Word |
English & Tamil Meaning |
---|---|
கிளைக்கொம்பு | kiḷai-k-kompu, n. <>id. +. Tusk of a boar; பன்றியின் கோரப்பல். (சங். அக.) |
கிளைக்கோரை | kiḷai-k-kōrai, n. <>id. +. A king of sedge; கோரைவகை. |
கிளைகூட்டு - தல் | kiḷai-kūṭṭu-, v. intr. <>id.+. To screech simultaneously, as two or more owls together; ஆந்தைகள் கூட்ட்மாய்ச் சத்த மிடுதல். |
கிளைச்சங்கம் | kiḷai-c-caṅkam, n. <>id. +. Branch society; உபசபை. |
கிளைஞர் | kiḷaiā, n. <>id. 1. Kinsfolk, relations; உறவினர். காலாடு போழ்திற் கழிகிளைஞர் . . . பலராவர் (நாலடி, 113). 2. Friends, companions; 3. Inhabitants of an agricultural tract, husbandmen; |
கிளைநதி | kiḷai-nati, n. <>id. +. Branch stream; ஆற்றினின்று பிரியும் நதி. |
கிளைநரம்பு | kiḷai-narampu, n. <>id. +. Collective name for the first, second, third, fifth and sixth notes of the gamut; குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்ற யாழ் நரம்புகள். |
கிளைப்பு | kiḷaippu, n. <>கிளை2-. 1. Branching, remification; கப்புவிதுகை. 2. Digging scratching, burrowing; |
கிளைப்பெயர் | kiḷai-p-peyā, n. <>கிளை+. (Gram.) Nouns signifying relationship; சுற்றத்தை உணர்த்தும் பெயர். |
கிளைமை | kiḷaimai, n. <>id. Relationship; உறவு. (சீவக. 330, உரை.) |
கிளையடுப்பு | kiḷai-y-aṭuppu, n. <>id. +. Side hearth; கொடியடுப்பு. (W.) |
கிளையிதழ் | kiḷai-y-itaḻ, n. <>id. +. Outer petal of a flower; புறவிதழ். கிளையிதழ் பறிய (குறிஞ்சிப். 101). |
கிளையோடு - தல் | kiḷai-y-ōṭu-, v. intr. <>id. +. See கிளைவிடு-. . |
கிளைவழி | kiḷai-vaḻi, n. <>id. +. 1. Lineage, pedigree; family; வமிசம். Colloq. 2. Branching road, forked road; |
கிளைவிடு - தல் | kiḷai-viṭu-, v. intr. <>id. +. To ramify, branch off; கப்பு உண்டாதல். |
கிளைவிளக்கு | kiḷai-viḷakku, n. <>id. +. Lamp with many branching lights used in marriage ceremoney; பலகிளையுடைய மணவிளக்கு வகை. Loc. |
கிற்பு | kiṟpu, n. <>கில்-. 1. Strength, power, ability; வலிமை. கிற்புறு மாயை (கந்தபு. திருக்கல். 61). 2. Workmanship; 3. Action, act performance; |
கிற்றல் | kiṟṟal n. <> id. Being able to do; செய்யுந்திறங் கொள்ளுகை. (சிலப். 16, 183.) |
கிறாக்கி | kiṟākki, n. <>U. khīragi. High price; விலையேற்றம். |
கிறாக்கிபண்ணு - தல் | kiṟākki-paṇṇu-, v. tr. <>கிறாக்கி+. To affect reserve; அருமைபடுத்திக் கொள்ளுதல். Colloq. |
கிறாகிறாவெனல் | kiṟā-kiṟā-veṉal, n. Onom. expr. signifying calling repeatedly crying sound, as of a peacock; ஓர் ஒலிக்குறிப்பு. (J.) |
கிறாம் | kiṟām, n. Mischievous person; குறும்பன். அவன் வலுத்த கிராம். (J.) |
கிறாம்பு - தல் | kiṟāmpu-, 5. v. intr. To plane, smooth off; மெல்லச்செதுக்குதல். (யாழ். அக.) |
கிறாய் | kiṟāy, n. cf. கிராய். Green clod, sod, turf; புற்காடு. (W.) |
கிறாவு - தல் | kiṟāvu-, 5. v. intr. To cry, as a peacock; ஒலித்தல். (W.) |
கிறாளித்தனம் | kiṟāḷi-t-taṉam, n. <>karālī +. Cruelty, hard-heartendness; கொடுமை. Loc. |
கிறி 1 | kiṟi, n. 1. Way, path; வழி. (பிங்.) 2. Coral wristlet; |
கிறி 2 | kiṟi, n. 1. Falsehood, lie; பொய். கிறிபேசி மடவார் பெய்வளைகொள்ளும் (தேவா. 228, 6). 2. Stratagem, artifice; 3. Deceit, fraud, playful mischief, practical joke; |
கிறி 3 - த்தல் | kiṟi-, 11 v. tr. <>கிறி2. To play pranks; மாயஞ்செய்தல். பொய்யார்களைப் பொய் செய்து போதுபோக்கிக் கிறிப்பானை (தேவா. 684, 10). |
கிறிச்சல் | kiṟiccal, n. A prepared arsenic. See தீமுறுகற்பாஷாணம். (சங். அக.) |
கிறிச்சான் | kiṟiccāṉ, n. <>கிறிச்சு onom. Watch-man's rattle, child's rattle; கிறிச்சென்று ஒலிக்குங் கருவி. (W.) |
கிறிச்சிடு - தல் | kiṟicciṭu-இ v. intr. <>id. +. To creak, as new shoes, a wheel, an oil mill, a doot; to sound, as a watchman's rattle; கிறிச்சென்று ஒலித்தல். (W.) |
கிறிச்சு | kiṟiccu, n. Creaking sound; ஒளிவகை. கிறிச்சுச் சோடு. |
கிறிச்சுக்கிறிச்செனல் | kiṟiccu-k-kiṟicc-eṉal, n. Onom. expr. signifying creaking noise; ஓர் ஒலிக்குறிப்பு. |