
English & Tamil Meaning |
---|---|
கிளித்தட்டு | kiḷi-t-taṭṭu, n. <>கிளி+. The game of uppu-k-kōṭu; நிலத்திற் சதுரக்கோடு கீறி ஆடும் ஒருவகை விளையாட்டு. |
கிளிப்பிள்ளை | kiḷi-p-piḷḷai, n. <>id. +. 1. Young parrot; இளங்கிளி. (தொல். பொ. 559, உரை.) 2. Parrot; |
கிளிப்பூச்சி | kiḷi-p-pūcci, n. <>id. +. A pest that damages the maize crop ; சோளப்பூச்சிவகை. |
கிளிமீன் | kiḷi-mīṉ, n. <>id. +. A sea-fish, green, Pseudoscarus chrysopoma; கடல்மீன் வகை. |
கிளிமூக்கன் | kiḷi-mūkkaṉ, n. <>id. +. 1. Man with an aquiline nose; வளைந்த மூக்குடையவன். (W.) 2. Aloe. |
கிளிமூக்கு | kiḷi-mūkku, n. <>id. +. 1. [M. kiḷimūkku.] Anything resembling parrot's beak; கிளிமூக்கைப் போன்றது. 2. Piece of ola-rib used to keep int he leaves of an ola book when strung together; |
கிளிமூக்குக்கிழங்கு | kiḷi-mūkku-k-kiḻaṅku, n. <>id. +. Root of Bryomia epegea; ஆகாசகருடன்கிழங்கு. (W.) |
கிளிமூக்குமா | kiḷi-mūkku-mā, n. <>id. +. Mango, whose fruit is of the shape of a parrot's beak; கிளிமூக்குப்போல் நுனிவளைந்த காயையுடைய மாவகை. |
கிளிமூக்கெழுத்தாணி | kiḷi-mūkkeḻuttāṇi,l n. <>id. +. A style with a hooked knife at the top of r cutting olas; தலைப்பக்கம் கிளிமூக்குப் போன்ற கத்தியையுடைய எழுத்தாணிவகை. |
கிளியட்டிகை | kiḷi-y-aṭṭikai, n. <>id. +. Necklace of gold threads ornamented with golden parrots; பொற்கிளியுருக்கள் அமையச்செய்த அட்டிகையணி. Loc. |
கிளியந்தட்டு | kiḷiyan-taṭṭu, n. <>id. +. See கிளித்த்ட்டு. (G. Tn. D. 105.) . |
கிளியீடு | kiḷi-y-īṭu, n. <>id. +. Grain stored by parrots in the hollows of trees; கிளியினாற் பொந்துகளில் சேர்த்துவைக்கப்பட்ட கதிர்கள். (புறநா. 138, உரை.) |
கிளியூறற்பட்டை | kiḷi-y-ūṟaṟ-paṭṭai, n. A medicinal bark used for fever; ஒருவகை மருந்துப்பட்டை. (பதார்த்த. 508.) |
கிளுகிளு - த்தல் | kiḷu-kiḷu-, v. intr. <>கிளு கிளு onom. To feel joy, inwardly rejoice; மகிழ்தல். கெண்டைத் தடங்கண்ணா ளுள்ளே கிளுகிளுத்தாள் (கம்பரா. மாயசனக. 87). |
கிளுகிளெனல் | kiḷu-kiḷeṉal, n. 1. Onom. expr. signifying giggling, laughing, tittering, chuckling sound; சிரித்தலமுதலிய ஒலிக்குறிபு. 2. Expr. signifying (a) thriving, flourishing; (b) glowing brilliance; |
கிளுவை | kiḷuvai, n. 1. Common teal, Querquedula crecca; பறவைவகை. (பதார்த்த. 895.) 2. Indian balm of gilead, common hedge plant, 1. sh., Balsamodendron berryi; 3. Hill balsam tree, m. tr., Balsamodendron caudatum; 4. A kind of eel, grig; |
கிளை 1 - தல் | kiḷai-, 4. v. tr. <>களை1-. 1. To remove, purge; நீக்குதல். மனத்து மாசு ச்கீளைவானை (தேவா. 682, 3.) 2. tO WASH, AS RICE; 3. To put off, as garments; 4. To pry out, as a thorn from the flesh with a needle; |
கிளை 2 - த்தல் | kiḷai-, 11 v. [M. kiḷu.] intr. 1. To ramify, branch out; மரம் கப்புவிடுதல். விண்பெருஞ் சென்னிக் கிளைஇய காந்தள் (குறிஞ்சிப். 196). 2. To multiply, increase in number, as families; 3. to be close, to throng; to crowd, grow thick or close, as the beard, boughs, herbage, grain; 4. To come into being, appear; 5. To abound, to be copious, plenteous; 6. To dig up, to stir, scratch up, as fowls; to root up, as pigs; to burrow into, as rats; to excavate; |
கிளை 3 | kiḷai, n. <>ளிளை2-. 1. Branch, bough; கப்பு. தாருவின் கிளைக ளென்ன (கந்தபு. ஆற்றுப். 31). 2. [M. kiḷa.] Sprout, shoot, bud; 3. Bouquet, bunch of flowers; 4. Kindred, relations; 5. Section, division; 6. Class, groups, herd, flock, shoal, company, family, horde, race; 7. Bamboo; 8. A kind of flute; 9. The fifth note in the gamut; |
கிளைக்கதை | kiḷai-k-katai, n. <>கிளை+. One story branching out of another, incidental narrative, episode; உபாக்கியானம். |